இந்திய நாணயம் 1 நயா பைசா

ஒரு நயாபைசா (ஆங்கிலம்: One Naya paisa, இந்தி: एक नया पैसा), என்பது இந்திய ரூபாய்க்கு உட்பட்ட ஒரு நாணயம் ஆகும்.

இது இந்திய ஒரு ரூபாயில் 1100 (நூறில்-ஒரு பங்கு) அலகு ஆகும். பைசாவின் சின்னம் p. 1955 ஆம் ஆண்டில், மெட்ரிக் முறைமைக்கு ஏற்ப இந்திய நாணய முறை, "இந்திய நாணயச் சட்டம்" மூலம் திருத்தப்பட்டது. இதன் பின்னர், புதிய ஒரு பைசா நாணயங்கள் 1957 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் 1964 வரை, ஒரு பைசா நாணயம் "நயா பைசா" (இந்தி: नया पैसा) (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டு, "ஒரு பைசா" என்றே அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஒரு பைசா சட்டப்படி செல்லாக் காசாக்கப்பட்டது.

வரலாறு

1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாய் ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி ஒரு பைசா நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை இந் நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டு "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. நயா பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது. நயா பைசா நாயணயங்கள் 2011 சூன் 30 இல் செல்லாமல் ஆக்கப்பட்டன.

வகைகள்

வகைகள் (1957-1963).
படம் மதிப்பு தொழில்நுட்ப அளவீடுகள் விளக்கம் அச்சிடப்பட்ட ஆண்டு தற்போதைய
நிலை
முன்பக்கம் பின்பக்கம் எடை விட்டம் கனம் உலோகம் முனை முன்பக்கம் பின்பக்கம் முதல் கடைசி
இந்திய நாணயம் 1 நயா பைசா  இந்திய நாணயம் 1 நயா பைசா  1 நயா
பைசா
1.5 கி 16 மிமீ 1.0 மிமீ வெண்கலம் Plain இந்திய தேசிய இலச்சினை & நாட்டுப்
பெயர் இந்தியிலும் ஆங்கிலத்திலும்.
மதிப்பு மற்றும் ஆண்டு. 1957 1962 செல்லாததாக்கப்பட்டது.
1.51 கி 16 மிமீ 1.1 மிமீ நிக்கல்வெண்கலம் Smooth 1962 1963 செல்லாததாக்கப்பட்டது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

இந்திய நாணயம் 1 நயா பைசா வரலாறுஇந்திய நாணயம் 1 நயா பைசா வகைகள்இந்திய நாணயம் 1 நயா பைசா மேலும் காண்கஇந்திய நாணயம் 1 நயா பைசா மேற்கோள்கள்இந்திய நாணயம் 1 நயா பைசாஆங்கிலம்இந்தி மொழிஇந்திய ரூபாய்நாணயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்ணைத்தாண்டி வருவாயாசுக்கிரீவன்பொருளாதாரம்சாக்கிரட்டீசுவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கடல்ஐங்குறுநூறுபூலித்தேவன்செயற்கை நுண்ணறிவுகம்பராமாயணத்தின் அமைப்புகரகாட்டம்அருணகிரிநாதர்வேதாத்திரி மகரிசிஏற்காடுசுற்றுச்சூழல் பாதுகாப்புசிவம் துபேபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சுற்றுச்சூழல் கல்விஇயற்கை வளம்மலையாளம்நீதி நெறி விளக்கம்முத்துராமலிங்கத் தேவர்முல்லைப்பாட்டுதிண்டுக்கல் மாவட்டம்தளபதி (திரைப்படம்)குண்டிவைக்கம் போராட்டம்சேரன் செங்குட்டுவன்இந்திய நாடாளுமன்றம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்புறநானூறுஸ்ரீலீலாசத்திமுத்தப் புலவர்சுரதாகாடழிப்புமுத்துராஜாகாளமேகம்ஆற்றுப்படைதொழினுட்பம்பறவைகுப்தப் பேரரசுநிணநீர்க்கணுஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்மாநிலங்களவைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்முரசொலி மாறன்நாழிகைபிரசாந்த்தங்கராசு நடராசன்பரணி (இலக்கியம்)இன்ஸ்ட்டாகிராம்ஹாட் ஸ்டார்குதிரைமலை (இலங்கை)திருப்பதிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்உப்புச் சத்தியாகிரகம்பக்தி இலக்கியம்பகவத் கீதைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்போயர்இணையம்இரவீந்திரநாத் தாகூர்அம்மனின் பெயர்களின் பட்டியல்ஆங்கிலம்வினோஜ் பி. செல்வம்மழைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்விக்ரம்பழமுதிர்சோலை முருகன் கோயில்சோல்பரி அரசியல் யாப்புஇசைதமிழ்ப் பிராமிதமிழக வரலாறுசூல்பை நீர்க்கட்டிகண்ணகிவாரன் பபெட்திருப்பாவைஐம்பூதங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு🡆 More