வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர் (1825 - 16 ஜூலை 1890) ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் கல்வியாளர்.
இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். மேலும் மைசூர் மகாராஜாவிற்கு ஆசிரியர் மற்றும் செயலாளராகவும் பணியாற்றினார்.
வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர் | |
---|---|
பிறப்பு | 1825 |
இறப்பு | 16 சூலை 1890 |
போர்டர்ட்ரும்லீ, அயர்லாந்தில் 1825ல் பிறந்தார். அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 1841 முதல் 1845 வரை கல்வி கற்றார். மேலும் கேம்ப்ரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரிகளில் 1845ல் சேர்ந்தார். போர்ட்டர் 1859 இல் பார்க்கு அழைக்கப்பட்டார்.
This article uses material from the Wikipedia தமிழ் article வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.