வில்லியம் பார்சன்சு, மூன்றாம் உரோசே மன்னர்

வில்லியம் பார்சன்சு, 3 ஆம் உரோசே மன்னர் (William Parsons, 3rd Earl of Rosse, 17 சூன் 1800 – 31 அக்டோபர் 1867) ஓர் அயர்லாந்து பிரித்தானிய வானியலாளர் ஆவார்.

இவர் பல தொலைநோக்கிகலைக் கட்டியமைத்தார்.பார்சுடவுன் இலெவியாதான் என மக்களால் வழங்கப்பட்ட இவரது 72 அங்குலத் தொலைநோக்கி அப்போது உலகிலேயே மிகப்பெரிய பொருள்வில்லையுள்ள தொலைநோக்கியாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இதைவிடப் பெரிய தொலைநோக்கி உருவாக்கப்படவில்லை.இவர் 1807 முதல் 1841 வரை ஆக்சுமண்டவுன் பாரோன் (Baron Oxmantown) என வழங்கப்பட்டார்.

உரோசே மன்னர்
வில்லியம் பார்சன்சு, மூன்றாம் உரோசே மன்னர்
வில்லியம் பார்சன்சு, 3 ஆம் உரோசே மன்னர்
பிறப்பு(1800-06-17)17 சூன் 1800
யார்க்
இறப்பு31 அக்டோபர் 1867(1867-10-31) (அகவை 67)
மாங்குசுடவுன், டப்லின் கவுண்டி
துறைவானியல்
அறியப்படுவதுதொலைநோக்கி
விருதுகள்அரசு பதக்கம் (1851)

உரோசே மன்னர் தொலைநோக்கிகள்

உரோசே மன்னர் பல ஒளியியல் தொலைநோக்கிகளை உருவாக்கினார்.இவரது தொலைநோக்கிகள் வார்ப்பு இரும்பால் செய்யப்பட்டவை; பரவளைய வடிவுள்ள, சாணைபிடித்து மெருகூட்டிய எதிர்தெறிப்பு ஆடிகளைக் கொண்டவை.

  • 15-அங்குலம் (38 செமீ)
  • 24-அங்குலம் (61 செமீ)
  • 36-அங்குலம் (91 செமீ) (அல்லது உரோசே 3-அடித் தொலைநோக்கி)
  • 72-அங்குலம் (180 செமீ) (அல்லது உரோசே 3-அடித் தொலைநோக்கி அல்லது "பார்சிடவுன் இலெவியாதான்"). இது 1842இல் தொடங்கி, 1845 இல் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வட்டாட்சியர்சட்டவியல்வேளாண்மைகாவிரிப்பூம்பட்டினம்கழுகுமொழிபெயர்ப்புமுதல் மரியாதைபஞ்சாயத்து ராஜ் சட்டம்காடுவெட்டி குருஉலக நாடக அரங்க நாள்இயேசு காவியம்குருதிச்சோகைஇந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்சுயமரியாதை இயக்கம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கபிலர் (சங்ககாலம்)புகாரி (நூல்)ஈழை நோய்நபிபுரோஜெஸ்டிரோன்ஹதீஸ்சிதம்பரம் நடராசர் கோயில்முகம்மது இசுமாயில்யாப்பகூவாமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்சௌராட்டிரர்வளையாபதிசேவல் சண்டையானைசமையலறைபரதநாட்டியம்மெட்பார்மின்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிபாஞ்சாலி சபதம்வாரிசுஇட்லர்அலீஉமறு இப்னு அல்-கத்தாப்சமணம்வெண்ணிற ஆடை மூர்த்திபுங்கை108 வைணவத் திருத்தலங்கள்கே. அண்ணாமலைவாணிதாசன்பாரிநாட்டு நலப்பணித் திட்டம்மாடுபால்வினை நோய்கள்சிங்கம்திருக்குறள்கர்நாடகப் போர்கள்ஓமியோபதிஐம்பூதங்கள்கணிதம்ஸ்ரீதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இலங்கைவேலு நாச்சியார்எங்கேயும் காதல்ஜீனடின் ஜிதேன்சிவன்ஆங்கிலம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கால்-கை வலிப்புபழமுதிர்சோலைஏறுதழுவல்இன்று நேற்று நாளைஎஸ். ஜானகிவேல ராமமூர்த்திபதினெண் கீழ்க்கணக்குதீரன் சின்னமலைசீனாஎட்டுத்தொகைபுதுமைப்பித்தன்திரௌபதிதேவாரம்சங்க காலப் புலவர்கள்🡆 More