வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கில மொழி: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும்.
இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098 ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
வல்லெட்டா Ċittà Umilissima | |
---|---|
நகரமும் உள்ளூராட்சி மன்றமும் | |
Humilissima Civitas Valletta | |
வல்லெட்டா | |
அடைபெயர்(கள்): Il-Belt | |
குறிக்கோளுரை: Città Umilissima | |
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம் | |
நாடு | மால்ட்டா |
தீவு | மால்ட்டா தீவு |
அரசு | |
• மேயர் | அலெக்சி டிங்லி (Alexiei Dingli) |
பரப்பளவு | |
• மொத்தம் | 0.8 km2 (0.3 sq mi) |
ஏற்றம் | 56 m (184 ft) |
மக்கள்தொகை (டிசம்பர் 2008) | |
• மொத்தம் | 6,098 |
• அடர்த்தி | 7,600/km2 (20,000/sq mi) |
இனங்கள் | Belti (m), Beltija (f), Beltin (pl) |
அஞ்சற் குறியீடு | VLT |
தொலைபேசிக் குறியீடு | 356 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
City of baby Valletta | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, vi |
உசாத்துணை | 131 |
UNESCO region | ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980 (4th தொடர்) |
This article uses material from the Wikipedia தமிழ் article வல்லெட்டா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.