புருஸ்கி

புருஸ்கி (Bruzgi) கிழக்கு ஐரோப்பிய நாடான பெலரஸ் நாட்டின் குரோட்னோ பிரதேசத்தில் உள்ள குரோட்னோ மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்.

இந்த கிராமம் பெலருஸ்-போலந்து எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அருகில் போலந்து நாட்டின் சுசுனித்சா கிராமம் உள்ளது.

புருஸ்கி
Брузгі
கிராமம்
புருஸ்கி is located in பெலருஸ்
புருஸ்கி
புருஸ்கி
ஆள்கூறுகள்: 53°33′19″N 23°40′54″E / 53.55528°N 23.68167°E / 53.55528; 23.68167
நாடுபுருஸ்கி பெலருஸ்
பிரதேசம்குரோட்னோ பிரதேசம்
மாவட்டம்குரோட்னோ மாவட்டம்
தொலைபேசி குறியீடு+375-15

2020களில் பெலரஸ்-ஐரோப்பிய ஒன்றிய எல்லைப் பிணக்குகள்

2021-ஆம் ஆண்டில் பெலருஸ் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்த ஈராக் மற்றும் சிரியா வாழ் 1,000 குர்து மக்களை அகதிகள் என்ற போர்வையில், பெலருஸ் அரசு, இக்கிராமத்தின் வழியாக போலாந்து நாட்டின் எல்லைக் கிராமமான சுசுனித்சா வழியாக ஜெர்மனிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. பெலருஸ் நாட்டின் இச்செயலை கண்டிந்த போலந்து அரசு நாட்டின் எல்லைபுறங்களில் அவசர நிலையை அமல்படுத்தியதுடன், 12,000 இராணுவப் படைகளையும் நிறுத்தி வைத்து, பெலராஸ் நாட்டின் திட்டத்தை முறியடித்தது. மத்திய கிழக்கு நாடுகளின் மக்களைக் கொண்டு பெலருஸ் நாடு நடத்தும் கபட நாடகத்தை, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சேர்ந்து, பெருஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகசெங்கோவை, இது ஒருவகையான போர்த் தாக்குதல் எனக்கடுமையாகக் கண்டித்தது.

மேற்கோள்கள்

Tags:

குசுனித்சா, வடகிழக்கு போலந்துபெலரஸ்பெலருஸ்போலந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

பண்ணாரி மாரியம்மன் கோயில்கட்டுரைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பங்குனி உத்தரம்இலங்கையின் மாகாணங்கள்சுபாஷ் சந்திர போஸ்பெரியாழ்வார்பெரிய வியாழன்கொங்கு நாடுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தொல்காப்பியம்தீநுண்மிசரண்யா துராடி சுந்தர்ராஜ்இரட்சணிய யாத்திரிகம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஔவையார்திருத்தணி முருகன் கோயில்வெந்தயம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பதிற்றுப்பத்துஇணையம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிவம் துபேபுதன் (கோள்)முகலாயப் பேரரசுதஞ்சைப் பெருவுடையார் கோயில்திருக்குறள்கணையம்மனித மூளைஉருவக அணிதைப்பொங்கல்ஒற்றைத் தலைவலிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சுடலை மாடன்மூதுரைகுப்தப் பேரரசுமூவேந்தர்அபிசேக் சர்மாதீரன் சின்னமலைபாரதிதாசன்ஆடுஉப்புச் சத்தியாகிரகம்லியோனல் மெசிஇயற்கை வளம்திரு. வி. கலியாணசுந்தரனார்தென்காசி மக்களவைத் தொகுதிஉயிர் உள்ளவரை காதல்தங்கம் தென்னரசுசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)உத்தரகோசமங்கைதேவநேயப் பாவாணர்சித்திரைகுண்டலகேசிகிராம நத்தம் (நிலம்)ஐக்கிய நாடுகள் அவைதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியூலியசு சீசர்ராதிகா சரத்குமார்நவக்கிரகம்மூசாபனிக்குட நீர்தொழுகை (இசுலாம்)தங்கர் பச்சான்வெள்ளையனே வெளியேறு இயக்கம்தாயுமானவர்திருப்பதிபாவலரேறு பெருஞ்சித்திரனார்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சோழர் காலக் கட்டிடக்கலைஆழ்வார்கள்உமறுப் புலவர்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகொங்கு வேளாளர்🡆 More