அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்

அடிமைப்படுத்தல், மற்றும் திரான்சு-அத்திலாந்திக்கு அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் (International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade) என்பது ஆண்டுதோறும் மார்ச் 25 அன்று ஐக்கிய நாடுகள் அவையினால் நினைவுகூரப்படும் ஒரு பன்னாட்டு நாளாகும்.

அடிமைப்படுத்தல், மற்றும் திரான்சு-அத்திலாந்திக்கு அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்
International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade
கடைபிடிப்போர்உலகளாவியது
வகைபன்னாட்டு
நாள்25 மார்ச்
நிகழ்வுஆண்டுதோறும்

அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கப்பால் இடம்பெற்றுவந்த அடிமை வணிகத்தினால் பாதிக்கப்ப்ட்டோரை அல்லது உயிரிழந்தோரை நினைவுகூரும் முகமாக ஐக்கிய நாடுகள் அவை 2007 ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது. இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது "வரலாற்றில் இடம்பெற்ர மிக மோசமான மனித உரிமை மீறல்" எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய நாடுகள் அவைமார்ச் 25

🔥 Trending searches on Wiki தமிழ்:

கந்த புராணம்ஔவையார்பூப்புனித நீராட்டு விழாநாடார்தமிழர் நிலத்திணைகள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்து சமயம்கா. ந. அண்ணாதுரைகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிவேலுப்பிள்ளை பிரபாகரன்குற்றியலுகரம்மலையாளம்தமிழக வெற்றிக் கழகம்குருத்து ஞாயிறுமு. வரதராசன்பட்டினப் பாலைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)காதல் மன்னன் (திரைப்படம்)புலி2022 உலகக்கோப்பை காற்பந்துவேதம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிவல்லினம் மிகும் இடங்கள்யானைகாரைக்கால் அம்மையார்எம். கே. விஷ்ணு பிரசாத்நாயன்மார்குமரகுருபரர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வேளாண்மைமனித மூளைதைராய்டு சுரப்புக் குறைகபிலர் (சங்ககாலம்)குற்றாலக் குறவஞ்சிபேரிடர் மேலாண்மைசிவகங்கை மக்களவைத் தொகுதிபோக்குவரத்துதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்கல்லீரல்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஉட்கட்டமைப்புஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முருகன்பாரத ரத்னாபர்வத மலைமார்ச்சு 28தற்கொலை முறைகள்சித்திரைபயண அலைக் குழல்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அழகி (2002 திரைப்படம்)அறுசுவைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழர் பருவ காலங்கள்மார்ச்சு 29விவேகானந்தர்கமல்ஹாசன்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஸ்ரீஅயோத்தி இராமர் கோயில்பந்தலூர்சூரைதஞ்சைப் பெருவுடையார் கோயில்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)விநாயகர் அகவல்சீறாப் புராணம்ஜெயம் ரவிகோத்திரம்அழகர் கோவில்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபுதுச்சேரிநாம் தமிழர் கட்சிஇரட்சணிய யாத்திரிகம்ஈரோடு மக்களவைத் தொகுதிதிருநாவுக்கரசு நாயனார்அமெரிக்க ஐக்கிய நாடுகள்🡆 More