விளையாட்டு பொம்மை

விளையாட்டு பொம்மை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, வி. கே. ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, கே. சாரங்கபாணி, குமாரி கமலா, பேபி ராதா, ஈ. வி. சரோஜா, லக்ஸ்மி பிரபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

விளையாட்டு பொம்மை
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புசுகுமார் புரொடக்ஷன்ஸ்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்துலு
வி. கே. ராமசாமி
கே. ஏ. தங்கவேலு
கே. சாரங்கபாணி
குமாரி கமலா
பேபி ராதா
ஈ. வி. சரோஜா
லக்ஸ்மி பிரபா
வெளியீடு1954
நீளம்16403 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் டி. ஜி. லிங்கப்பா. சுப்பிரமணிய பாரதியார், கே. பி. காமாட்சிசுந்தரம், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினர். பாடகர்: டி. ஆர். மகாலிங்கம். பின்னணி பாடியவர்கள்: ஏ. பி. கோமளா, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி ஆகியோர்.

எண் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 மோகத்தைக் கொன்றுவிடு டி. ஆர். மகாலிங்கம் சுப்பிரமணிய பாரதியார்
2 தீர்த்தக் கரையினிலே 03:09
3 விதிக்கு மனிதனே தஞ்சை ராமையாதாஸ் 03:21
4 மலையேறி மாவிளக்கு போடுவார் ஏ. பி. கோமளா
5 கலைச் செல்வமே வாழ்கவே சூலமங்கலம் ராஜலட்சுமி
6 கண்ணில் பிரசன்னமான காளியே
7 இன்ப வானில் உலாவும் டி. ஆர். மகாலிங்கம் & சூலமங்கலம் ராஜலட்சுமி
8 கண்ணழகி என்னைப்போல் யாருண்டு ஜிக்கி கே. பி. காமாட்சிசுந்தரம்
9 பெரியோர்கள் சொல்லைப் போல சூலமங்கலம் ராஜலட்சுமி
10 முல்லைமலர் கொடியின் நிழலிலே டி. ஆர். மகாலிங்கம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1954ஈ. வி. சரோஜாகுமாரி கமலாகே. ஏ. தங்கவேலுகே. சாரங்கபாணிடி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)டி. ஆர். ரகுநாத்பி. ஆர். பந்துலுவி. கே. ராமசாமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தினைமதுரைக் காஞ்சிஐக்கிய நாடுகள் அவைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பூரட்டாதி (பஞ்சாங்கம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பூஞ்சைஆண்டு வட்டம் அட்டவணைநயன்தாரா திரைப்படங்கள்இளையராஜாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடுமாதேசுவரன் மலைகரகாட்டம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வானிலைவல்லினம் மிகும் இடங்கள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பேகன்கொடிவேரி அணைக்கட்டுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வரலாறுசைவ சமயம்சுயமரியாதை இயக்கம்திரு. வி. கலியாணசுந்தரனார்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதேவநேயப் பாவாணர்சுபாஷ் சந்திர போஸ்அக்பர்அழகர் கோவில்மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்பாரதிய ஜனதா கட்சிகிரியாட்டினைன்தேசிக விநாயகம் பிள்ளைதிருவள்ளுவர்வெந்து தணிந்தது காடுஅகத்தியர்ஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்நிணநீர்க்கணுகிராம நத்தம் (நிலம்)ருதுராஜ் கெயிக்வாட்தமிழ்நாடு அமைச்சரவைதீபிகா பள்ளிக்கல்தங்கராசு நடராசன்புறநானூறுகாமராசர்அகரவரிசைதமிழ்விடு தூதுஇந்தியாவேலைக்காரி (திரைப்படம்)நஞ்சுக்கொடி தகர்வுகண்ணகிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாயன்மார் பட்டியல்திருவோணம் (பஞ்சாங்கம்)வெண்பாசெவ்வாய் (கோள்)மருதமலை முருகன் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஒற்றைத் தலைவலிஇந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்குச்சனூர் சனீஸ்வரன் கோயில்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தமிழ் மன்னர்களின் பட்டியல்கருக்கலைப்புபுங்கைஅக்னி நட்சத்திரம் (திரைப்படம்)வடிவேலு (நடிகர்)கற்பூரம்எங்கேயும் காதல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கபிலர் (சங்ககாலம்)கிருட்டிணன்ஆசிரியர்பரணி (இலக்கியம்)ஆல்தேம்பாவணி🡆 More