ஷகாப்-3

சகாப்-3 (Shahab-3, பாரசீக மொழி: شهاب-۳‎) என்பது இரான் தயாரித்துள்ள ஒரு நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ஆகும் இந்த ஏவுகணை 1280 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

இது அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் என்றும் ஈரான் கூறுகின்றது. இது 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் சோதிக்கப்பட்டு 2003 சூலை 7 ஆம் நாள் ஈரானின் இராணுவ ஆயுதக்கிடங்கிற்கு சேர்க்கப்பட்டது. அதிகாரபூர்வமாக 2003 சூலை 20 இல் கொமெய்னியினால் திறந்து வைக்கப்பட்டது. ஏற்கனவே ஈரான் சோதித்துள்ள ஷகாப்-2 ஏவுகணை 300 முதல் 500 கி.மீ.தூரம் வரை பறந்து சென்றும் தாக்கும் திறன் கொண்டது.

சகாப்-3
Shahab-3
ஷகாப்-3
வகைநடுத்தர ஏவுகணை
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2003–இன்று
பயன் படுத்தியவர்ஷகாப்-3 Iran
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்ஷகாப்-3 Iran
மாற்று வடிவம்A,B,C,D
அளவீடுகள்
விட்டம்1.2 மீ
வெடிபொருள்ஒரு (990கிகி) - ஐந்து கொத்துக்குண்டுகள் (280கிகி/ஒவ்வொன்றிலும்), ஒவ்வொன்றும் வெவ்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடியது.

இயங்கு தூரம்
1,930 km (1,200 mi)
பறப்பு உயரம்400 கிமீ
வேகம்2.4 கிமீ/செ (கடைசிக் கட்டத்தில் 10-30 கிமீ உயரத்தில், கிட்டத்தட்ட மக் 7

மேற்கோள்கள்

Tags:

இரான்நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைபாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாசாணியம்மன் கோயில்சித்த மருத்துவம்பியர்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்கிருட்டிணன்நந்தா என் நிலாஇந்திய தேசிய காங்கிரசுவினையெச்சம்திராவிட மொழிக் குடும்பம்ம. கோ. இராமச்சந்திரன்பூவெல்லாம் உன் வாசம்திருக்குறள்கணியன் பூங்குன்றனார்கங்கைகொண்ட சோழபுரம்ஆங்கிலம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)விண்ணைத்தாண்டி வருவாயாசேரன் செங்குட்டுவன்முல்லைப்பாட்டுகளவழி நாற்பதுதலைவாசல் விஜய்யானையின் தமிழ்ப்பெயர்கள்திருமங்கையாழ்வார்மலைபடுகடாம்தமிழில் சிற்றிலக்கியங்கள்சதுரங்க விதிமுறைகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்திய ரூபாய்திருமந்திரம்பத்து தலவானிலைமுத்தொள்ளாயிரம்சுபாஷ் சந்திர போஸ்பீப்பாய்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்சுக்கிரீவன்மலையகம் (இலங்கை)பில் சோல்ட்தமிழ்ப் புத்தாண்டுசிறுபஞ்சமூலம்நீர்நெசவுத் தொழில்நுட்பம்இயற்கைப் பேரழிவுதேவநேயப் பாவாணர்விஷால்கொங்கு வேளாளர்சூரைதிட்டக் குழு (இந்தியா)பட்டினப்பாலைஅத்தி (தாவரம்)கல்லீரல்வீரமாமுனிவர்ர. பிரக்ஞானந்தாசிலம்பம்காமராசர்வேதநாயகம் பிள்ளைஈரோடு தமிழன்பன்செப்பேடுகலைதமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்விளம்பரம்மூலம் (நோய்)மரவள்ளிசாகித்திய அகாதமி விருதுமாமல்லபுரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கொன்றை வேந்தன்சைவத் திருமுறைகள்தாதுசேனன்மெய்யெழுத்துசெம்மொழிசந்தனம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மாதோட்டம்சார்பெழுத்துபல்லவர்குகன்🡆 More