அப்பாச்சி இணைய வழங்கி

அப்பாச்சி இணைய வழங்கி (Apache HTTP Server) ஒரு கட்டற்ற இணைய வழங்கி மென்பொருளாகும்.

இது யுனிக்சு, லினிக்சு, விண்டோசு, நாவல் நெட்வெர் போன்ற பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. அப்பாச்சி இணைய வழங்கியானது ஆரம்பத்தில் உலகளாவிய வலையமைப்பின் வளர்ச்சிக்குதவியதுடன் இன்றளவும் உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இணைய வழங்கி மென்பொருளாக உள்ளது. அத்துடன் இதுவே மற்றை இணைய வழங்கி மென்பொருட்களிற்கு மாதிரியாகத் திகழ்கின்றது. அப்பாச்சி மென்பொருட்களானது கட்டற்ற நிரலாலாளர்களால் விருத்தி செய்யப் படுகின்றது.


Apache HTTP Server
வடிவமைப்புராபட் மக்கூல்
உருவாக்குனர் அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன்
அண்மை வெளியீடு2.2.9 / சூன் 13 2008 (2008-06-13), 5800 நாட்களுக்கு முன்னதாக
மொழிசி நிரலாக்கல் மொழி
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
கிடைக்கும் மொழிஆங்கிலம்
மென்பொருள் வகைமைஇணைய வழங்கி
உரிமம்அப்பாச்சி அனுமதி
இணையத்தளம்http://httpd.apache.org/

வரலாறு

ஆரம்பத்தில் வெளிவந்தபோது இது நெட்சுகேப்பின் இணைய வழங்கியின் (இன்றைய சண் யா சிசுடம் இணைய வழங்கி) அன்றிலிருந்து ஏனைய யுனிக்சு இயங்குதளத்தின் போட்டியாளராக விளங்கத் தொடங்கி ஏப்ரல் 1996 இல் உலகில் மிகப் பிரபலமான இணைய வழங்கி மென்பொருளாக மாற்றமடைந்தது. மே, 1999 இல் 57% மான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன. பெப்ரவரி 2006 இல் 68% வீதமான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன.

பயன்பாடு

உலகளாவிய வலையின் நிலையான மற்றும் மாறுகின்ற உள்ளடக்கங்களைக் காண்பிப்பதற்காக வசதிகள் அப்பாச்சி இணைய வழங்கியில் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது.

லாம்ப் (LAMP) என ஆங்கிலத்தில் அழைக்கபடும் பிரபலான லினக்சு, அப்பாச்சி, மையெசுக்யூயெல், பி.எச்.பி/பெர்ள்/பைத்தோன் இது முக்கியமான ஒன்றாகும்.

அப்பாச்சி இணைய வழங்கியானது வேறு மென்பொருட்களுடனும் விநியோகிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக ஆரக்கிள் தகவற்தளம், ஐ.பி.எம் வெப்ஸ்பியர் பிரயோக வழங்கி, ஆப்பிள் கணினிகளின் மக்ஓஸ் X உடனும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இது தவிர போர்லாண்ட் மென்பொருட்களான டெல்பி மற்றும் லினக்ஸ்ஸிற்கான் கைலிக்ஸ்சும் அப்பாச்சியை ஆதரிக்கின்றன.

அப்பாச்சி கோப்பொன்றை பாதுகாப்பாக இணையமூடாகப் பகிர்வதற்காக வசதிகளை வழங்குகின்றது. எடுத்துக் காட்டாக பயனர் ஒருவர் அப்பாச்சியின் மூலக் கோப்புறைப் பக்கத்தில் (root) கோப்பொன்றை போட்டு அதைப் பகிர முடியும்.

இணயப் பக்கங்களை விருத்திசெய்யும் நிரலாக்கர்கள் தமது கணினிகளில் அப்பாச்சி இணைய வழங்கியை நிறுவிப் பரீட்சிப்பது வழமை.

நிறுவுதலும் மேலாண்மையும்

உபுண்டு/டேபியன்

அப்பாச்சியை நிறுவ பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.

sudo apt-get install apache2 sudo /etc/init.d/apache2 restart 

நீங்கள் நிறுவிய பின்பு, உலாவியில் http://localhost என்ற முகவரிக்குச் சென்றால், அங்கு It Works என்ற அப்பாச்சியின் இயல்பு வலைத்ப்பக்கத்தைப் பார்க்கலாம். இயல்பாக அப்பாச்சி /var/www என்ற அடைவில் வலைத்தளங்களைப் பார்க்கும்.

வெளியிணைப்புக்கள்

எப்படிச் செய்வது

Tags:

அப்பாச்சி இணைய வழங்கி வரலாறுஅப்பாச்சி இணைய வழங்கி பயன்பாடுஅப்பாச்சி இணைய வழங்கி நிறுவுதலும் மேலாண்மையும்அப்பாச்சி இணைய வழங்கி வெளியிணைப்புக்கள்அப்பாச்சி இணைய வழங்கிகட்டற்ற மென்பொருள்யுனிக்ஸ்லினிக்சுவிண்டோஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழிபெயர்ப்புமாதவிடாய்ஐஞ்சிறு காப்பியங்கள்இலங்கைபுறநானூறுஅதிமதுரம்பைரவர்விட்டலர்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்கும்பம் (இராசி)முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதமிழிசை சௌந்தரராஜன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சமூகம்கிளிபோக்குவரத்துஇந்திய மொழிகள்பேரிடர் மேலாண்மைடி. ராஜேந்தர்சிவாஜி கணேசன்இரவுக்கு ஆயிரம் கண்கள்சேவல் சண்டைமனித உரிமைஅக்பர்காற்று வெளியிடைகழுகுமாலை நேரத்து மயக்கம்வயாகராதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அர்ஜுன்இந்திபார்க்கவகுலம்ஐம்பெருங் காப்பியங்கள்வேதாத்திரி மகரிசிகணையம்திருச்சிராப்பள்ளிசிலம்பம்ஐங்குறுநூறுசேரர்இமாம் ஷாஃபிஈமுப்பரிமாணத் திரைப்படம்கட்டபொம்மன்ஓரங்க நாடகம்கணியன் பூங்குன்றனார்ஏ. ஆர். ரகுமான்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மலேசியாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முதுமொழிக்காஞ்சி (நூல்)வாதுமைக் கொட்டைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)போகர்உதயநிதி ஸ்டாலின்பாண்டவர்நூஹ்மஞ்சள் காமாலைதெருக்கூத்துதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்திருநங்கைநாழிகைமக்காஇயேசுஅன்றில்சிங்கப்பூர்ரமலான்கருப்பை நார்த்திசுக் கட்டிஎஸ். சத்தியமூர்த்திசித்தர்கள் பட்டியல்வட சென்னை (திரைப்படம்)ஓமியோபதிகோயம்புத்தூர்தேசிக விநாயகம் பிள்ளைஇமயமலைகாய்ச்சல்இன்னொசென்ட்நம்மாழ்வார் (ஆழ்வார்)மார்ச்சு 28கபிலர் (சங்ககாலம்)தபூக் போர்🡆 More