பல்வள இயைபுப் பரவல்

பல்வள இயைபுப் பரவல் (Cosmopolitan distribution, exhibit cosmopolitanism) என்பது உயிர்ப்புவியியல் கலைச்சொல் ஆகும்.

ஒரு உயிரலகின் பரவலிடம், புவி முழுவதும் விரவி இருந்தால், அவ்வுயிரிலகின் பரவலிடத்தினைக் குறிப்பிட்ட இச்சொல்லைப் பயன்படுத்துவர். இத்தகைய வளரியல்பு உள்ள உயிரியானது, ஒரு குறிப்பிட்ட, தனக்கு உகந்த வாழிடங்களைத் தேர்ந்தெடுத்து, அச்சூழலுள்ள உலகின் அனைத்துக் கண்டங்களிலும், நாடுகளிலும் பரவி, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையதாகத் திகழ்கிறது. இதற்கு எதிராக உள்ள உயிரலகினை என்பது புவியின் குறிப்பிட்ட வாழிடத்தில், குறிப்பிட்ட வாழிடச் சூழலியலில் வாழும் தன்மையுயைடயது. அதனை அகணிய உயிரி என்கிறோம். எனவே, “பல்வள இயைபுப் பரவல்” என்ற வாழிடத்தின் மீதான கலைச்சொல்லும், “அகணிய உயிரி” என்ற சொல்லும் எதிர் எதிர் தன்மைகளைக் கொண்டதாகும்.

ஓர்க்கா திமிங்கலம், அதன் பரவலிடம் (நீலம்)
பல்வள இயைபுப் பரவல்
பல்வள இயைபுப் பரவல்

தகுதி

“பல்வள இயைபுப் பரவல்” என்று குறிப்பிடும் போது, "பொருத்தமற்ற வாழிடம்" என்பது குறிக்கப்படுகிறது. அது குறித்த முன்னறிவிப்பு யாதெனில், பெரும்பாலான நேரங்களில் வட துருவம், தென் துருவம் ஆகிய துருவப் பகுதிகள், மிக உயர்மட்ட நிலப்பகுதிகள், பெருங்கடல்கள், பாலைவனங்கள், சிறிய அல்லது தனித்து இருக்கும் தீவுகள் ஆகியன அடங்காத வாழிடங்களையேக் குறிக்கிறது.

இத்தகு வாழிட உயிரிகள்

  1. ஓர்க்கா திமிங்கலம் என்பது இந்த வாழிட கலைச்சொல்லால் குறிக்கப்பட்டாலும், இது ஆர்டிக் பெருங்கடல் முதல் அன்டார்டிக் பெருங்கடல் வரை உலகின் பெரும்பாலான கடற்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. அதனால், இச்சொல் நிலப் பகுதிகளைக் குறிப்பதாக முடிவெடுத்தல் கூடாது.
  2. வீட்டு ஈ, இந்த வாழிட வகையானது என்றாலும், இது ஓர்க்கா திமிங்கலத்தின் வாழிடங்களில் வாழ்வதில்லை. இருப்பினும், இவ்வகையின் கீழ் வகைப்படுத்தப் படுகிறது.
  3. அபுதிலோன் தியோஃப்ராசுடி போன்று இன்னும் பல தாவரங்களைப் பொருத்தவரை, உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகளில் இவை பரவியிருந்தால், அதனை விவரிக்கும் போது, இத்தாவரம் “பல்வள இயைபுப் பரவல்” உடையது என்கிறோம்.

மேற்கோள்கள்

Tags:

அகணிய உயிரிஇனப்பெருக்கம்உயிரலகுஉயிர்ப்புவியியல்பூமிவாழிடம் (சூழலியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அருந்ததியர்விருத்தாச்சலம்திரு. வி. கலியாணசுந்தரனார்குருத்து ஞாயிறுபாண்டியர்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுகருப்பைமொரோக்கோதிருக்குர்ஆன்கணினிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தினகரன் (இந்தியா)ம. பொ. சிவஞானம்முதலாம் இராஜராஜ சோழன்இந்தியத் தேர்தல் ஆணையம்நிலக்கடலைதமிழர் நெசவுக்கலைதொல்காப்பியம்கர்ணன் (மகாபாரதம்)பாசிசம்நீக்ரோமண்ணீரல்நரேந்திர மோதிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஆதம் (இசுலாம்)புனித வெள்ளிகுருசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமூலிகைகள் பட்டியல்தயாநிதி மாறன்புதுமைப்பித்தன்தமிழ்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்தியன் (1996 திரைப்படம்)வைப்புத்தொகை (தேர்தல்)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்வே. செந்தில்பாலாஜிசெஞ்சிக் கோட்டைஇரசினிகாந்துதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மாலைத்தீவுகள்ஐரோப்பாசுப்பிரமணிய பாரதிஔவையார் (சங்ககாலப் புலவர்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பத்துப்பாட்டுநெடுநல்வாடை (திரைப்படம்)திதி, பஞ்சாங்கம்ஆண்டு வட்டம் அட்டவணைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)இறைமைமாமல்லபுரம்வினோஜ் பி. செல்வம்இந்திய ரிசர்வ் வங்கிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)பண்பாடுதிருவண்ணாமலைதெலுங்கு மொழிபனைஅஜித் குமார்உயிர்ப்பு ஞாயிறுகட்டுரைஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)அகநானூறும. கோ. இராமச்சந்திரன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)லோகேஷ் கனகராஜ்மண் பானைமறைமலை அடிகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய அரசுடி. எம். செல்வகணபதிசடுகுடுமுகம்மது நபி🡆 More