தோற்றவமைப்பு

தோற்றவமைப்பு (Phenotype) என்பது ஒரு உயிரினத்தில் இலகுவாக அவதானிக்கப்படக் கூடிய சிறப்பியல்புகள் ஆகும்.

இந்த சிறப்பியல்புகள் உருவவியல், விருத்தி, உயிர்வேதியியல் அல்லது உடலியங்கியல் இயல்புகள், நடத்தை என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த தோற்றவமைப்பானது, ஒரு உயிரினத்தின் மரபணு வெளிப்படுத்தும் தன்மையாலும், சூழலியல் காரணிகளின் தாக்கத்தாலும், அவ்விரண்டுக்கும் இடையிலான இடைத்தாக்கத்தினாலும் முடிவு செய்யப்படும்.

தோற்றவமைப்பு
இரு தடுக்கிதழ் கொண்ட Donax variabilis எனப்படும் மெல்லுடலிகளின் ஓட்டில் வெவ்வேறு நிறம், அமைப்பு கொண்ட பல தோற்றவமைப்புக்களைக் காணலாம்

ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபுக்குறியீடுகள் (genetic code), அவ்வுயிரினத்திற்கான மரபுவழி கட்டளைகளைக் காவிச்செல்லும் மரபணுவமைப்பு அல்லது பிறப்புரிமைப்பாகும். ஆனால் ஒரே மரபணுவமைப்பைக் கொண்ட ஒரு இனம் (உயிரியல்) இனத்தின் அனைத்து தனியன்களும் ஒரே அமைப்பைக் கொண்டிருப்பதோ, ஒரே மாதிரி இயங்குவதோ இல்லை. ஏனெனில், சூழல், விருத்தி நிலைகளால் தோற்றம், நடத்தை என்பன மாற்றியமைக்கப்படும்.

மரபணுவமைப்பில் ஏற்படும் வேறுபாட்டால் தோன்றும் தோற்றவமைப்பு வேறுபாடே கூர்ப்பு, இயற்கைத் தேர்வு என்பவற்றின் அடிப்படை தேவைகளாகும். தோற்றவமைப்பில் மாறுபாடு ஏற்படாவிடின் இயற்கைத் தேர்வோ, கூர்ப்போ ஏற்பட முடியாது.

மரபணுவமைப்பு (G) + சூழலமைப்பு (E) = தோற்றவமைப்பு (P)

இன்னும் சரியாகச் சொல்வதானால்

மரபணுவமைப்பு (G) + சூழலமைப்பு (E) + மரபணு - சூழல் இடைத்தாக்கம் (GE) = தோற்றவமைப்பு (P)

Tags:

உடலியங்கியல்உயிரினம்உயிர்வேதியியல்உருவவியல்சூழலியல்மரபணு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வரலாறுஇராசாராம் மோகன் ராய்நயன்தாராசெஞ்சிக் கோட்டைவெ. இராமலிங்கம் பிள்ளைஆப்பிள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்தண்டியலங்காரம்தமிழ்விடு தூதுஇராசேந்திர சோழன்ஆற்றுப்படைகாளை (திரைப்படம்)தொலைபேசிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இந்தியத் தலைமை நீதிபதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வைரமுத்துதைப்பொங்கல்சித்த மருத்துவம்வசுதைவ குடும்பகம்அத்தி (தாவரம்)வடிவேலு (நடிகர்)புனித யோசேப்புஎங்கேயும் காதல்ஜெ. ஜெயலலிதாஐங்குறுநூறுபிள்ளைத்தமிழ்இசுலாமிய வரலாறுதேவிகாமுடியரசன்சைவத் திருமுறைகள்நம்மாழ்வார் (ஆழ்வார்)இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்காசோலைநயினார் நாகேந்திரன்உடன்கட்டை ஏறல்மாநிலங்களவைகுறிஞ்சிப் பாட்டுஆங்கிலம்சிறுநீரகம்நாடார்தமிழர் கட்டிடக்கலைஇனியவை நாற்பதுபகத் பாசில்ரஜினி முருகன்கரிசலாங்கண்ணிபுதுமைப்பித்தன்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சுரைக்காய்தமிழச்சி தங்கப்பாண்டியன்அகமுடையார்குகேஷ்பி. காளியம்மாள்முத்துராமலிங்கத் தேவர்சாத்துகுடிஐங்குறுநூறு - மருதம்கட்டுரைஇந்திய தேசிய காங்கிரசுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைதமிழக வரலாறுகாந்தள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சிலம்பம்சிவனின் 108 திருநாமங்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைஆய்வுதிவ்யா துரைசாமிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வெண்குருதியணுதமிழ்த்தாய் வாழ்த்துஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஏப்ரல் 26கல்வி🡆 More