உன்னாவு மாவட்டம்

உன்னாவு மாவட்டம் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று.

இதன் தலைமையகம் உன்னாவு நகரில் உள்ளது. இது லக்னோ கோட்டத்திற்கு உட்பட்டது.

உன்னாவு மாவட்டம்
उन्नाव ज़िला
اناو‏ ضلع
உன்னாவு மாவட்டம்
உன்னாவுமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்லக்னோ
தலைமையகம்[[உன்னாவு]]
பரப்பு4,589 km2 (1,772 sq mi)
மக்கட்தொகை3,110,595 (2011)
மக்கள்தொகை அடர்த்தி682/km2 (1,770/sq mi)
படிப்பறிவு68.29%
பாலின விகிதம்0.901 /
வட்டங்கள்உன்னாவு
ஹசன்கஞ்சு
சபிபூர்
பூர்வா
பிகாபூர்
மக்களவைத்தொகுதிகள்உன்னாவு
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஉன்னாவு
பூர்வா
பக்வந்த நகர்
மோகன்
சபீபூர்
பங்கர்மோ
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

இந்திய மாவட்டங்களில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி வழங்கப்படும். இந்த மாவட்டமும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.

பிரிவுகள்

இது உன்னாவு, ஹசன்கஞ்சு, சபிபூர், பூர்வா, பிகாபூர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது பதினாறு மண்டலங்களைக் கொண்டது. அவை: கஞ்சு மொராடஹபாத், பங்கர்மோ, பத்தேபூர், சௌராசி, சபீபூர், மியான்கஞ்சு, ஔராஸ், ஹசன்கஞ்சு, நவாப்கஞ்சு, பூர்வா, அசோகா, ஹிலாவுலி, பிகாபூர், சுமேர்பூர், பிசியா, சிக்கந்தர்பூர் சிரௌசி, சிக்கந்தர்பூர் கரன்.

மக்கள்தொகை

2011 ஆம் கணக்கெடுப்பின்போது, 3,110,595 மக்கள் வாழ்ந்தனர்.

சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 682 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. ஆயிரம் ஆண்களுக்கு 901 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் 68.29% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

மொழிகள்

இங்குள்ள மக்கள் அவாதி மொழியைப் பேசுகின்றனர். இந்த மொழியை 380 லட்சம் பேர் பேசுகின்றனர்.

சான்றுகள்

இணைப்புகள்


Tags:

உன்னாவு மாவட்டம் பொருளாதாரம்உன்னாவு மாவட்டம் பிரிவுகள்உன்னாவு மாவட்டம் மக்கள்தொகைஉன்னாவு மாவட்டம் மொழிகள்உன்னாவு மாவட்டம் சான்றுகள்உன்னாவு மாவட்டம் இணைப்புகள்உன்னாவு மாவட்டம்லக்னௌ கோட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால்வினை நோய்கள்ஓவியக் கலைகுமரகுருபரர்குறுந்தொகைமுன்னின்பம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)நாலடியார்இராவண காவியம்கேரளம்பாளையக்காரர்இதயத்தை திருடாதேசைவ சமயம்பிள்ளைத்தமிழ்சுற்றுச்சூழல் பாதுகாப்புபுதுக்கவிதைஇணையம்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)அக்கிஈரோடு தமிழன்பன்உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்நம்ம வீட்டு பிள்ளைபொறியியல்தமிழ் எழுத்து முறைதக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)திருவிளையாடல் புராணம்கருச்சிதைவுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கணையம்மு. களஞ்சியம்வைரமுத்துநெடுநல்வாடைபஞ்சாங்கம்நாம் தமிழர் கட்சிசெவ்வாய் (கோள்)வேலு நாச்சியார்பூப்புனித நீராட்டு விழாசுற்றுலாபயில்வான் ரங்கநாதன்ஒப்பந்தம்வாழை4ஜிஉத்தரகோசமங்கைதொடை (யாப்பிலக்கணம்)மகேந்திரசிங் தோனிசீவக சிந்தாமணிந. பிச்சமூர்த்திசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கார்ல் மார்க்சுஇந்தியாதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)அழகிய தமிழ்மகன்மலையாளம்இருபா இருபதுஇந்தியன் (1996 திரைப்படம்)இராசேந்திர சோழன்அண்ணாமலை குப்புசாமிதிராவிட இயக்கம்தனுஷ் (நடிகர்)வினையெச்சம்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்பித்தப்பைஇராமாயணம்அகரவரிசைநாடார்அயோத்தி தாசர்சங்க காலப் புலவர்கள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பிரதமைஜெயம் ரவிகுற்றியலுகரம்திராவிட மொழிக் குடும்பம்பரணி (இலக்கியம்)திருவிசைப்பாஉன்னாலே உன்னாலே🡆 More