ஆந்தரே கெய்ம்

ஆந்தரே கொன்சிட்டாண்ட்டினோவிச் கெய்ம் (Андрей Константинович Гейм, Andre Konstantinovich Geim, பிறப்பு: அக்டோபர் 1, 1958), உருசியாவில் பிறந்த டச்சு இயற்பியலாளர்.

கிராபீன் (graphene) எனப்படும் ஓர்-அணு தடிமன் கொண்ட, மிக மெலிந்த, கரிமப் படலத் தாள்களை உருவாக்கியதற்காக இவருக்கும் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Novoselov) என்னும் உருசிய-பிரித்தானிய ஆய்வாளருக்கும் சேர்ந்து 2010 ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மரப்பல்லியின் (gecko) காலின் இறுகப்பற்றும் தன்மையை ஒத்த ஒருவகை ஒட்டுநாடா (gecko tape, கெக்கோநாடா) உருவாக்குவதிலும் இவர் தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.

ஆந்தரே கெய்ம்
ஆந்தரே கெய்ம்
பிறப்புஅக்டோபர் 1, 1958 (1958-10-01) (அகவை 65)
சோச்சி, உருசியா
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்நெதர்லாந்து
அறியப்படுவதுகிராபீனை உருவாக்கியது
தவளையை காந்தவுயர்த்தல் செய்தது
பல்லி ஒட்டு உருவாக்கியது
விருதுகள்இக்நோபெல் (2000)
மாட் பரிசு (2007)
யூரோ பரிசு (2008)
கோர்பர் பரிசு (2009)
Hughes Medal (2010)
நோபல் பரிசு (2010)

இவற்றையும் பார்க்க

Tags:

19582010அக்டோபர் 1இயற்பியல் நோபல் பரிசுஉருசியாகரிமம்கிராபீன்கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நற்கருணை ஆராதனைகொன்றை வேந்தன்மயில்தமிழ் எண் கணித சோதிடம்பனிக்குட நீர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழில் சிற்றிலக்கியங்கள்அரிப்புத் தோலழற்சிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மார்ச்சு 29கேபிபாராநெல்லியாளம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்எலுமிச்சைநனிசைவம்புங்கைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கயிறு இழுத்தல்ஆழ்வார்கள்பாசிசம்தட்டம்மைஆத்திசூடிஅலீகே. மணிகண்டன்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வன்னியர்மதராசபட்டினம் (திரைப்படம்)அத்தி (தாவரம்)பறையர்விவிலிய சிலுவைப் பாதைதொல். திருமாவளவன்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பௌத்தம்முத்துலட்சுமி ரெட்டிஅயோத்தி தாசர்நரேந்திர மோதிசெக் மொழிகீர்த்தி சுரேஷ்அக்கி அம்மைசிவகங்கை மக்களவைத் தொகுதிபிரெஞ்சுப் புரட்சிகள்ளர் (இனக் குழுமம்)அளபெடைஇலட்சம்இராமலிங்க அடிகள்குற்றாலக் குறவஞ்சிகோயில்கருப்பசாமிஎடப்பாடி க. பழனிசாமிகணினிதமிழ் எண்கள்அ. கணேசமூர்த்திசென்னைமனித மூளைவேளாண்மைவங்காளதேசம்கபிலர் (சங்ககாலம்)தங்கம்நான்மணிக்கடிகைஆடு ஜீவிதம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024மாலைத்தீவுகள்இந்திய அரசியலமைப்புதென்னாப்பிரிக்காகண்டம்திரு. வி. கலியாணசுந்தரனார்சிறுநீரகம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுபொறியியல்வெண்குருதியணுமங்கோலியாசிவன்ஆடுகல்விபுதினம் (இலக்கியம்)மருதமலை🡆 More