துத்தநாகம் அமோனியம் குளோரைடு

துத்தநாகம் அமோனியம் குளோரைடு (Zinc ammonium chloride) என்பது (NH4)2ZnCl4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும்.

டெட்ரா குளோரோ சிங்கேட்டின் அமோனியம் உப்பாக துத்தநாகம் அமோனியம் குளோரைடு கருதப்படுகிறது. வெப்ப முழுக்கு துத்தநாகப்பூச்சு செயல்முறையில் இது ஓர் இளக்கியாகப் பயன்படுகிறது .

துத்தநாகம் அமோனியம் குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டையமோனியம் டெட்ராகுளோரோசிங்கேட்டு(2-)
இனங்காட்டிகள்
14639-97-5
ChemSpider 55644
EC number 238-687-6
பப்கெம் 61754
பண்புகள்
Cl4H8N2Zn
வாய்ப்பாட்டு எடை 243.26 g·mol−1
அடர்த்தி 1.91 கிராம்/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H314, H315, H400, H411
P260, P264, P270, P273, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பயன்கள்

துத்தநாக மேற்பூச்சுக்கு உட்படுத்தப்படவேண்டிய எஃகு, இரும்பு ஆக்சைடின் சீரற்ற மேற்பரப்பை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் அமிலத் தூய்மையாக்கல் செயல்முறைக்குள் செலுத்தப்படுகிறது. இச்செயல்முறைக்குப் பின்னர் வளிமண்டலத்தில் வெளிப்பட்டவுடன் எஃகின் மேற்பரப்பு மிகுந்த செயல்திறன் மிக்கதாக மாறி உடனடியாக ஆக்சைடு அடுக்குகள் உருவாகத் தொடங்குகின்றன. நீரிய கரைசலில் உள்ள துத்தநாகம் அமோனியம் குளோரைடு இளக்கியை எஃகின் மீது பூசுவதால் ஒட்டுமொத்தமாக இவ்வாறு எந்தவிதமான ஆக்சைடுகள் உருவாவதும் தடுக்கப்படுகிறது. மேலும் மேற்பூசும் படிநிலையின்போது உருகிய துத்தநாகம் எஃகு மேற்பரப்புடன் அதிகபட்சமாக படிவதையும் கலப்பதையும் துத்தநாகம் அமோனியம் குளோரைடு இளக்கி அனுமதிக்கிறது .

பாதுகாப்பு

அமெரிக்க போக்குவரத்துத் துறை துத்தநாகம் அமோனியம் குளோரைடை ஒன்பதாவது வகை தீங்கான பல்வகைப் பொருள் எனப்பட்டியலிட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

கனிம வேதியியல்சேர்மம்மூலக்கூற்று வாய்ப்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அக்பர்அழகிய தமிழ்மகன்சூல்பை நீர்க்கட்டிதாராபாரதிதமிழ் நாடக வரலாறுகாளமேகம்இந்தியன் பிரீமியர் லீக்அரிப்புத் தோலழற்சிகண்டம்கலைஇளங்கோவடிகள்சுப்பிரமணிய பாரதிசுற்றுச்சூழல்கொல்லி மலைபாரிஏற்காடுஆங்கிலம்சுரதாபுணர்ச்சி (இலக்கணம்)மாரியம்மன்விபுலாநந்தர்செயற்கை மழைவேர்க்குருமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ் எண்கள்புதுச்சேரிஉமறுப் புலவர்முகலாயப் பேரரசுகூத்தாண்டவர் திருவிழாந. பிச்சமூர்த்திமுதுமலை தேசியப் பூங்காமு. வரதராசன்சிந்துவெளி நாகரிகம்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்குறிஞ்சி (திணை)பௌத்தம்சுயமரியாதை இயக்கம்மனோன்மணீயம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பிள்ளையார்ஐம்பூதங்கள்வெந்து தணிந்தது காடுஅக்கி அம்மைவெண்குருதியணுஇந்திய தேசியக் கொடிகேள்விமுத்தொள்ளாயிரம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ம. கோ. இராமச்சந்திரன்ஈரோடு தமிழன்பன்மீனம்வேதநாயகம் பிள்ளைசிதம்பரம் நடராசர் கோயில்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்எஸ். ஜானகிஇந்திய அரசியலமைப்புஇடலை எண்ணெய்டுவிட்டர்பிரதமைசிவாஜி கணேசன்அவதாரம்யாழ்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சிலம்பம்காசோலைசங்ககாலத் தமிழக நாணயவியல்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நவக்கிரகம்நெசவுத் தொழில்நுட்பம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சென்னைதமிழர் அளவை முறைகள்ஆவாரைஸ்ரீலீலாகட்டுரை🡆 More