பி. வசந்தா

பி.

வசந்தா (B. Vasantha) (பிறப்பு 29 மார்ச் 1944) ஒரு தென்னிந்திய பின்னணி பாடகியான இவர் கலைமாமணி விருது (தமிழ்நாடு) மற்றும் உகாதி விருது (ஆந்திரா) ஆகிய இரண்டு மாநில அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார்.

பி. வசந்தா
பி. வசந்தா
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்தனிப்பாடகர்
பிறப்புமார்ச்சு 20, 1944 (1944-03-20) (அகவை 80)
மச்சிலிப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணி பாடுதல், இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடுதல்
இசைக்கருவி(கள்)குரலிசைக் கலைஞர்
இசைத்துறையில்1962-தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

போடுபள்ளி பாலவசந்தா மார்ச் 28, 1944 அன்று ஆந்திராவின் குண்டூரில் பிறந்தார். இவரது பெற்றோரின் பெயர்கள் போடுபள்ளி ரவீந்திரநாத் மற்றும் துர்கா என்பதாகும். இவரது தந்தை ஒரு நல்ல நடிகர். பல நாடகங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ஒரு இசைக்கலைஞரும், ஓவியரும், புகைப்படக்காரரும் ஆவார். இவரது தாயார் துர்கா ஒரு நல்ல வீணை இசைக்கலைஞர். தனது பெற்றோரின் செல்வாக்கின் கீழ் வசந்தா இசை மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மகாவடி வெங்கடப்பையா மற்றும் இராகவேந்திர ராவ் ஆகியோரிடமிருந்து பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். வினோத் இசைக்குழுவில் சேர்ந்து பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். தனது தந்தையால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர் திரைத்துறையில் நுழைந்தார்.

குடும்பம்

இவரது கணவர் தோர்பலா சுதாகர் ஐதாராபாத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். மூத்த மகளின் பெயர் சுரேகா. இரண்டாவது மகள் சுசித்ரா. மகன் சரத்.

திரையுலகம்

இவர் முதன்முதலில் 1961ஆம் ஆண்டு "வக்தனம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பாடினார். பின்னர் கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி போன்ற படங்களில் 4000 பாடல்களைப் பாடினார். இவர் எல்லா வகையான பாடல்களையும் பாடினாலும், குழந்தைகளின் பாடல்கள் தான் இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தன. கன்னட திரைப்படமான "ராஜநார்தகியா ரஹஸ்யா" மற்றும் தெலுங்குத் திரைப்படமான "மஞ்சிகி ஸ்தானம் லேது" ஆகியவற்றுக்கு இசையமைத்தார். இவர் பாடிய முதல் மலையாள படம் "முத்தாலாலி" என்பதாகும். தமிழில் கொஞ்சும் குமரி என்ற படத்தில் அறிமுகமானார். கே.ஜே.யேசுதாஸுடன் மலையாளத்தில் ஏராளமான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

விருதுகள்

  • கலைமாமணி (தமிழ்நாடு)
  • உகாதி விருது (ஆந்திரா)
  • ஜி தேவராஜன் சக்திகடா விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பி. வசந்தா ஆரம்ப கால வாழ்க்கைபி. வசந்தா குடும்பம்பி. வசந்தா திரையுலகம்பி. வசந்தா விருதுகள்பி. வசந்தா மேற்கோள்கள்பி. வசந்தா வெளி இணைப்புகள்பி. வசந்தாகலைமாமணி விருதுபின்னணிப் பாடகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறிஸ்தவச் சிலுவைஜி. யு. போப்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சுலைமான் நபிஅகமுடையார்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்முதலாம் இராஜராஜ சோழன்திருநங்கைநீலகிரி மாவட்டம்சேக்கிழார்தமிழர் நெசவுக்கலைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிவிவிலிய சிலுவைப் பாதைமயக்கம் என்னவன்னியர்மேழம் (இராசி)விருத்தாச்சலம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)குற்றியலுகரம்எம். ஆர். ராதாகொள்ளுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதமிழர் பருவ காலங்கள்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிநிதி ஆயோக்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பிள்ளைத்தமிழ்பதுருப் போர்வயாகராமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெண்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024முடக்கு வாதம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)கடலூர் மக்களவைத் தொகுதிஉமறு இப்னு அல்-கத்தாப்சாத்தான்குளம்வாட்சப்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பொறியியல்இன்னா நாற்பதுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஇரண்டாம் உலகப் போர்சிலம்பரசன்புணர்ச்சி (இலக்கணம்)திருப்பதிஈரோடு மக்களவைத் தொகுதிபோயர்சைவ சமயம்ஓம்நான்மணிக்கடிகைதிருமுருகாற்றுப்படைதமிழக மக்களவைத் தொகுதிகள்கிறிஸ்தவம்எலுமிச்சைஹஜ்பங்குனி உத்தரம்கம்பர்தமிழ்நாடுஎங்கேயும் காதல்மரகத நாணயம் (திரைப்படம்)குறிஞ்சி (திணை)தமிழர் பண்பாடுமெய்யெழுத்துதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதேசிக விநாயகம் பிள்ளைசோழர்அரண்மனை (திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்இடலை எண்ணெய்மருத்துவம்அவிட்டம் (பஞ்சாங்கம்)பத்துப்பாட்டுலைலத்துல் கத்ர்பழமுதிர்சோலை முருகன் கோயில்வீரமாமுனிவர்🡆 More