சீன் ரூல்லே

சீன் ரூல்லே (Jean Ruelle, 1474-24 September 1537 ஆங்கிலம்: Jean Ruelle, இலத்தீன்: Ioannes Ruellius ) என்வர் பிரெஞ்சு மருத்துவரும், தாவரவியலாளரும் ஆவார்.

1536 ஆம் ஆண்டு இவர் பாரிசில் வெளியிட்ட, மறுமலர்ச்சி (ஐரோப்பா)வில் தாவரவியல் ஒப்பந்தம் (De Natura Stirpium) என்ற பொருள்படும் முக்கிய நூல், தாவரவியல் துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. இவர் சோயிசன்சு (Soissons) நகரில் பிறந்தார். சுயமாகவே கிரேக்க மொழியையும், இலத்தீனிய மொழியையும் கற்றார். 1508ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

சீன் ரூல்லே
சீன் ரூல்லே
பிறப்பு1474
Soissons
இறப்பு24 செப்டெம்பர் 1537 (அகவை 63)
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்மருத்துவம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

இலத்தீன்கிரேக்க மொழிதாவரவியலாளர்பாரிசுபிரான்சிய மொழிமருத்துவம்மறுமலர்ச்சி (ஐரோப்பா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எஸ். ஜானகிபுறநானூறுமே நாள்புணர்ச்சி (இலக்கணம்)கல்லணைபோயர்சமுத்திரக்கனிசுயமரியாதை இயக்கம்புதுச்சேரிநக்கீரர், சங்கப்புலவர்வெ. இராமலிங்கம் பிள்ளைகாசோலைவிருத்தாச்சலம்ஸ்ரீலீலாஅவுரி (தாவரம்)இலங்கைதொல்லியல்கள்ளர் (இனக் குழுமம்)பெண் தமிழ்ப் பெயர்கள்ஏப்ரல் 26ஆறுசங்க காலப் புலவர்கள்ஆசிரியப்பாபெ. சுந்தரம் பிள்ளைவட்டாட்சியர்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சிதம்பரம் நடராசர் கோயில்பெரியாழ்வார்சிலம்பம்அயோத்தி தாசர்ஜன கண மனஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுமருதமலை முருகன் கோயில்அன்னை தெரேசாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சங்க இலக்கியம்தெருக்கூத்துபுற்றுநோய்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நீதி இலக்கியம்வரலாறுசோமசுந்தரப் புலவர்பரிவர்த்தனை (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்காதல் கொண்டேன்குழந்தை பிறப்புஅம்பேத்கர்பனைதமிழக மக்களவைத் தொகுதிகள்தாயுமானவர்இரட்டைக்கிளவிஅண்ணாமலையார் கோயில்பெருமாள் திருமொழிமருது பாண்டியர்தமிழிசை சௌந்தரராஜன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆண்டாள்வடலூர்பால்வினை நோய்கள்இராமானுசர்இதயம்வாதுமைக் கொட்டைமுடியரசன்பிரசாந்த்இந்திய நிதி ஆணையம்குண்டூர் காரம்குகேஷ்பெண்வெற்றிக் கொடி கட்டுவேற்றுமையுருபுஅம்மனின் பெயர்களின் பட்டியல்இந்திய ரிசர்வ் வங்கிகூகுள்பௌத்தம்இடிமழை🡆 More