அலமாரி: மரச்சாமான்

அலமாரி (Cupboard) என்பது பொதுவாக கைப்பொருள்கள் வைக்கக் கூடிய ஒரு இடம்.

இது தட்டுகள், குடுவைகள் வைக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அலமாரி என்பது ஒரு வகையான மூடிய மரச்சாமான் எனவும் கொள்ளலாம். அலமாரி என்பது ஆங்கிலச் சொல். அமெரிக்கர்கள் இதனைத் "தனிச்சிற்றறை" (Closet) என்று கூறுவர்.

அலமாரி: மரச்சாமான்
கதவுகள் மூடியுள்ள ஒரு சாதாரண அலமாரி

அலமாரியின் வகைகள்

  • காற்றோட்ட அலமாரி என்பது, நீர் கொதிகலன் கொண்டதாகும். இதில் கொதிகலனைச் சுற்றியும் மேற்புறமும் துணிகள் வைப்பதற்கான அடுக்குகள் வெப்பம் சுற்றிவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது துணிகளில் ஈரப்பதம் படியாமல் காக்கும். இதனைக் கொதிகலன் அலமாரி என்றும் அழைப்பர்.
  • உள்கட்டு அலமாரி என்பது ஒரு அறையின் ஒரு உள்ளங்கமாக இருக்கும். இதனைத் தனியாக நகர்த்த முடியாது.

மேற்கோள்கள்

Tags:

புட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்ஆண்குறிகலித்தொகைஇராமலிங்க அடிகள்நெகிழிகுற்றாலக் குறவஞ்சிவயாகராகுருத்து ஞாயிறுஅன்புமணி ராமதாஸ்ஆண்டாள்தமிழக வரலாறுஇந்திய வரலாறுசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்உணவுதிரைப்படம்திருவள்ளுவர் சிலைஓவியக் கலைபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்முல்லைப்பாட்டுபால் (இலக்கணம்)கருக்காலம்இளங்கோவடிகள்மிருதன் (திரைப்படம்)பொருநராற்றுப்படை108 வைணவத் திருத்தலங்கள்களவழி நாற்பதுகௌதம புத்தர்ஆங்கிலம்கட்டற்ற மென்பொருள்என்டர் த டிராகன்வட்டாட்சியர்சப்ஜா விதைநாயக்கர்கலைஇமாம் ஷாஃபிஈமாடுபுற்றுநோய்கடையெழு வள்ளல்கள்இலங்கையின் வரலாறுதமிழர் நெசவுக்கலைகொன்றை வேந்தன்வாணிதாசன்தமிழ்நாடு காவல்துறைகற்றாழைஇளையராஜாதமிழர் கலைகள்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்உத்தராகண்டம்அக்கி அம்மைகுதிரைசுரதாதியாகராஜா மகேஸ்வரன்தமிழ்முத்துராமலிங்கத் தேவர்வல்லினம் மிகும் இடங்கள்ஹரிஹரன் (பாடகர்)நெல்லிபிச்சைக்காரன் (திரைப்படம்)எட்டுத்தொகை தொகுப்புபெரியம்மைவிருத்தாச்சலம்நாயன்மார் பட்டியல்பால்வினை நோய்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜலியான்வாலா பாக் படுகொலைதமிழ் மாதங்கள்கடல்நாடகம்தாஜ் மகால்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)அணி இலக்கணம்இரண்டாம் உலகப் போர்ஐயப்பன்இந்திய மொழிகள்தமிழ் இலக்கணம்பரிபாடல்ஹாட் ஸ்டார்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திய விண்வெளி ஆய்வு மையம்🡆 More