வடக்கு அரைக்கோளம் (Northern Hemisphere) என்பது, புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள மேற்பரப்பைக் குறிக்கும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பூமியில், நிலத்தின் பெரும் பகுதியும், 70 - 75% மக்கள் தொகையும், வட அரைக்கோளத்திலேயே உள்ளன.
ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முழுமையாகவும், இந்தோனீசியாவின் ஒரு பகுதி தவிர்ந்த ஆசியாக் கண்டமும், அமேசான் நதிக்கு வடக்கிலுள்ள தென்னமெரிக்கப் பகுதிகளும், 2/3 பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட அரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article வடக்கு அரைக்கோளம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.