ஆம்பள 2015 ஆவது ஆண்டில் தமிழ்ப் பொங்கலன்று வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும்.
இது சுந்தர் சி இயக்கிய படம். விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபு முன்னணிப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் மற்றும் சதீஷ் நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஆம்பள | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி |
தயாரிப்பு | விஷால் பிலிம் பேக்டரி(VFF)-விஷால் |
இசை | ஹிப்பாப் தமிழா |
நடிப்பு | விஷால் ஹன்சிகா மோட்வானி பிரபு |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படத்திற்கு பாடல்கள் இயற்றி இசையமைத்து இருப்பது ஹிப்பாப் தமிழா.
This article uses material from the Wikipedia தமிழ் article ஆம்பள, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.