சுவீடன் தேசிய காற்பந்து அணி

சுவீடன் தேசிய காற்பந்து அணி (Sweden national football team; சுவீடிய: svenska fotbollslandslaget), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சுவீடன் நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும்.

இதனை சுவீடன் கால்பந்துச் சங்கம் மேலாண்மை செய்கிறது. 1934-ஆம் ஆண்டில் முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது. இதுவரை 11 முறை, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற அணியாக சுவீடன் விளங்குகிறது. 1958 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய சுவீடன், 1950 மற்றும் 1994 உலகக்கோப்பைகளில் மூன்றாம் இடத்தை எட்டியது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 1948-இல் தங்கப் பதக்கமும், 1924 மற்றும் 1952-ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கமும் வென்றது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் 1992-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியிருக்கிறது.

சுவீடன்
Shirt badge/Association crest
அடைபெயர்Blågult
(The Blue-Yellow)
கூட்டமைப்புSvenska Fotbollförbundet (SvFF)
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்Erik Hamrén
துணைப் பயிற்சியாளர்Marcus Allbäck
அணித் தலைவர்Zlatan Ibrahimović
Most capsAnders Svensson (148)
அதிகபட்ச கோல் அடித்தவர்Sven Rydell (49)
தன்னக விளையாட்டரங்கம்Friends Arena
பீஃபா குறியீடுSWE
பீஃபா தரவரிசை25 சுவீடன் தேசிய காற்பந்து அணி 1
அதிகபட்ச பிஃபா தரவரிசை2 (நவம்பர் 1994)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை43 (பெப்ருவரி 2010)
எலோ தரவரிசை19
அதிகபட்ச எலோ2 (சூன் 1950)
குறைந்தபட்ச எலோ49 (செப்டெம்பர் 1980)
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
சுவீடன் Sweden 11–3 நோர்வே சுவீடன் தேசிய காற்பந்து அணி
(Gothenburg, Sweden; 12 July 1908)
பெரும் வெற்றி
சுவீடன் Sweden 12–0 லாத்வியா சுவீடன் தேசிய காற்பந்து அணி
(Stockholm, Sweden; 29 May 1927)
சுவீடன் Sweden 12–0 தென் கொரியா சுவீடன் தேசிய காற்பந்து அணி
(லண்டன், இங்கிலாந்து; ஆகத்து 5,1948)
பெரும் தோல்வி
ஐக்கிய இராச்சியம் Great Britain 12–1 Sweden சுவீடன்
(லண்டன், இங்கிலாந்து; அக்டோபர் 20, 1908)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்11 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம்: 1958
யூரோ
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவுஅரையிறுதி: 1992
Honours
Men's Football
தங்கப் பதக்கம் – முதலிடம் 1948 London Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1924 Paris Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1952 Helsinki Team

டென்மார்க் மற்றும் நோர்வே ஆகிய அணிகளுடன் சுவீடன் அணிக்கு, காலங்காலமாக பெரும்போட்டி நிலவுகிறது. மேலும், அண்மைக்காலங்களில் இங்கிலாந்துடனும் போட்டிப் பகைமையைக் கொண்டிருக்கிறது.

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

1950 உலகக்கோப்பை காற்பந்துஉலகக்கோப்பை கால்பந்துஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்சங்கக் கால்பந்துசுவீடன்சுவீடிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவில் இட ஒதுக்கீடுரத்னம் (திரைப்படம்)காதல் தேசம்சினேகாகவிதைகுறிஞ்சிப் பாட்டுதமிழ்ஒளிஇந்திய மக்களவைத் தொகுதிகள்அத்தி (தாவரம்)வாணிதாசன்சென்னை சூப்பர் கிங்ஸ்திரிகடுகம்சித்திரம் பேசுதடி 2நான்மணிக்கடிகைகாமராசர்ஜீரோ (2016 திரைப்படம்)விஷால்நினைவே ஒரு சங்கீதம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கணியன் பூங்குன்றனார்சிறுநீரகம்உணவுதிரைப்படம்மொழிபெயர்ப்புஏப்ரல் 25கொங்கு வேளாளர்இங்கிலீஷ் பிரீமியர் லீக்பகிர்வுஜவகர்லால் நேருகம்பர்புனித ஜார்ஜ் கோட்டைகளப்பிரர்சித்திரகுப்தர் கோயில்வெப்பம் குளிர் மழைமு. கருணாநிதிகார்த்திக் (தமிழ் நடிகர்)கா. ந. அண்ணாதுரைசிவபுராணம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வெண்பாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திருப்பாவைஎஸ். ஜானகிபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்தமிழ்நாடு சட்டப் பேரவைசோழர்மலைபடுகடாம்சிட்டுக்குருவிசட்டம்வித்துகூலி (1995 திரைப்படம்)அதிமதுரம்கண் (உடல் உறுப்பு)இயற்கைசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிசூரைஅப்துல் ரகுமான்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ராஜேஸ் தாஸ்தமிழர் நெசவுக்கலைஜெமினிகணேசனும் சுருளிராஜனும்பழமொழி நானூறுதமிழ்த்தாய் வாழ்த்துஜே பேபிஆண்டாள்கருக்கலைப்பு2024 இந்தியப் பொதுத் தேர்தல்மதுரைசேரர்சிதம்பரம் நடராசர் கோயில்சினைப்பை நோய்க்குறிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்பாரிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமாநிலங்களவைதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்தர்மா (1998 திரைப்படம்)🡆 More