ஆங் சியோங் வு

ஆங் சியோங் வு (ஆகத்து 25, 1995) என்பவர் தென் கொரிய நாட்டு பாடகர் மற்றும் நடிகர் ஆவார்.

இவர் 101 பருவம் 2 என்ற உண்மை நிலை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் அறியப்பட்டார். மேலும் 'வண்ண வன்' என்ற கொரியன் கே பாப் குழுவில் முன்னணி உறுப்பினராகுவும் உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் 'அட் எயிட்டின்' (2019), மோர் தன் பிரண்ட்ஸ் (2020) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆங் சியோங் வு
ஆங் சியோங் வு
தாய்மொழியில் பெயர்옹성우
பிறப்புஆகத்து 25, 1995 (1995-08-25) (அகவை 28)
இஞ்சியோன், தென் கொரியா
தேசியம்கொரியன்
படித்த கல்வி நிறுவனங்கள்டோங் சியோல் பல்கலைக்கழகம்
பணி
  • பாடகர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2017–இன்று வரை
முகவர்பேண்டஜியோ
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரல்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • பேண்டஜியோ
  • ஒய்.எம்.சி என்டர்டெயின்மென்ட்
  • ஒய்.எம்.சி]]
  • ஸ்விங்
இணைந்த செயற்பாடுகள்வண்ண வன்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Ong Seong-u
McCune–ReischauerOng Sŏngu
கையொப்பம்ஆங் சியோங் வு
வலைத்தளம்
fantagio.kr/actors/옹성우

ஆரம்ப கால வாழ்க்கை

ஓங் சியோங் வு ஆகத்து 25, 1995 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இஞ்சியோன் என்ற நகரில் பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. இவர் குவால் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று, அதைத் தொடர்ந்து 2014 இல் 'ஹன்லிம் மல்டி ஆர்ட் ஸ்கூல்லில்' மேல் நிலை பட்டம் பெற்றார். டாங் சியோல் பல்கலைக்கழகத்தில் நடன மற்றும் நடிப்பு சார்ந்த உயர் நிலை பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கொரியன் பரப்பிசை (கே பாப்)தென் கொரியாநடிகர்பாடுதல்மோர் தன் பிரண்ட்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

எல் நீனோ-தெற்கத்திய அலைவுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பெண் தமிழ்ப் பெயர்கள்அகரவரிசைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தன்யா இரவிச்சந்திரன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அக்கியானையின் தமிழ்ப்பெயர்கள்மஞ்சும்மல் பாய்ஸ்இடிமழைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மு. வரதராசன்நெல்அணி இலக்கணம்மயங்கொலிச் சொற்கள்பெரும்பாணாற்றுப்படைமுடிபலாஉடுமலை நாராயணகவிபறவைக் காய்ச்சல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவினோஜ் பி. செல்வம்108 வைணவத் திருத்தலங்கள்சேக்கிழார்சேமிப்புஅழகிய தமிழ்மகன்ஐம்பூதங்கள்மண்ணீரல்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பட்டினத்தார் (புலவர்)நீர் மாசுபாடுஜெ. ஜெயலலிதாஆப்பிள்அடல் ஓய்வூதியத் திட்டம்சித்தர்ஆய்த எழுத்துபரதநாட்டியம்திருநாவுக்கரசு நாயனார்பிரீதி (யோகம்)கட்டபொம்மன்பாரத ரத்னாவீரப்பன்பித்தப்பைவேலு நாச்சியார்திருவிழாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சின்னம்மைபுவியிடங்காட்டிகலிப்பாநரேந்திர மோதிபணவீக்கம்மதுரை வீரன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழர் அளவை முறைகள்காயத்ரி மந்திரம்காடுஇயேசுஆல்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)அழகர் கோவில்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ் மாதங்கள்கூத்தாண்டவர் திருவிழாசச்சின் டெண்டுல்கர்சிறுபாணாற்றுப்படைகரிகால் சோழன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்செக் மொழிஔவையார்குறை ஒன்றும் இல்லை (பாடல்)அனுஷம் (பஞ்சாங்கம்)கோயில்ம. பொ. சிவஞானம்கள்ளழகர் கோயில், மதுரைபுலிஉ. வே. சாமிநாதையர்நிணநீர்க் குழியம்தொழிலாளர் தினம்🡆 More