1949 சீனப் புரட்சி

சீனப் புரட்சி 1949 என்பது சீன உள்நாட்டுப் போரில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் புரட்சியையும் வெற்றியையும் குறிக்கிறது.

சீன பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்றில் இது விடுதலைப் போர் எனப்படுகிறது.

சீனப் பொதுவுடமைக் கட்சிக்கும், குவோமின்டாங் அல்லது சீனத் தேசியவாதக் கட்சிக்கும் இரண்டாவது சீன-சப்பானிய போரிக்குப் பின்னர் மூண்டும் முரண்பாடு நிகழ்ந்தது. இதில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பொதுவுடமைக் கட்சி சிறிய அளவு உதவி பெற்றது. ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து சீனத் தேசியவாதக் கட்சி உதவி பெற்றது. மாவோவின் திறமையான மக்கள் ஒன்று திரட்டலிலும், ஒழுங்கமைப்பில், படை நகர்த்தலாலும் ஆள் தொகையில், ஆயுதப் பலத்தில் பலம் குறைந்த சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெற்றது.

Tags:

சீனப் பொதுவுடமைக் கட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலேரியாபெ. சுந்தரம் பிள்ளைகா. ந. அண்ணாதுரைமூவேந்தர்எங்கேயும் காதல்ஜலியான்வாலா பாக் படுகொலைஇசுலாத்தின் ஐந்து தூண்கள்தமிழ்ப் புத்தாண்டுநாயன்மார் பட்டியல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வேலைகொள்வோர்செயற்கை அறிவுத்திறன்இயேசு காவியம்பாஞ்சாலி சபதம்மருத்துவம்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்நம்மாழ்வார் (ஆழ்வார்)சேலம்ஹூதுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்அனைத்துலக நாட்கள்இடலை எண்ணெய்நாட்டு நலப்பணித் திட்டம்இன்னொசென்ட்தில்லு முல்லுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கல்லணைஇருட்டு அறையில் முரட்டு குத்துகர்ணன் (மகாபாரதம்)மயங்கொலிச் சொற்கள்எட்டுத்தொகைஜெயகாந்தன்கன்னியாகுமரி மாவட்டம்இந்திய அரசியலமைப்புசிட்டுக்குருவிஇதயம்நாளிதழ்சங்க காலம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கர்நாடகப் போர்கள்தைப்பொங்கல்ஏலாதிகே. என். நேருதிருப்புகழ் (அருணகிரிநாதர்)வைரமுத்துதமிழ் நீதி நூல்கள்திருக்கோயிலூர்சின்னம்மைகரிசலாங்கண்ணிபெருமாள் முருகன்வெள்ளியங்கிரி மலைதிராவிட மொழிக் குடும்பம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அர்ஜூன் தாஸ்குற்றாலக் குறவஞ்சிபார்க்கவகுலம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மேற்கு வங்காளம்மதுரகவி ஆழ்வார்சென்னை சூப்பர் கிங்ஸ்சாரைப்பாம்புவிருத்தாச்சலம்தபூக் போர்தமிழ்ஐங்குறுநூறுஅண்ணாமலையார் கோயில்கடல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்முத்துராஜாகட்டுவிரியன்குலசேகர ஆழ்வார்உயிர்மெய் எழுத்துகள்தமிழர்சிறுபாணாற்றுப்படைகொங்கு வேளாளர்சிறுகோள்வேற்றுமையுருபுசித்தர்🡆 More