இரிடியம்V புளோரைடு: வேதிச்சேர்மம்

இரிடியம்(V) புளோரைடு (Iridium(V) fluoride) என்பது IrF5, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

இரிடியமும் புளோரினும் சேர்ந்த இச்சேர்மம் 1965 ஆம் ஆண்டில் முதன்முதலாக நீல் பார்ட்லெட் என்பவரால் கண்டறியப்பட்டது. அதிக வினைத்திறனுள்ள மஞ்சள் நிறத் திண்மமான இச்சேர்மம் குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது. இச்சேர்மத்தின் படிக அமைப்பு நான்கு பகுதிகளால் ஆனது. Ir4F20 சேர்மமானது எண்முக இரிடியம் அணுக்களின் ஒருங்கிணைப்பால் அமைந்துள்ளது. RuF5 மற்றும் OsF5 சேர்மங்களின் படிக அமைப்புகளின் வடிவத்தை இவ்வடிவமும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. IrF6 சேர்மத்தை கட்டுப்படுத்தப்பட்ட சிதைவுக்கு உள்ளாக்கினால் இரிடியம்(V) புளோரைடு தயாரிக்கலாம். அல்லது, IrF6 சேர்மத்தை நீரற்ற HF இல் சிலிக்கான் தூள் அல்லது H2 சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்.

இரிடியம்(V) புளோரைடு
இரிடியம்V புளோரைடு: வேதிச்சேர்மம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் ஐம்புளோரைடு
இனங்காட்டிகள்
14568-19-5 இரிடியம்V புளோரைடு: வேதிச்சேர்மம்Y
பண்புகள்
IrF5
வாய்ப்பாட்டு எடை 287.209 கி/மோல்
தோற்றம் மஞ்சள் திண்மம்
உருகுநிலை 104.5 °C (220.1 °F; 377.6 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம்(V) புளோரைடு, ஒசுமியம் ஐம்புளோரைடு, பிளாட்டினம்(V) புளோரைடு
தொடர்புடைய சேர்மங்கள் இரிடியம்(IV) புளோரைடு, இரிடியம் அறுபுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 இரிடியம்V புளோரைடு: வேதிச்சேர்மம்Y verify (இதுஇரிடியம்V புளோரைடு: வேதிச்சேர்மம்Y/இரிடியம்V புளோரைடு: வேதிச்சேர்மம்N?)
Infobox references

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

Tags:

இரிடியம்உருகுநிலைஒடுக்கம்கனிம வேதியியல்சிலிக்கான்சேர்மம்திண்மம்புளோரின்மூலக்கூற்று வாய்ப்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொடைக்கானல்தமிழ்நாடுகரும்புற்றுநோய்நீதிக் கட்சிஉமாபதி சிவாசாரியர்திருப்பாவைநீக்ரோபரிபாடல்மகாபாரதம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)திருவிளையாடல் புராணம்பழனி பாபாகர்ணன் (மகாபாரதம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நான்மணிக்கடிகைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்விசயகாந்துதென்காசி மக்களவைத் தொகுதிஇராமர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அஜித் குமார்குமரகுருபரர்விஜய் ஆண்டனிகருத்தரிப்புஅ. கணேசமூர்த்திஆண்டு வட்டம் அட்டவணைசிவம் துபேஉன்னாலே உன்னாலேவைப்புத்தொகை (தேர்தல்)பூட்டுஇசுலாம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகருப்பசாமிபந்தலூர் வட்டம்இந்திய நாடாளுமன்றம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கீர்த்தி சுரேஷ்எட்டுத்தொகைஇயேசுவின் இறுதி இராவுணவுதிராவிசு கெட்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்காரைக்கால் அம்மையார்சிவவாக்கியர்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்ஆசாரக்கோவைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஹாட் ஸ்டார்மாதேசுவரன் மலைகுமரி அனந்தன்வரிசன்ரைசர்ஸ் ஐதராபாத்மஞ்சும்மல் பாய்ஸ்பாசிசம்முரசொலி மாறன்தமிழர் கலைகள்பாடுவாய் என் நாவேஉ. வே. சாமிநாதையர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இயேசுவின் உயிர்த்தெழுதல்இந்திஅஸ்ஸலாமு அலைக்கும்சிலுவைப் பாதைதிருநெல்வேலிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதமிழக வெற்றிக் கழகம்நோட்டா (இந்தியா)2022 உலகக்கோப்பை காற்பந்துஎங்கேயும் காதல்ஆற்றுப்படைதமிழக வரலாறுசி. விஜயதரணிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மக்காமுதுமொழிக்காஞ்சி (நூல்)மீன்மீனா (நடிகை)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்ப் பருவப்பெயர்கள்🡆 More