லூசியானா வாங்கல்

லூசியானா நிலம் வாங்கல் என்பது 1803 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூசியானா என்னும் நிலப்பகுதியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியதைக் குறிக்கும்.

இது தாமஸ் ஜெஃவ்வர்சன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் நடைபெற்றது. இந்த லூசியானா என்னும் நிலப் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்சிகோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூயிசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும். இந் நிலப்பகுதியானது இன்று உள்ள ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒருபகுதிக்கும் அதிகமானதாகும் (21.8% ).

லூசியானா வாங்கல்
தாமஸ் ஜெஃவ்வர்சன் காலத்தில் ஐக்கிய அமெரிக்காவானது பிரான்ஸிடம் இருந்து 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கிய லூசியானா நிலம். லூசியானா நிலமானது பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. கிழக்கே இளஞ்சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள மாநிலங்கள்தான் அன்றுள்ள ஐக்கிய அமெரிக்கா. சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதிகள் ஸ்பெயின் நாட்டின் ஆட்சிக்குக் கீழ் இருந்த பகுதிகளும், யாரும் உரிமை கோராப்படா பகுதிகளும் ஆகும்

Tags:

அயோவாஆர்கன்சஸ்ஐக்கிய அமெரிக்காஒக்லகோமாகன்சாஸ்கொலராடோதாமஸ் ஜெஃவ்வர்சன்தென் டகோராநியூ மெக்சிகோநெப்ரஸ்காபிரான்ஸ்மிசோரிமினசோட்டாமொன்ரனாரெக்சாஸ்லூசியானாவட டகோராவயோமிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்உணவுராச்மாஇந்திய நாடாளுமன்றம்சிலப்பதிகாரம்கல்லணைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ஊராட்சி ஒன்றியம்வட்டாட்சியர்சிங்கப்பூர்மரபுச்சொற்கள்முதுமலை தேசியப் பூங்காவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதட்டம்மைநிதி ஆயோக்சைவ சமயம்அதிமதுரம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)வியாழன் (கோள்)அன்னி பெசண்ட்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபெரிய வியாழன்தமிழில் சிற்றிலக்கியங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழ்நாடு காவல்துறைகரிகால் சோழன்சித்தர்பழனி முருகன் கோவில்சோழர்திரிசாகொல்லி மலைதேர்தல்தருமபுரி மக்களவைத் தொகுதிஇன்ஸ்ட்டாகிராம்இந்திரா காந்திபணவீக்கம்அறுசுவைமுல்லைப்பாட்டுசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)காம சூத்திரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)எம். ஆர். ராதாசாத்தான்குளம்உப்புச் சத்தியாகிரகம்பித்தப்பைகருப்பசாமிசூரரைப் போற்று (திரைப்படம்)ஆடு ஜீவிதம்மூசாசிற்பி பாலசுப்ரமணியம்மஞ்சும்மல் பாய்ஸ்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபௌத்தம்ஜோதிமணிமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)எஸ். ஜெகத்ரட்சகன்நயினார் நாகேந்திரன்அரண்மனை (திரைப்படம்)இரச்சின் இரவீந்திராதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஆதலால் காதல் செய்வீர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விஜய் (நடிகர்)2014 உலகக்கோப்பை காற்பந்துதயாநிதி மாறன்தேவாரம்பகத் சிங்நனிசைவம்பாரிபதிற்றுப்பத்துஜெயகாந்தன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பேரூராட்சிமுத்துராமலிங்கத் தேவர்நெல்லிகே. மணிகண்டன்🡆 More