பவுல் எமில் (பிரான்சுவா) லெக்கொக் தெ புவபோதிரான் (Paul Emile Lecoq de Boisbaudran: 18 ஏப்ரல் 1838 – 28 மே 1912) ஒரு பிரெஞ்சு வேதியலாளர் ஆவார்.
காலியம், சமாரியம், டிசிப்ரோசியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தவர்.
பவுல் எமில் பிரான்சுவா லெக்கொக் தெ புவபோதிரான் | |
---|---|
பால் எமில் புவபோதிரான் | |
பிறப்பு | கொன்யாக், பிரான்சு | ஏப்ரல் 18, 1838
இறப்பு | மே 28, 1912 பாரிசு, பிரான்சு | (அகவை 74)
துறை | வேதியியல், நிறமாலையியல் |
அறியப்படுவது | காலியம், சமாரியம், டிசிப்ரோசியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர் |
This article uses material from the Wikipedia தமிழ் article பவுல் எமில் புவபோதிரான், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.