தென் சமி மொழி

தென் சமி மொழி (Southern Sami) தென்மேற்கு சமி மொழிகளுள் ஒன்றாகும்.

இது தீவிரமாக அருகிவரும் மொழியாகும். சுமார் 600 பேர் (சுவீடன்: 300; நார்வே; 300) சரளமாக இம்மொழியைப் பேசக் கூடியவர்களாக உள்ளார்கள். எனவே, இவ்விரு நாடுகளிலும் தென் சமி மொழி சிறுபான்மையினர் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தென் சமி மொழி, எழுத்து வடிவம் கொண்ட ஆறு சமி மொழிகளுள் ஒன்றாகும். என்றாலும், சில புத்தகங்களே இம்மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று, தென் சமி மொழி-நோர்வே மொழி அகரமுதலியாகும்.

தென் சமி மொழி
Åarjelsaemien gïele
பிராந்தியம்நோர்வே, சுவீடன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (600 காட்டடப்பட்டது: 1992)e17
யூரலிய மொழிக் குடும்பம்
  • சமி மொழிகள்
    • மேற்கு சமி மொழிகள்
      • தென் சமி மொழி
இலத்தீன் எழுத்துகள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சுனோசா (Snåsa), நோர்வே
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sma
ISO 639-3sma
மொழிக் குறிப்புsout2674
{{{mapalt}}}
Southern Sami is 1 on this map.
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மேற்கோள்கள்

Tags:

அகரமுதலிசுவீடன்நார்வேநோர்வே மொழிபுத்தகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

டிரைகிளிசரைடுதிருவோணம் (பஞ்சாங்கம்)சவ்வரிசிமுதுமலை தேசியப் பூங்காசித்தர்ஓ காதல் கண்மணிசேக்கிழார்பெ. சுந்தரம் பிள்ளைகாதல் தேசம்தமிழர் அளவை முறைகள்பிரப்சிம்ரன் சிங்ஆதலால் காதல் செய்வீர்இடிமழைசெங்குந்தர்காதல் கோட்டை108 வைணவத் திருத்தலங்கள்நெருப்புஇராசேந்திர சோழன்திருவள்ளுவர் ஆண்டுபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்நாம் தமிழர் கட்சிவெ. இறையன்புகம்பராமாயணத்தின் அமைப்புதிருப்போரூர் கந்தசாமி கோயில்இலங்கை தேசிய காங்கிரஸ்கர்மாகுப்தப் பேரரசுஇட்லர்இயோசிநாடிசித்தர்கள் பட்டியல்செம்மொழிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசப்தகன்னியர்அயோத்தி தாசர்கங்கைகொண்ட சோழபுரம்நாயன்மார்சின்னம்மைகாடுதிருத்தணி முருகன் கோயில்கள்ளர் (இனக் குழுமம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்இந்திய வரலாறுபல்லவர்தமிழர் பண்பாடுபயில்வான் ரங்கநாதன்தமிழர் கப்பற்கலைகாவிரி ஆறுமங்கலதேவி கண்ணகி கோவில்அம்மனின் பெயர்களின் பட்டியல்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைபிரீதி (யோகம்)கண்டம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஅனைத்துலக நாட்கள்சிறுநீரகம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மொழிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கருப்பை நார்த்திசுக் கட்டிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கவிதைகாதல் (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்வாணிதாசன்எண்உவமையணிமுதற் பக்கம்புரோஜெஸ்டிரோன்தொல்காப்பியம்இரண்டாம் உலகப் போர்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்🡆 More