அண்டார்டிக்கா ஒப்பந்தம்

அண்டார்டிக்கா ஒப்பந்தம் Antarctic Treaty System(ATS); என்பது 1959 டிசம்பர் 1 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.

அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தவும் இந்நாளில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தடை செய்யப்பட இயலாத அண்டார்டிகா கண்டத்தில் அனைத்துலக உறவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்சு, ஜப்பான், நியூசிலாந்து, நார்வே, சோவியத் ஒன்றியம், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய 12 நாடுகள் இதில் கையெழுத்திட்டன. இப்பகுதியில் எவ்வித இராணுவ நடவடிக்கைகளை எந்த நாடுகளும் மேற்கொள்ளாமல் அறிவியல் ஆய்வுகளை மட்டுமே செய்வதற்கு மேலும் 47 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அண்டார்டிக்கா ஒப்பந்தம்
ஆங்கில மொழி: The Antarctic Treaty
பிரெஞ்சு மொழி: Traité sur l'Antarctique
உருசியம்: Договор об Антарктике
எசுப்பானியம்: Tratado Antártico
அண்டார்டிக்கா ஒப்பந்தம்
அண்டார்டிக் ஒப்பந்த அமைப்பின் கொடி
ஒப்பந்த வகைகாண்டோமினியம்
கையெழுத்திட்டதுதிசம்பர் 1, 1959; 64 ஆண்டுகள் முன்னர் (1959-12-01)
இடம்வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள்
நடைமுறைக்கு வந்ததுசூன் 23, 1961; 62 ஆண்டுகள் முன்னர் (1961-06-23)
நிலைகையொப்பமிட்ட 12 பேரின் அங்கீகாரம்
கையெழுத்திட்டோர்12
தரப்புகள்55
வைப்பகம்ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு
மொழிகள்ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் மற்றும் எசுப்பானியம்
முழு உரை
அண்டார்டிக்கா ஒப்பந்தம் Antarctic Treaty விக்கிமூலத்தில் முழு உரை
ATS
அண்டார்டிக் ஒப்பந்த அமைப்பு
நிர்வாக செயலாளர்
ஆல்பர்ட் லுபெராஸ்
அண்டார்டிக்கா ஒப்பந்தம்
அண்டார்டிக்காவின் செயற்கைக்கோள் கூட்டுப் படம்.

மேற்கோள்கள்

Tags:

அண்டார்டிக்காஅர்ஜென்டினாஆஸ்திரேலியாஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்சிலிசோவியத் ஒன்றியம்ஜப்பான்தென்னாப்பிரிக்காநார்வேநியூசிலாந்துபிரான்சுபெல்ஜியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளைத்தமிழ்முத்துலட்சுமி ரெட்டிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மூலம் (நோய்)கருத்தரிப்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முதுமலை தேசியப் பூங்காஇந்தியாசுனில் நரைன்மகேந்திரசிங் தோனிமெய்யெழுத்துதமிழ்நாடு அமைச்சரவைகலித்தொகைதமிழர் அளவை முறைகள்தமிழர் நெசவுக்கலைதிராவிசு கெட்உன்ன மரம்சேரன் செங்குட்டுவன்ஆதலால் காதல் செய்வீர்சூரியக் குடும்பம்புவிகபிலர் (சங்ககாலம்)சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாட்டின் அடையாளங்கள்காற்றுஒன்றியப் பகுதி (இந்தியா)எயிட்சுசெண்டிமீட்டர்பெரும்பாணாற்றுப்படைஇந்தியத் தேர்தல்கள் 2024இரண்டாம் உலகப் போர்பழமொழி நானூறுஅந்தாதிபாண்டவர்அன்னி பெசண்ட்ஸ்ரீலீலாகள்ளுஇந்தியாவின் பசுமைப் புரட்சிதினமலர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கா. ந. அண்ணாதுரைபாரதிய ஜனதா கட்சிசமுத்திரக்கனிதிரவ நைட்ரஜன்இலங்கை தேசிய காங்கிரஸ்அருந்ததியர்இயற்கை வளம்பள்ளிக்கரணைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)பாரதி பாஸ்கர்காடுஇலட்சம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்திருப்பூர் குமரன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்2019 இந்தியப் பொதுத் தேர்தல்விஜயநகரப் பேரரசுசிவாஜி (பேரரசர்)பெயர்ச்சொல்மக்களவை (இந்தியா)கில்லி (திரைப்படம்)கம்பர்மொழிஅகத்திணைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மு. மேத்தாஇந்திய நாடாளுமன்றம்தமிழக மக்களவைத் தொகுதிகள்உயிர்ச்சத்து டிமருது பாண்டியர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சித்திரைத் திருவிழாஆண்டு வட்டம் அட்டவணை🡆 More