அலிபாபா

அலிபாபா : அரேபிய நாட்டுப்புற கதைகளில் ஒன்றான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' வரும், ஒரு கதாபாத்திரம் ஆவார்.

இந்த கதை ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்புகளில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கதை பல முறை பல ஊடகங்கள் மூலமாக, குறிப்பாக குழந்தைகள் கதையாக சொல்லப்பட்டு வந்தது. திறந்திடு சீசே என்னும் பிரபலமான் தொடர், இந்த கதையில் வரும் திருடர்களின் குகையை திறக்கும் ரகசிய குகையாகும்.

அலிபாபா
அலிபாபாவின் அண்ணன் காஸிம்

வரலாறு

ஆண்டனி காலண்ட் என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். பிரஞ்சு நாட்டை சேர்ந்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். அங்கு செவிவழி கதை சொல்பவரான அலெப்போவிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

கதையில் அலிபாபாவின் பயணம்

அலிபாபா ஒரு ஏழை விறகுவெட்டி. அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான், பெயர் காஸிம். ஓரு நாள், அலிபாபா விறகுகளை வெட்டியப்பின் வீடு திரும்பும் போது, 40 கொள்ளையர்களின் ரகசிய குகை தெரிய வந்தது. அந்த குகையை திறக்கும் ரகசிய தொடரையும் அறிந்து கொண்டான். யாருமில்லாத தருணத்தில், அந்த குகைக்குள் சென்று, கொள்ளையடித்து பதுக்கப்பட்ட பொற்காசுகள் மற்றும் பொருள்களை எடுத்து தன் கழுதையில் கட்டிக்கொண்டு வீடு திரும்பினான்.

இந்த விஷயம் அவன் அண்ணன், காஸிமுக்கு தெரிய வந்தது. அவன் பேராசைக்காரன். தம்பியிடம் அந்த குகையிருக்கும் இடத்தையும், அந்த ரகசிய தொடரையும் பெற்றுக்கொண்டு குகைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்ற போது, திருடர்களிடம் மாட்டிக்கொண்டான். உயிரும் மாண்டான். வீடு திரும்பாத அண்ணனைத் தேடி, அலிபாபா அந்த குகைக்கு சென்று, உயிர் மாண்ட தன் அண்ணனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.

இதை அறிந்த கொள்ளையரகளின் தலைவன், அலிபாபவை கொன்றுவிட முற்பட்டான். தன் வேலைக்காரி, மார்கியானாவின் உதவியால் அந்த கொள்ளையர்களின் சதியை முறியடித்தான். பின்னர், தன் மகனை மார்கியானாவுக்கு திருமணமும் செய்து வைத்தான்.

தழுவல்கள்

திரைப்படம்

Tags:

அலிபாபா வரலாறுஅலிபாபா கதையில் வின் பயணம்அலிபாபா தழுவல்கள்அலிபாபாஆயிரத்தொரு இரவுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

எம். ஆர். ராதாஇயேசுவின் உயிர்த்தெழுதல்சோழர்ஆனந்தம் விளையாடும் வீடுகார்லசு புச்திமோன்அருணகிரிநாதர்பாரதிதாசன்மெய்யெழுத்துமருதமலை முருகன் கோயில்காதல் மன்னன் (திரைப்படம்)அபூபக்கர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இரட்டைக்கிளவிமுடியரசன்பாட்டாளி மக்கள் கட்சிஉத்தரகோசமங்கைபுதிய ஏழு உலக அதிசயங்கள்குருதி வகைஎன்விடியாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஜன கண மனசேரர்விஜய் ஆண்டனிதிருப்போரூர் கந்தசாமி கோயில்கருத்தரிப்புஅகத்தியமலைவாய்மொழி இலக்கியம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்மேற்குத் தொடர்ச்சி மலைஇரவு விடுதிநிர்மலா சீதாராமன்பெண்ணியம்விருதுநகர் மக்களவைத் தொகுதிமயக்கம் என்னஇந்திய தேசிய காங்கிரசுஆசியாதமிழக வெற்றிக் கழகம்தேசிக விநாயகம் பிள்ளையூடியூப்பிள்ளைத்தமிழ்கணையம்கௌதம புத்தர்நாம் தமிழர் கட்சிஐம்பெருங் காப்பியங்கள்காடுவெட்டி குருதிருவண்ணாமலைநவதானியம்செயற்கை நுண்ணறிவுபெண் தமிழ்ப் பெயர்கள்கயிறு இழுத்தல்சைவத் திருமுறைகள்மக்களவை (இந்தியா)குண்டூர் காரம்ரயத்துவாரி நிலவரி முறைசரண்யா துராடி சுந்தர்ராஜ்லைலத்துல் கத்ர்தமிழ்நாடுதமிழக வரலாறுநாளந்தா பல்கலைக்கழகம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)சடுகுடுகொடைக்கானல்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்குணங்குடி மஸ்தான் சாகிபுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மருது பாண்டியர்மறைமலை அடிகள்பெரும் இன அழிப்புமூசாதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்2014 உலகக்கோப்பை காற்பந்துமுதுமலை தேசியப் பூங்காசிவம் துபேவெள்ளியங்கிரி மலைதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்வைரமுத்துஅகத்தியர்🡆 More