1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்

தெலங்காணா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951) (தெலங்காணா சயுதா போராட்டம்; தெலுங்கு: తెలంగాణ సాయుధ పోరాటం) என்பது, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 1946 ஆண்டு‍ முதல் 1951 அக்டோபர் 21 வரை நடைபெற்ற தெலங்காணா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தைக் குறிக்கும்.

16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் வரை நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டம் நடத்தினர்.

தெலங்காணா மக்களின் ஆயுதப் போராட்டம்
தெலங்காணா கலகம்
தெலங்காணா சயுதா போராட்டம்
இந்திய விடுதலை இயக்கத்தின் பகுதி
நாள் 4 சூலை 1946 — 25 அக்டோபர் 1951
இடம் ஐதராபாத் இராச்சியம்
கிளர்ச்சியை திரும்பப் பெறுதல்
பிரிவினர்
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் தெலங்காணா மக்கள்
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் ஆந்திர மகாசபை
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
உதவியவா்:
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (தீர்த்த குழு)
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் இந்திய சோசலிசக் கட்சி (1948–1951)
1946–1948:
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் ஐதராபாத் இராச்சியம்
ஐதராபாத் துராஸ்
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் இரசாக்கர்கள் இயக்கம் (1947–1948)
உதவியவா்:
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் பிரித்தானியா (1946–1947)

1948–1951:
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் இந்திய அரசு
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் ஐதராபாத் மாநிலம்
ஐதராபாத் துராஸ்
உதவியவா்:
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் ஐக்கிய அமெரிக்கா

தளபதிகள், தலைவர்கள்
உள்ளூர்மயமாக்கப்பட்ட தலைமை

1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் ஜெயந்தோ நாத் சௌத்ரி (இராணுவ ஆளுநர்)
1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் மிர் ஒசுமான் அலி கான் (ராஜ்பிரமுக்)

வரலாறு‍

1946-1951 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 
தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற மாவட்டங்கள்

நல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கிராம ராஜ்யமே அமைந்தது எனலாம். முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் இவை அனைத்தையும் எதிர்த்து விவசாய மக்களின் ஆயுத எழுச்சியாக இது நடந்தது. விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல முயற்சிகளை அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள இப்போராட்டம் வகை செய்தது.

இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசு‍ முடிவுக்கு‍ வந்தது. கேரளாவின் புன்னப்புரா வயலாரிலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் இவ்வாறு கட்சி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே தேசிய அரசியலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது; 1952-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முதல் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சிக் குழுவாகவும் இடம் பெற்றது.

மேற்கோள்கள்

Tags:

தெலுங்கு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றைமருத்துவம்பிள்ளைத்தமிழ்ஜெயம் ரவிதமிழக வரலாறுநேர்பாலீர்ப்பு பெண்மண்ணீரல்தமிழச்சி தங்கப்பாண்டியன்அறுசுவைஇரட்சணிய யாத்திரிகம்ரோபோ சங்கர்நற்கருணை ஆராதனைஆறுமுக நாவலர்தமிழக மக்களவைத் தொகுதிகள்ராதிகா சரத்குமார்வல்லினம் மிகும் இடங்கள்இயேசு காவியம்ஆதலால் காதல் செய்வீர்இயற்கை வளம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சிவம் துபேஇந்தியன் (1996 திரைப்படம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஜெயகாந்தன்மார்பகப் புற்றுநோய்மார்ச்சு 29பரிதிமாற் கலைஞர்இரண்டாம் உலகப் போர்வேலூர் மக்களவைத் தொகுதிஇட்லர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கார்லசு புச்திமோன்கட்டபொம்மன்பரிவர்த்தனை (திரைப்படம்)திருத்தணி முருகன் கோயில்யோவான் (திருத்தூதர்)மாதவிடாய்ரமலான் நோன்புசிறுநீரகம்கௌதம புத்தர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்விராட் கோலிசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்ஆங்கிலம்அமலாக்க இயக்குனரகம்சிவபெருமானின் பெயர் பட்டியல்தைராய்டு சுரப்புக் குறைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)வெள்ளியங்கிரி மலைகஞ்சாகுருசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்கேபிபாராதமிழக வெற்றிக் கழகம்நாடார்சூரைமூலிகைகள் பட்டியல்கல்விபெரும்பாணாற்றுப்படைதிருட்டுப்பயலே 2அன்னை தெரேசாகோயம்புத்தூர் மாவட்டம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்நிணநீர்க்கணுசாகித்திய அகாதமி விருதுலியோபிரேமலுகே. மணிகண்டன்கலிங்கத்துப்பரணிகந்த புராணம்மொழிபந்தலூர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இடலை எண்ணெய்தமிழ் எண்கள்ஆனந்தம் விளையாடும் வீடுபல்லவர்இயேசு பேசிய மொழி🡆 More