இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பு

இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பு (Computus) என்பது கிறித்தவ சபைகள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற இயேசுவின் உயிர்ப்புவிழாவை (Easter) எந்நாளில் சிறப்பிப்பது என்று உறுதிசெய்வதைக் குறிக்கும்.

உயிர்ப்பு ஞாயிறு
2004 - 2044
கிரிகோரியன் நாட்காட்டியின் படி
ஆண்டு மேற்கு கிழக்கு
2004 ஏப்பிரல் 11
2005 மார்ச்சு 27மே 1
2006 ஏப்பிரல் 16ஏப்பிரல் 23
2007 ஏப்பிரல் 8
2008 மார்ச்சு 23ஏப்பிரல் 27
2009 ஏப்பிரல் 12ஏப்பிரல் 19
2010 ஏப்பிரல் 4
2011 ஏப்பிரல் 24
2012 ஏப்பிரல் 8ஏப்பிரல் 15
2013 மார்ச்சு 31மே 5
2014 ஏப்பிரல் 20
2015 ஏப்பிரல் 5ஏப்பிரல் 12
2016 மார்ச்சு 27மே 1
2017 ஏப்பிரல் 16
2018 ஏப்பிரல் 1ஏப்பிரல் 8
2019 ஏப்பிரல் 21ஏப்பிரல் 28
2020 ஏப்பிரல் 12ஏப்பிரல் 19
2021 ஏப்பிரல் 4மே 2
2022 ஏப்பிரல் 17ஏப்பிரல் 24
2023 ஏப்பிரல் 9ஏப்பிரல் 16
2024 மார்ச்சு 31மே 5
2025 ஏப்பிரல் 20
2026 ஏப்பிரல் 5ஏப்பிரல் 12
2027 மார்ச்சு 28மே 2
2028 ஏப்பிரல் 16
2029 ஏப்பிரல் 1ஏப்பிரல் 8
2030 ஏப்பிரல் 21ஏப்பிரல் 28
2031 ஏப்பிரல் 13
2032 மார்ச்சு 28மே 2
2033 ஏப்பிரல் 17ஏப்பிரல் 24
2034 ஏப்பிரல் 9
2035 மார்ச்சு 25ஏப்பிரல் 29
2036 ஏப்பிரல் 13ஏப்பிரல் 20
2037 ஏப்பிரல் 5
2038 ஏப்பிரல் 25
2039 ஏப்பிரல் 10ஏப்பிரல் 17
2040 ஏப்பிரல் 1மே 6
2041 ஏப்பிரல் 21
2042 ஏப்பிரல் 6ஏப்பிரல் 13
2043 மார்ச்சு 29மே 3
2044 ஏப்பிரல் 17ஏப்பிரல் 24

கிறித்தவர்கள் பொதுவாக இயேசு பிறந்த விழாவை ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடுகின்றனர் (திசம்பர் 25). ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஆண்டுதோறும் மாறி வரும். இதற்கு அடிப்படையான காரணங்கள் இவை:

  • சில கணிப்புகள் கிரகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
  • வேறு சில கணிப்புகள் ஜூலியன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொள்கின்றன
  • நிலவின் இயக்கம் அல்லது கதிரவனின் இயக்கம் என்னும் அடிப்படையும் மாற்றம் கொணர்கிறது.

மேலே கூறிய காரணங்களால் மேற்கு திருச்சபையும் கிழக்கு திருச்சபையும் வெவ்வேறு நாட்களில் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடுகின்றன. மேற்கு சபை கிரகோரியன் நாட்காட்டியையும் கிழக்கு சபை ஜூலியன் நாட்காட்டியையும் பின்பற்றுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

இயேசுஇயேசுவின் உயிர்த்தெழுதல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்திய தேசிய சின்னங்கள்திருவிளையாடல் புராணம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்இயேசுதெலுங்கு மொழிவட்டாட்சியர்மகரம்கல்லணைபத்துப்பாட்டுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசங்க காலம்இந்தியக் குடியரசுத் தலைவர்வினைச்சொல்ரத்னம் (திரைப்படம்)இரண்டாம் உலகப் போர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விருமாண்டிஇந்தியத் தலைமை நீதிபதிவீரப்பன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இரட்டைமலை சீனிவாசன்திருவிளையாடல் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்விஜய் வர்மாசேரர்ரெட் (2002 திரைப்படம்)இங்கிலாந்துபெரும்பாணாற்றுப்படைகாப்பியம்அவுரி (தாவரம்)அப்துல் ரகுமான்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்இந்து சமயம்பூக்கள் பட்டியல்ஜி. யு. போப்புங்கைதைரோகேர்குறவஞ்சிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்சீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்முருகா (திரைப்படம்)விஜய் (நடிகர்)எட்டுத்தொகைநாடகம்பஞ்சாங்கம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மாணிக்கவாசகர்உணவுபரதநாட்டியம்புரோஜெஸ்டிரோன்முத்துலட்சுமி ரெட்டிதொழிலாளர் தினம்மீனா (நடிகை)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)புனர்பூசம் (நட்சத்திரம்)தலித்சூரைஆங்கிலம்ஊராட்சி ஒன்றியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மு. க. முத்துகொடிவேரி அணைக்கட்டுதமிழ் நாடக வரலாறுஹர்திக் பாண்டியாகார்ல் மார்க்சுசிலப்பதிகாரம்புதுச்சேரிஇசைஔவையார்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பிரமிள்பறவைகள் பலவிதம்இராபர்ட்டு கால்டுவெல்சீனா🡆 More