மரபியல் ஆட்சியுடையது

மரபியலில் ஆட்சியுடைது (dominance) என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய மாற்றுரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.

மரபியல் ஆட்சியுடையது
*இரு மாற்றுருக்களில்,
B ஆட்சியுடைய மாற்றுரு,
b பின்னடைவான மாற்றுரு. *சந்ததியில் மரபணுவமைப்பு, 1 BB, 2 Bb, 1 bb *சந்ததியில் தோற்றவமைப்பு, 1 + 2 = 3 ஊதாப் பூக்கள்
1 வெள்ளைப் பூ

இரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன பூவின் நிறத்திற்குக் காரணமான மரபணுவில் உள்ள இரு மாற்றுருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான மரபணுவமைப்புக்கள் தோன்றலாம். இவற்றில் Bb என்ற இதரநுக மரபணுவமைப்பானது, BB என்ற சமநுக மரபணுவமைப்பின் இயல்பையே தனது தோற்றவமைப்பில் வெளிக்காட்டுமாயின், B மாற்றுரு, b மாற்றுருவுக்கு ஆட்சியுடையது எனலாம். இங்கே பூவில் ஊதா, வெள்ளை என்ற இரண்டே வைகையான நிறங்களைக் கொண்ட தோற்றவமைப்புக்களே உருவாகும். ஊதா நிறமானது வெள்ளை நிறத்திற்கு ஆட்சியுடைய நிறமாக உள்ளது. இந்நிலையில் b மாற்றுரு, B மாற்றுருவுக்கு பின்னடைவானது எனக் கூறுவோம்.

நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.

Tags:

மரபணுமரபியல்மாற்றுரு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஸ்ரீலீலாபாண்டவர்செண்டிமீட்டர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சுற்றுச்சூழல்குருத்து ஞாயிறுமுத்தரையர்யானைகனிமொழி கருணாநிதிபாசிசம்அருந்ததியர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்முதலாம் உலகப் போர்குறுந்தொகைஇடைச்சொல்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்திரிசாமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்முகம்மது நபியின் இறுதிப் பேருரைரமலான்இலங்கைகாரைக்கால் அம்மையார்இரண்டாம் உலகப் போர்ஆனந்தம் விளையாடும் வீடுவிநாயகர் அகவல்கோத்திரம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்வைகோமூசாஆ. ராசாமகேந்திரசிங் தோனிரோபோ சங்கர்திராவிடர்சு. வெங்கடேசன்பாரதிதாசன்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுபல்லவர்கருப்பை வாய்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மங்கோலியாஇயேசு காவியம்தங்கம் (திரைப்படம்)விளையாட்டுஇயேசுபிள்ளைத்தமிழ்இந்திய தேசிய சின்னங்கள்கெத்சமனிஆசியாநாட்டார் பாடல்இந்து சமயம்மக்களவை (இந்தியா)பனிக்குட நீர்வைரமுத்துவானிலையாவரும் நலம்இந்திஅழகிய தமிழ்மகன்கலைதங்கர் பச்சான்கண்டம்தமிழ் மன்னர்களின் பட்டியல்சைலன்ஸ் (2016 திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைபரிதிமாற் கலைஞர்அப்துல் ரகுமான்மதயானைக் கூட்டம்இராவணன்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇராமர்முகம்மது நபிஇந்திய அரசுமூவேந்தர்நாமக்கல் மக்களவைத் தொகுதி🡆 More