இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்

இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் (Prince Andrew, Duke of York, பிறப்பு: ஆண்ட்ரூ ஆல்பர்ட் கிறிஸ்டியன் எட்வர்ட்; பெப்ரவரி 19, 1960), ஐக்கிய இராச்சியத்தின் முடியரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் பிலிப்பின் இரண்டாம் மகனும் மூன்றாவது குழந்தையுமாவார்.

பிறக்கும்போது ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய மண்டலம் எனப்படும் ஏழு சுதந்திர நாடுகளுக்கு தலைமையேற்க தகுதிபெற்ற அரசமரபினர்களில் இரண்டாவதாக இருந்தார். தற்போது மூத்த சகோதரருக்கு இரண்டு மக்கள் பிறந்துள்ளநிலையில் மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைந்தபிறகு 16 நாடுகளின் அரசராக தகுதியுடைய நான்காவது நபராக உள்ளார்.

இளவரசர் ஆண்ட்ரூ
யார்க் கோமகன் (மேலும்)
இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்
2007இல் யார்க் கோமகன்
பிறப்பு19 பெப்ரவரி 1960 (1960-02-19) (அகவை 64)
பக்கிங்ஹாம் அரண்மனை, லண்டன்
துணைவர்சாரா, யார்க் கோமகள்
(மணம். 1986, முறிவு. 1996)
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசி யார்க்கின் பேட்ரைசு
இளவரசி யார்க்கின் யூசெனி
பெயர்கள்
ஆண்ட்ரூ ஆல்பர்ட் கிறிஸ்டியன் எட்வர்டு
மரபுவிண்ட்சர் மாளிகை
தந்தைஎடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்
தாய்எலிசபெத் II
மதம்இங்கிலாந்து திருச்சபை
இசுக்காட்லாந்து திருச்சபை

வேந்திய கடற்படையில் உலங்கு வானூர்தி ஓட்டுநராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ள ஆண்ட்ரூ தற்போது கமாண்டராக பணிநிலை வகிக்கிறார்; ரியர் அட்மிரல் என்ற கௌரவ பணிநிலை வழங்கப்பட்டுள்ளது. 1986இல் இளவரசர் ஆண்ட்ரூ சாரா பெர்குசனை திருமணம் புரிந்தார்; இவர்களது திருமணம், பின்னர் பிரிந்து வாழ்தல் மற்றும் 1996இல் மணமுறிவு ஆகியன பிரித்தானிய ஊடகங்களில் மிகவும் இடம்பிடித்திருந்தன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prince Andrew, Duke of York
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்ஐக்கிய இராச்சியம்வேல்சு இளவரசர் சார்லசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜய் (நடிகர்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமரகத நாணயம் (திரைப்படம்)சங்ககால மலர்கள்கூத்தாண்டவர் திருவிழாஇணையம்சிங்கம் (திரைப்படம்)நற்றிணைபுணர்ச்சி (இலக்கணம்)நாற்கவிஇயோசிநாடிமதுரைக் காஞ்சிகிராம ஊராட்சிகுடலிறக்கம்காவிரிப்பூம்பட்டினம்நாயக்கர்தமிழ்ஒளிசமணம்தமிழ்நாடு சட்ட மேலவைதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்உடன்கட்டை ஏறல்கடலோரக் கவிதைகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கல்வெட்டுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஐயப்பன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்உலக ஆய்வக விலங்குகள் நாள்தமிழ் படம் 2 (திரைப்படம்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இளங்கோவடிகள்குடும்பம்ராஜேஸ் தாஸ்நீர்தேசிய அடையாள அட்டை (இலங்கை)கலம்பகம் (இலக்கியம்)சொல்தற்குறிப்பேற்ற அணிபல்லவர்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்தமிழ்பஞ்சபூதத் தலங்கள்திருத்தணி முருகன் கோயில்மதராசபட்டினம் (திரைப்படம்)வாதுமைக் கொட்டைமுதற் பக்கம்கல்லணைதஞ்சைப் பெருவுடையார் கோயில்மின்னஞ்சல்ராஜா சின்ன ரோஜாராஜசேகர் (நடிகர்)ஜலியான்வாலா பாக் படுகொலைபலாஎட்டுத்தொகைகில்லி (திரைப்படம்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சமூகம்காளமேகம்இந்தியக் குடியரசுத் தலைவர்கட்டுவிரியன்குடும்ப அட்டைசுபாஷ் சந்திர போஸ்மங்கலதேவி கண்ணகி கோவில்மாரியம்மன்புங்கைஆய்த எழுத்து (திரைப்படம்)தொழிலாளர் தினம்சி. விஜயதரணிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024நிறைவுப் போட்டி (பொருளியல்)அறுசுவைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கொடைக்கானல்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்தேம்பாவணிநாடகம்இலவங்கப்பட்டை🡆 More