அறிதிறன்

அறிதிறன் (cognition) என்னும் சொல், மனிதர்களைப் போல, தகவல்களை அலசுதல், அறிவைப் பயன்படுத்தல் மற்றும் முன்னுரிமைகளை மாற்றுதல் போன்றவற்றுக்கான புலனமைப்புக்களைக் குறிப்பதற்காக மிகத் தளர்வான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அறிதிறன் அல்லது அறிதிறச் செயல்முறை இயற்கையானதாகவோ செயற்கையாகவோ, தன்னுணர்வு கொண்டதாகவோ, தன்னுணர்வு அற்றதாகவோ, இருக்கலாம். இதனால், இவை, நரம்பியல், உளவியல், தத்துவம், கணினி அறிவியல் போன்ற துறைகளில், பல்வேறு நோக்குகளிலும், சூழல்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அறிதிறன், பண்பியற் கருத்துருக்களான மனம், தர்க்க அறிவு(ஏரணம்), நோக்கு (perception), நுண்ணறிவு (intelligence), கற்றல் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அறிதிறன், மனித மனத்தின் பெருமளவு வல்லமைகளைக் குறிப்பதுடன், செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கவேண்டிய இயல்புகளையும் குறிக்கின்றது. அறிதிறன், உயர்நிலை உயிரினங்களில் காணப்படும் பண்பியல் (abstract) இயல்பாகும். இதனால் இது மூளையின் அல்லது பண்பியல் நிலையிலான மனத்தின் நேரடியான இயல்பாகக் குறியீட்டு நிலையில் ஆய்வு செய்யப்படுகின்றது.

அறிதிறன்
உணர்வு நிலையின் பிரதிநிதித்துவம், ஆங்கிலேய பாராசெல்சிய மருத்துவர் இராபர்ட் ஃப்லூட்டின் 17ம் நூற்றாண்டு ஒவியம்

இவற்றையும் பார்க்க

மேலும் வாசிக்க

வெளி இணைப்புக்கள்

Tags:

செயற்கை நுண்ணறிவுதகவல்தர்க்க அறிவுநுண்ணறிவுமனம்மூளை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வைணவ சமயம்இந்திய உச்ச நீதிமன்றம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அயோத்தி தாசர்பானுப்ரியா (நடிகை)பகத் சிங்பறவைகண்ணதாசன்கேரளம்உத்தராகண்டம்டி. எம். சௌந்தரராஜன்களவழி நாற்பதுமுருகன்விஷ்ணுதமிழர் பருவ காலங்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்திணைவல்லம்பர்பண்டமாற்றுஅரசழிவு முதலாளித்துவம்திருக்குர்ஆன்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்தெலுங்கு மொழிதிருப்பூர் குமரன்கவலை வேண்டாம்நெடுஞ்சாலை (திரைப்படம்)விந்துசிறுகதைமனித வள மேலாண்மைராம் சரண்உவமையணிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்முதல் மரியாதைவறுமைஅண்டர் தி டோம்நவரத்தினங்கள்தமிழ் படம் (திரைப்படம்)மலேசியாயோனிசங்கர் குருபித்தப்பைதமிழர் கலைகள்அஜித் குமார்பஞ்சாபி மொழிபதினெண்மேற்கணக்குஇலங்கைஇயற்கை வளம்பூரான்கருத்தரிப்புசாரைப்பாம்புசூல்பை நீர்க்கட்டிசோழிய வெள்ளாளர்காச நோய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்சுற்றுச்சூழல் பாதுகாப்புராதிகா சரத்குமார்ஹஜ்இசுலாத்தின் புனித நூல்கள்சூர்யா (நடிகர்)எஸ். ஜானகிஇணையம்முத்துராஜாஅருந்ததியர்முகம்மது நபிமார்பகப் புற்றுநோய்மனோன்மணீயம்சப்ஜா விதைபஞ்சாயத்து ராஜ் சட்டம்நாடார்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956பவுனு பவுனுதான்மார்ச்சு 27ஹாட் ஸ்டார்திருமூலர்வெள்ளியங்கிரி மலைதலைவி (திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்ஐஞ்சிறு காப்பியங்கள்🡆 More