இராபின் வான் பெர்சீ

இராபின் வான் பெர்சீ (Robin van Persie, பிறப்பு: ஆகத்து 6, 1983) டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார்.

இவர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு முன்னணியில் தாக்குபவராக விளையாடுவதோடன்றி நெதர்லாந்து தேசிய காற்பந்து அணிக்கு அணித்தலைவராகவும் விளங்குகிறார். இவர் பெயிநூர்து கழகத்தில் தமது இளமையை கழித்தவர். 2004இல் ஆர்சனல் கால்பந்துக் கழகத்தில் சேர்ந்த வான் பெர்சீ ஆகத்து 16, 2011இல் அக்கழக அணித்தலைவராக உயர்த்தப்பட்டார். அடுத்த ஆண்டிலேயே ஆர்சனலின் எதிரியாகக் கருதப்படும் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு மாறினார். இவர் உலகின் தலைசிறந்த தாக்குதல் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். புகழ்பெற்ற டச்சு காற்பந்தாட்ட வீரரான மார்க்கோ வான் பாஸ்டனுடன் ஒப்பிடப்படுகிறார்.

இராபின் வான் பெர்சீ
இராபின் வான் பெர்சீ
2013இல் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தில் வான் பெர்சீ
சுய தகவல்கள்
முழுப் பெயர்இராபின் வான் பெர்சீ
பிறந்த நாள்6 ஆகத்து 1983 (1983-08-06) (அகவை 40)
பிறந்த இடம்ராட்டர்டேம், நெதர்லாந்து
உயரம்1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)
ஆடும் நிலை(கள்)முன்னணி தாக்குபவர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மான்செஸ்டர் யுனைடெட்
எண்20
இளநிலை வாழ்வழி
1997–1999எக்செல்சியர்
1998–2001பெயிநூர்து
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2001–2004பெயிநூர்து61(15)
2004–2012ஆர்சனல்194(96)
2012–மான்செஸ்டர் யுனைடெட்59(38)
பன்னாட்டு வாழ்வழி
2000நெதர்லாந்து U176(0)
2001நெதர்லாந்து U196(0)
2002–2005நெதர்லாந்து U2112(1)
2005–நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி85(45)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 09:58, 11 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 13 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

வான் பெர்சீ நெதர்லாந்துக்காக 17-கீழ், 19-கீழ் மற்றும் 21-கீழ் அணிகளில் பன்னாட்டு ஆட்டங்களில் ஆடியுள்ளார். தேசிய அணிக்காக 2005இல் உருமேனியாவுடனான ஓர் நட்பு ஆட்டத்தில் அறிமுகமானார். பின்லாந்துடனான ஆட்டத்தில் தமது முதல் பன்னாட்டு கோலை அடித்தார்; இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 4-0 என்ற கணக்கில் வென்றது. இதுவரை பெர்சீ தமது நாட்டிற்காக 83 முறை ஆடியுள்ளார்; இவற்றில் 42 கோல்கள் அடித்துள்ளார். வான் பெர்சீ தமது நாட்டிற்காக 2006 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மேற்சான்றுகள்

Tags:

ஆர்சனல் கால்பந்துக் கழகம்சங்கக் கால்பந்துநெதர்லாந்துநெதர்லாந்து தேசிய காற்பந்து அணிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலம்பகம் (இலக்கியம்)பதினெண்மேற்கணக்குஇரட்டைப்புலவர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சிலப்பதிகாரம்அகமுடையார்எட்டுத்தொகை தொகுப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்கிராம ஊராட்சிசீரகம்வியாழன் (கோள்)கல்விபட்டினப்பாலைசோழர்கட்டுவிரியன்அக்கினி நட்சத்திரம்பாரியானையின் தமிழ்ப்பெயர்கள்பொது ஊழிதீரன் சின்னமலைஉயிர்மெய் எழுத்துகள்தொன்மம்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்பத்துப்பாட்டுஜவகர்லால் நேருபேகன்ஒழுகு வண்ணம்நிணநீர்க் குழியம்குறியீடுபயில்வான் ரங்கநாதன்புணர்ச்சி (இலக்கணம்)இன்னா நாற்பதுஜெயகாந்தன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முத்திரை (பரதநாட்டியம்)ஏப்ரல் 30கள்ளழகர் கோயில், மதுரைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பால கங்காதர திலகர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)இரட்டைக்கிளவிதொகாநிலைத் தொடர்சந்தனம்குறுந்தொகைசப்ஜா விதைகொன்றை வேந்தன்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மேற்குத் தொடர்ச்சி மலைமுருகன்சிவம் துபேமாசாணியம்மன் கோயில்முகம்மது நபிமனித உரிமைஅயோத்தி தாசர்நம்பி அகப்பொருள்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ்விடு தூதுநீரிழிவு நோய்மெஹந்தி சர்க்கஸ்எஸ். பி. பாலசுப்பிரமணியம்திருமுருகாற்றுப்படைகாம சூத்திரம்சுபாஷ் சந்திர போஸ்ஜீரோ (2016 திரைப்படம்)எழுத்து (இலக்கணம்)சிலம்பரசன்வேளாண்மைமறைமலை அடிகள்அழகர் கிள்ளை விடு தூதுசுய இன்பம்தாதுசேனன்ஏற்காடுமாதம்பட்டி ரங்கராஜ்இந்தியாவில் இட ஒதுக்கீடுவிவேகானந்தர்சிங்கம்🡆 More