குருணாகல் தேர்தல் மாவட்டம்

குருணாகல் தேர்தல் மாவட்டம் (Kurunegala electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும்.

இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடமேல் மாகாணத்தின் குருணாகல் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 1,183,649 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

குருணாகல்
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் வடமேற்கு
நிருவாக
மாவட்டங்கள்
குருணாகல்
தேர்தல்
தொகுதிகள்
14
வாக்காளர்கள் 1,183,649 (2010)
மக்கள்தொகை 1,535,000 (2008)
பரப்பளவு 4,816 கிமீ2
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
15
உறுப்பினர்கள் அசோக அபயசிங்க, ஐதேமு
கே. டபிள்யூ. சாந்த பண்டார, ஐமசுகூ
இந்திக பண்டாரநாயக்க, ஐமசுகூ
தரநாத் பசநாயக்கா, ஐமசுகூ
சாலிந்த திசாநாயக்க, ஐமசுகூ
ரி. பி. ஏக்கநாயக்க, ஐமசுகூ
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஐமசுகூ
ஜயரத்ன ஹேரத், ஐமசுகூ
தயசிரி ஜயசேகர, ஐதேமு
அகில விராஜ் காரியவசம், ஐதேமு
எஸ். பி. நாவின்ன, ஐமசுகூ
காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஐதேமு
நிரஞ்சன் விக்கிரமசிங்க, ஐமசுகூ
சேனரத் விஜயசிங்க, ஐதேமு
அனுர பிரியதர்சன யாப்பா, ஐமசுகூ

தேர்தல் தொகுதிகள்

குருணாகல் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. பிங்கிரிய தேர்தல் தொகுதி
  2. தம்பதெனியா தேர்தல் தொகுதி
  3. தொடங்கசுலந்தை தேர்தல் தொகுதி
  4. கல்கமுவை தேர்தல் தொகுதி
  5. இரியாலை தேர்தல் தொகுதி
  6. கட்டுகம்பொலை தேர்தல் தொகுதி
  7. குளியாப்பிட்டி தேர்தல் தொகுதி
  8. குருணாகல் தேர்தல் தொகுதி
  9. மாவத்தகமை தேர்தல் தொகுதி
  10. நிக்கவரெட்டி தேர்தல் தொகுதி
  11. பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி
  12. பொல்காவலை தேர்தல் தொகுதி
  13. வாரியப்பொலை தேர்தல் தொகுதி
  14. யாப்பஹுவை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்

Tags:

இலங்கைஇலங்கை நாடாளுமன்றம்இலங்கை மாவட்டம்இலங்கையின் அரசமைப்புச் சட்டம்இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்குருணாகல் மாவட்டம்வடமேல் மாகாணம், இலங்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவள்ளுவர்நிதி ஆயோக்ரெட் (2002 திரைப்படம்)பறவைசெவ்வாய் (கோள்)தேவாரம்இந்தியாவில் இட ஒதுக்கீடுசிவாஜி கணேசன்டி. என். ஏ.நல்லெண்ணெய்அகரவரிசைஅனுஷம் (பஞ்சாங்கம்)கலாநிதி மாறன்அயோத்தி இராமர் கோயில்முடியரசன்இந்திய நிதி ஆணையம்இரைச்சல்பெண்ணியம்தேவயானி (நடிகை)தைப்பொங்கல்கற்றாழைநவக்கிரகம்உலா (இலக்கியம்)பட்டினப் பாலைசோழர்லிங்டின்தாஜ் மகால்மகேந்திரசிங் தோனிநற்கருணைதிருநெல்வேலிகஞ்சாபாரதிய ஜனதா கட்சிஅட்சய திருதியைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்போக்கிரி (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைசீனாகேள்விகட்டுவிரியன்யூடியூப்ஜிமெயில்இராமலிங்க அடிகள்மாற்கு (நற்செய்தியாளர்)கள்ளர் (இனக் குழுமம்)ரோசுமேரிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பட்டினத்தார் (புலவர்)நந்திக் கலம்பகம்உயிர்மெய் எழுத்துகள்எங்கேயும் காதல்ஞானபீட விருதுநாளந்தா பல்கலைக்கழகம்குற்றாலக் குறவஞ்சிஒன்றியப் பகுதி (இந்தியா)குறுந்தொகைமுகலாயப் பேரரசுமங்கலதேவி கண்ணகி கோவில்வ. உ. சிதம்பரம்பிள்ளைகல்விபத்து தலதிராவிட இயக்கம்பெரும்பாணாற்றுப்படைஅம்பேத்கர்பெண்களுக்கு எதிரான வன்முறைஸ்ரீலீலாஇன்னா நாற்பதுவிண்டோசு எக்சு. பி.பெயர்ச்சொல்ரச்சித்தா மகாலட்சுமிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இந்திய ரிசர்வ் வங்கிசேமிப்புசிற்பி பாலசுப்ரமணியம்முதுமலை தேசியப் பூங்காசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇளங்கோவடிகள்புறநானூறு🡆 More