டாடா ஆடுகுதிரைவாதம்

முதலாம் உலக மகாயுத்த காலத்தில் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் தொடங்கப்பட்டு 1916 -1922 வரையான காலப்பகுதியில் உக்கிரமாகப் பின்பற்றப்பட்ட பண்பாட்டு இயக்கம் இதுவாகும்.

ஆடுகுதிரையினை சிறுவர்கள் 'டாடா' என அழைப்பதனால் குறித்த கலை இலக்கிய வடிவங்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

டாடா ஆடுகுதிரைவாதம்
டாடாவாதிகளால் வெளியிடப்பட்ட முதலாவது பதிப்பு, சூரிச், 1917.

இவ்வியக்கம் அடிப்படையில் கட்புலக் கலைகள், இலக்கியம், அரங்கியல் செயற்பாடுகள் மற்றும் வரைகலைகளினூடாக யுத்தத்தைப் புறக்கணிக்கும் அரசியல் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டினர்.

வெகுசனக்கூட்டங்கள், கருத்துரையாடல்கள், அச்சுப்பிரசுரங்கள் முதலானவற்றினூடாக தம் கருத்தியலைப் பரப்பினர்.தகரப் பேணி, மேசை விளிப்பு என்பவற்றில் இசையெழுப்பிப் பாடுதல் முதலான உத்திகளுடன் பல்வேறு ஊடகங்களும் கொள்கை பரப்புதலுக்குப் பயன்பட்டன.

மேற்கோள்கள்

Tags:

சுவிற்சர்லாந்துசூரிச்பண்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பதிஔவையார் (சங்ககாலப் புலவர்)உயிர் உள்ளவரை காதல்விஜய் (நடிகர்)திருவள்ளுவர்முகலாயப் பேரரசுஹர்திக் பாண்டியாஒலிவாங்கிமியா காலிஃபாநெடுநல்வாடை (திரைப்படம்)பெண்யாவரும் நலம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தருமபுரி மக்களவைத் தொகுதிமுருகன்நன்னீர்வெண்பாநிணநீர்க்கணுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்குடும்ப அட்டைஇராமலிங்க அடிகள்ஆனைக்கொய்யாஆழ்வார்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமு. மேத்தாநீதிக் கட்சிவயாகராகாச நோய்லியோஜெ. ஜெயலலிதாநாடகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கொங்கு வேளாளர்மாதம்பட்டி ரங்கராஜ்வெள்ளி (கோள்)108 வைணவத் திருத்தலங்கள்அருங்காட்சியகம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாடு சட்டப் பேரவைவ. உ. சிதம்பரம்பிள்ளைமுத்தரையர்பிரேமலதா விஜயகாந்த்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)அளபெடைசித்த மருத்துவம்சென்னை சூப்பர் கிங்ஸ்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநயன்தாராசரண்யா துராடி சுந்தர்ராஜ்திருநாவுக்கரசு நாயனார்இரச்சின் இரவீந்திராகல்விமுதற் பக்கம்தமிழ் எண் கணித சோதிடம்இராமர்கர்நாடகப் போர்கள்ஞானபீட விருதுமும்பை இந்தியன்ஸ்விஜயநகரப் பேரரசுதமிழ் இலக்கியப் பட்டியல்ந. பிச்சமூர்த்திதீரன் சின்னமலைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)இளையராஜாமுத்துலட்சுமி ரெட்டிசீரகம்தமிழிசை சௌந்தரராஜன்பாரதிய ஜனதா கட்சிஇலிங்கம்குருதி வகைசிவன்69 (பாலியல் நிலை)ஆற்றுப்படைஇந்தியாவின் பொருளாதாரம்லொள்ளு சபா சேசுதமிழ்நாடுகுடியுரிமைஈ. வெ. இராமசாமிகேசரி யோகம் (சோதிடம்)🡆 More