அணுப்போர் குளிர்காலம்

அணுப்போர் குளிர்காலம் (Nuclear Winter) என்பது ஒரு முழு அளவு அணுப்போர் நிகழும்போது ஏற்படும் வெடிப்பினாலும் தீக்கனலாலும், பல இலட்சம் டன் துாசுகளும், காியும், புகையும் பூமியைச் சூழும்.

இதனால் புவிப் பரப்பின் மீது விழும் சூாிய ஆற்றலின் அளவு மிகக் குறையும். இருளும் கடும் குளிரும் புவி முழுவதும் நிலவும். இதன் விளைவாக புவியின் வெப்பச் சமநிலை சீா்குலையும்.

இந்த அணுப்போாில் தப்பிப் பிழப்பவா்கள் இருள்மயமான கடுங்குளிரை ஏறத்தாழ ஓராண்டுக்கு மேல் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என அறிவியலாளா்கள் கணித்துச் சொல்லி இருக்கிறாா்கள்.

மேற்கோள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மண் பானைசேரர்பொன்னுக்கு வீங்கிபரதன் (இராமாயணம்)அறநெறிச்சாரம்ஈ. வெ. இராமசாமிவல்லினம் மிகும் இடங்கள்ஜவகர்லால் நேருகாம சூத்திரம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்கோத்திரம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஆண் தமிழ்ப் பெயர்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருச்சிராப்பள்ளிஅபிராமி பட்டர்பாண்டியர்கள்ளர் (இனக் குழுமம்)வேளாண்மைகருப்பை நார்த்திசுக் கட்டிஅரண்மனை (திரைப்படம்)எயிட்சுதிருக்கோயிலூர்அதிமதுரம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நாடித் துடிப்புஐங்குறுநூறு - மருதம்பரதநாட்டியம்நாலடியார்கும்பகோணம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇரண்டாம் உலகப் போர்நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்இந்திய அரசியலமைப்புமே 3ம. பொ. சிவஞானம்மூலிகைகள் பட்டியல்ஆல்தேவாரம்இந்தியாவின் பொருளாதாரம்மலைபடுகடாம்தற்குறிப்பேற்ற அணிபரிதிமாற் கலைஞர்இந்தியன் பிரீமியர் லீக்பிள்ளையார்விருத்தாச்சலம்மே 5அலாவுதீன் கில்சிமருதமலை முருகன் கோயில்சிவாஜி (பேரரசர்)கரிகால் சோழன்பாம்பாட்டி சித்தர்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)ஐசாக் நியூட்டன்கருத்தரிப்புமகேந்திரசிங் தோனிஇராமலிங்க அடிகள்புதுக்கவிதைஓமின் விதிஆற்றுப்படைகினோவாகுட்டி (2010 திரைப்படம்)தக்கயாகப் பரணிதுடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இளங்கோவடிகள்அம்பேத்கர்தமிழ் மாதங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதூது (பாட்டியல்)பூவெல்லாம் உன் வாசம்பட்டினப் பாலைவிராட் கோலிநம்மாழ்வார் (ஆழ்வார்)பித்தப்பைதினமலர்தமிழர் கப்பற்கலைவாணிதாசன்🡆 More