4 வெஸ்டா: சிறுகோள்

வெஸ்டா (Vesta), அல்லது பொதுவாக 4 வெஸ்டா (4 Vesta), என்பது ஒரு சிறுகோள்.

இதன சராசரி விட்டம் கிட்டத்தட்ட 530 கிமீ.. அனைத்து சிறுகோள் பட்டையினதும் 9 விழுக்காடு திணிவை இந்த சிறுகோள் கொண்டுள்ளது. செரசு என்ற குறுங்கோளை அடுத்து இப்பட்டையில் காணப்படும் மிகப்பெரும் சிறுகோளும் இதுவாகும்.

4 வெஸ்டா  ⚶
4 வெஸ்டா: சிறுகோள்
டோன் விண்கலம் எடுத்த புகைப்படம் (சூலை 9, 2011).
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஐன்றிக் வில்லெம் ஓல்பர்ஸ்
கண்டுபிடிப்பு நாள் மார்ச் 29, 1807
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் வெஸ்டா
சிறு கோள்
பகுப்பு
சிறுகோள் பட்டை (வெஸ்டா குடும்பம்)
காலகட்டம்மே 14, 2008 (ஜூநா 2454600.5)
சூரிய சேய்மை நிலை384.72 கிகாமீட்டர் (2.572 வாஅ)
சூரிய அண்மை நிலை 321.82 கிகாமீ (2.151 வாஅ)
அரைப்பேரச்சு 353.268 கிகாமீ (2.361 வாஅ)
மையத்தொலைத்தகவு 0.089 17
சுற்றுப்பாதை வேகம் 1325.15 நா (3.63 ஆ)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 19.34 கிலோமீ/செக்
சராசரி பிறழ்வு 90.53°
சாய்வு 7.135° சூரியவழி
5.56° Invariable plane வரை
Longitude of ascending node 103.91°
Argument of perihelion 149.83°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 578×560×458 கிமீ
529 கிமீ (சராசரி)
நிறை (2.67 ± 0.02)×1020 கிகி
அடர்த்தி 3.42 கி/செமீ³]]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.22 மீ/செ2]]
0.022 g
விடுபடு திசைவேகம்0.35 கிமீ/செ
சுழற்சிக் காலம் 0.222 6 நா (5.342 மணி)
எதிரொளி திறன்0.423 (geometric)
வெப்பநிலை min: 85 K (−188 °C)
max: 255 K (−18 °C)
நிறமாலை வகைV-வகை சிறுகோள்
தோற்ற ஒளிர்மை 5.1 to 8.48
விண்மீன் ஒளிர்மை 3.20
கோணவிட்டம் 0.64" to 0.20"

வெஸ்டா சிறுகோள் செருமனியின் வானியலாளர் ஐன்றிக் வெல்லெம் ஓல்பர்ஸ் என்பவர் 1807 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் கண்டுபிடித்தார்,.

நாசாவின் டோன் என்ற விண்ணுளவி நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து வெஸ்டாவின் சுற்றுவட்டத்தை 2011 சூலை 17 ஆம் நாள் அடைந்து அதனைச் சுற்றிவர ஆரம்பித்தது. வெஸ்டாவை அது 530 கிமீ உயரத்தில் சுற்றி வந்தது. இது மேலும் ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு செரசு என்ற குறுங்கோளை நோக்கிப் பயணித்து அதனை 2015 ஆம் ஆண்டில் சென்றடையும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

4 வெஸ்டா: சிறுகோள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வெஸ்டா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சிறுகோள்சிறுகோள் பட்டைசெரசு (குறுங்கோள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கள்ளுவேர்க்குருபஞ்சதந்திரம் (திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சங்குஇந்திய தேசிய காங்கிரசுசிங்கம் (திரைப்படம்)பகிர்வுதிருவரங்கக் கலம்பகம்முதலாம் இராஜராஜ சோழன்கொடைக்கானல்மழைநீர் சேகரிப்புகருத்துதரணிகினோவாபஞ்சபூதத் தலங்கள்ஜோக்கர்மீன் வகைகள் பட்டியல்வில்லிபாரதம்மருதம் (திணை)ரஜினி முருகன்புணர்ச்சி (இலக்கணம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மரகத நாணயம் (திரைப்படம்)கொல்லி மலைவாற்கோதுமைஇலங்கை தேசிய காங்கிரஸ்நீர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்நாயன்மார்காமராசர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இன்ஸ்ட்டாகிராம்கண்ணப்ப நாயனார்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ் எண்கள்ஆடை (திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்சங்கம் (முச்சங்கம்)சே குவேராபிள்ளையார்மறவர் (இனக் குழுமம்)உலக சுகாதார அமைப்புவட்டாட்சியர்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்புறநானூறுசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்புறப்பொருள்காடழிப்புசிலப்பதிகாரம்தமிழக வரலாறுகணினிவெப்பநிலைசட் யிபிடிதமிழ் தேசம் (திரைப்படம்)எட்டுத்தொகைஇந்திய அரசியல் கட்சிகள்அவதாரம்இமயமலைதொல். திருமாவளவன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)திருமணம்சிறுநீரகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுற்றுச்சூழல் பாதுகாப்புசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்வே. செந்தில்பாலாஜிபத்துப்பாட்டுகாளமேகம்நாலடியார்தமிழ்நாடுசபரி (இராமாயணம்)உலகம் சுற்றும் வாலிபன்🡆 More