100 யூரோ தாள்: பணத்தாள்

நூறு யூரோ தாள் (€ 100) யூரோ பணத்திலே மூன்றாவது மிக அதிகமான மதிப்புள்ள பணத்தாள் ஆகும்.

இது யூரோவை அறிமுகப்படுத்திய வருடமான (அதன் பண வடிவத்தில்) 2002 முதல் பயன்படுத்தப்படுகிறது. யூரோ பணத்தாள் 23 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த 23 நாடுகளிலும் யூரோ தான் ஒரே செலவாணியாக உள்ளன (22 நாடுகள் அதை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றன). இது சுமார் 343 மில்லியன் மக்கள்தொகையின் உத்தியோகபூர்வ செலவாணியாக உள்ளது. ஆகத்து 2019 இல், ஐரோப்பா பகுதியைச் சுற்றி சுமார் 2,939,000,000 100 யூரோ நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்ட மூண்றாவது பிரிவாகும், இது மொத்த யூரோ நோட்டுகளில் 12.7% ஆகும்.

நூறு யூரோ பணத் தாள் யூரோ தாள்களிலேயே மூன்றாவது மிகப் பெரிய பணத்தாள். இந்த பணத்தாள் பச்சை நிறத்தில் 147 x 82 மிமீ அளவிடப்படுகிறது. நூறு யூரோ பண நோட்டுகள் பரோக் மற்றும் ரோகோக்கோ பாணியில் (17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்) கட்டப்பட்ட பாலங்கள் மற்றும் வளைவுகள் / கதவுகளை சித்தரிக்கின்றன. நூறு யூரோ பணத் தாளில் வாட்டர்மார்க்ஸ், கண்ணுக்கு தெரியாத மை, ஹாலோகிராம்கள் மற்றும் மைக்ரோ பிரிண்டிங் போன்ற பல சிக்கலான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன, அவை அதன் நம்பகத்தன்மையை ஆவணப்படுத்துகின்றன. யூரோபா தொடர் 100 யூரோ பணத்தாளின் முழு வடிவமைப்பு 28 மே மாதம் 2019ல் வெளியிடப் பட்டது.

வரலாறு

யூரோ 1 சனவரி 1999 இல் நிறுவப்பட்டது, இது ஐரோப்பாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் செலவாணியாக மாறியது. அதன் முதல் மூன்று ஆண்டுகளில் இது பிற மக்களிடம் புழக்கத்தில் விட படாத நாணயமாக கணக்கியலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பெல்ஜிய பிராங்க் மற்றும் கிரேக்க டிராச்மா போன்ற யூரோப்பகுதி 12 இல் உள்ள நாடுகளின் தேசிய நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றியமைக்கும் வரை சனவரி 1, 2002 வரை யூரோ பணம் அறிமுகப்படுத்தப்படவில்லை.

வடிவமைப்பு

நூறு யூரோ பணத் தாள் யூரோ தாள்களிலேயே மூன்றாவது மிகப் பெரிய பணத்தாள். இந்த பணத்தாள் நீல நிறத்தில் 147 x 82 மிமீ அளவிடப்படுகிறது. நூறு யூரோ பண நோட்டுகள் பரோக் மற்றும் ரோகோக்கோ பாணியில் (17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்) கட்டப்பட்ட பாலங்கள் மற்றும் வளைவுகள் / கதவுகளை சித்தரிக்கின்றன.ராபர்ட் கலினாவின் அசல் வடிவமைப்புகள் உண்மையான நினைவுச்சின்னங்களைக் காண்பிக்கும் நோக்கம் கொண்டவை என்றாலும், அரசியல் காரணங்களுக்காக பாலம் மற்றும் கலை ஆகியவை கட்டடக்கலை சகாப்தத்தின் கற்பனையான எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

நூறு யூரோ பணத் தாளில் வாட்டர்மார்க்ஸ், கண்ணுக்கு தெரியாத மை, ஹாலோகிராம்கள் மற்றும் மைக்ரோ பிரிண்டிங் போன்ற பல சிக்கலான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன, அவை அதன் நம்பகத்தன்மையை ஆவணப்படுத்துகின்றன. நூறு யூரோ பணத் தாளின் மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுவது, அதன் நிறம் மாறும் தன்மை. இதை தலை கீழாக பிடித்தால் நிறம் ஊதாவில் இருந்து பழுப்பு நிறமாக மாறுவது இதன் சிறப்பு.

மேற்கோள்கள்

Tags:

யூரோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவக்கிரகம்யூடியூப்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பரதநாட்டியம்சூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கடையெழு வள்ளல்கள்அரபு மொழிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024இட்லர்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிதமிழர் நெசவுக்கலைமதுராந்தகம் தொடருந்து நிலையம்கணையம்செக் மொழிசித்தர்சாத்தான்குளம்காயத்ரி மந்திரம்இனியவை நாற்பதுஜவகர்லால் நேருசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்கள்ளர் (இனக் குழுமம்)நோட்டா (இந்தியா)இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956கொல்லி மலைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஅப்துல் ரகுமான்கணியன் பூங்குன்றனார்கயிறுஇசுலாமிய நாட்காட்டிசெண்டிமீட்டர்பகவத் கீதைமருது பாண்டியர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)நருடோமார்ச்சு 29காடைக்கண்ணிதமிழிசை சௌந்தரராஜன்பொருநராற்றுப்படைதுரை வையாபுரிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதொல். திருமாவளவன்கொடைக்கானல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சிவவாக்கியர்கட்டுவிரியன்தவக் காலம்போதி தருமன்செஞ்சிக் கோட்டைபதுருப் போர்சாரைப்பாம்புபனைசுந்தரமூர்த்தி நாயனார்முத்துராமலிங்கத் தேவர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகிராம ஊராட்சிஇராமர்வேலூர் மக்களவைத் தொகுதிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருவாசகம்தேர்தல்விவிலிய சிலுவைப் பாதைமுல்லை (திணை)குணங்குடி மஸ்தான் சாகிபுபெரியபுராணம்பூக்கள் பட்டியல்கம்பராமாயணம்வயாகராமரகத நாணயம் (திரைப்படம்)வெந்து தணிந்தது காடுசிவகங்கை மக்களவைத் தொகுதிமுருகன்தேனி மக்களவைத் தொகுதிதிருமுருகாற்றுப்படைதீரன் சின்னமலைஆ. ராசாபாரத ரத்னா🡆 More