ஆல்பா செல்

ஆல்பா செல்கள் (Alpha cells) பொதுவாக α-செல்கள் (α-cells) கணையத்தின் திட்டுகளில் (islets) உள்ள நாளமில்லா செல்களில் உள்ளன.

இவை மனிதனின் கணையத்தின் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்தும் பெப்டைட் நாளமில்லா சுரப்பு குளுக்கோகனை உருவாக்கும் திட்டு செல்களை 20% வரை உண்டாக்குகின்றன.

ஆல்ஃபா செல்
Alpha cell
ஆல்பா செல்
கணையத் திட்டுகள்
விளக்கங்கள்
அமைவிடம்கணையத் திட்டு
செயல்பாடுகுளூக்கொகான் சுரப்பு
அடையாளங்காட்டிகள்
THTH {{{2}}}.html HH3.04.02.0.00025 .{{{2}}}.{{{3}}}
FMA70585
Anatomical terms of microanatomy

பணிகள்

குளுக்கோஸ் அளவை உயர்த்துவதற்காக, குளுக்கோகன்கள், ஹெபடோசைட்டுகள் (கல்லீரல் செல்கள்) மற்றும் வேறு சில செல்களை (எ.கா. சிறுநீரக செல்கள்) ஏற்பிகளுடன் இணைக்கப் பயன்படுகின்றன. இந்தச் செயலால் கிளைகோஜென் பாஸ்போரிலேஸ் என்ற நொதி துாண்டப்பட்டு ஹெபோடோசைட்டின் உள்ளே கிளைக்கோசன் குளுக்கோஸாக மாறுகிறது.  இந்த செயல்முறை கிளைக்கோஜன் பகுப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைவாழ் விலங்குகளில், திட்டுகளின் புறப்பரப்பில் ஆல்ஃபா செல்கள் அமைந்திருக்கின்றன, ஆனால் மனிதர்களில் இக்கட்டமைப்பு பொதுவாக குறைவான ஒழுங்கமைவுடன் காணப்படுவதோடு கணையத்திட்டுகளின் உள்ளே ஆல்பா செல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது, ஆல்பா செல்கள், பெரிய அடர்த்தியான மைய மற்றும் ஒரு சிறிய வெள்ளையான உறையுடன் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இரத்தம்கணையம்குளுக்கோஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் எழுத்து முறைகள்ளர் (இனக் குழுமம்)பதிற்றுப்பத்துதமிழ்நாடு காவல்துறைஇதழ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தில்லி சுல்தானகம்பாதீடுதிரிசாநெய்தல் (திணை)பூரான்பழமொழி நானூறுதிருப்பாவைவேதநாயகம் பிள்ளைமட்பாண்டம்மராட்டியப் பேரரசுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மதுரைஆற்காடு நவாப்உயிர்மெய் எழுத்துகள்நாயன்மார் பட்டியல்இல்லுமினாட்டிஅரங்குதினகரன் (இந்தியா)சுந்தர் சி.69 (பாலியல் நிலை)சேதுபதிநன்னன்குதிரைவாலிநேரடி விளம்பர முறைகாயத்ரி மந்திரம்புவி சூடாதலின் விளைவுகள்வெந்து தணிந்தது காடுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கபிலர் (சங்ககாலம்)இறைச்சி (இலக்கணம்)பெரும்பாணாற்றுப்படைநீலகேசிகேட்டை (பஞ்சாங்கம்)கன்னி (சோதிடம்)தங்கராசு நடராசன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்நாலடியார்சஞ்சு சாம்சன்திரு. வி. கலியாணசுந்தரனார்நஞ்சுக்கொடி தகர்வுசங்க இலக்கியம்திருமலை நாயக்கர்தனுசு (சோதிடம்)கிராம்புமுக்குலத்தோர்மகள் மறுத்தல்தற்கொலை முறைகள்திருப்பதிவன்னியர்வெ. இராமலிங்கம் பிள்ளைஉமறுப் புலவர்கருக்காலம்மனித மூளைதிருவிழாசுய இன்பம்தமிழ் இலக்கியப் பட்டியல்திருமணம்குடும்பம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மறவர் (இனக் குழுமம்)ஔவையார்தேவார மூவர்அயோத்தி இராமர் கோயில்அரிப்புத் தோலழற்சிந. பிச்சமூர்த்திஎயிட்சுநாம் தமிழர் கட்சிகட்டுரைஅம்பேத்கர்வீரப்பன்கருச்சிதைவுதிணை விளக்கம்அய்யா வைகுண்டர்🡆 More