லயனல் பெலேரெட்

லயனல் சார்லஸ் ஹாமில்டன் பெலேரெட் (Lionel Charles Hamilton Palairet (27 May 1870 – 27 March 1933) இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார்.பாலிரெட் ரெப்டன் பள்ளியில் கல்வி கற்றார்.

ஆக்ஸ்போர்டில் உள்ள ஓரியல் கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பு, பிந்தைய இரண்டு ஆண்டுகாலம் அந்த அணியின் தலைவராகவும், நான்கு ஆண்டுகளாக பள்ளி துடுப்பாட்ட அணியில் விளையாடினார். 1892 மற்றும் 1893 ஆம் ஆண்டுகளில் இவர் துணைத் தலைவராகவும் இருந்தார். சோமர்செட் துடுப்பாட்ட அணிக்காக , இவர் பல முறை ஹெர்பி ஹெவெட்டுடன் துவக்க வீரராகக் களமிறங்கினார். 1892 ஆம் ஆண்டில், அவர்கள் முதல் இழப்பிற்கு 346 ஓட்டங்கள் எடுத்தனர்.கவுண்டு அளவிலான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு துவக்க இணை எடுத்த அதிகபட்ச ஓட்டமாகும். மேலும் சாமர்செட் துடுப்பாட்ட அணியின் அதிக பட்ச துவக்க ஓட்டம் எனும் சாதனையினைப் படைத்தனர்.மேலும் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் எனும் பட்டியலில் இடம் பெற்றார்.

லயனல் பெலேரெட்
லயனல் பெலேரெட்
1895 இல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லயனல் சார்லஸ் ஹாமில்டன் பெலேரெட்
பிறப்பு(1870-05-27)27 மே 1870
லங்காசயர் , இங்கிலாந்து
இறப்பு27 மார்ச்சு 1933(1933-03-27) (அகவை 62)
எக்ஸ்மவுத், டேவன், இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 134)24 சூலை 1902 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு11 ஆகஸ்ட் 1902 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1890–1909சாமர்செட்
1890–1893ஆக்சுபோர்டு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 2 267
ஓட்டங்கள் 49 15,777
மட்டையாட்ட சராசரி 12.25 33.63
100கள்/50கள் 0/0 27/83
அதியுயர் ஓட்டம் 20 292
வீசிய பந்துகள் 0 8,781
வீழ்த்தல்கள்  – 143
பந்துவீச்சு சராசரி  – 33.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
 – 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
 – 0
சிறந்த பந்துவீச்சு {{{best bowling1}}} 6/84
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 248/14
மூலம்: ESPNcricinfo, 19 நவம்பர் 2012

ஆரம்பகால வாழ்க்கை

லியோனல் பாலிரெட் 1870 மே 27 அன்று லங்காஷயரில் உள்ள ஒரு பிரபலமான கடலோர ரிசார்ட்டான கிரெஞ்ச்-ஓவர்-சாண்ட்ஸில் பிறந்தார். ஹென்றி ஹாமில்டன் பலாயிரெட் மற்றும் எலிசபெத் அன்னே பிக் ஆகியோருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் இவர் மூத்தவர் அவர். அவரது தந்தை, ஹுஜினோட் வம்சாவளியைச் சேர்ந்தவர், இங்கிலாந்தின் ஐந்து முறை வில்வித்தை வாகையாளராகவும், 1860 களின் பிற்பகுதியில் மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்திற்காக இரண்டு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். ரெவரெண்ட் எஸ் கார்னிஷ் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார்.ரெப்டனில் அவர் ஒரு பன்முக வீரராக பரவலாக அறியப்பட்டார்.பள்ளித் துடுப்பாட்ட அணியின் முதல் லெவன் அணியில் விளையாடினார். பின்னாளில் இவர் அந்த அணியின் தலைவராக ஆனார்.1889 ஆம் ஆண்டில், பள்ளியின் இரண்டாவது சிறந்த விளையாட்டு வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டார். அதில் தேர்வான மற்றொரு வீரர் சிபி ஃப்ரை ஆவார் . ரெப்டனில் தனது இறுதி ஆண்டில், அவர் மட்டையாட்ட சராசரியினை 29 க்கு மேல் வைத்திருந்தார். மேலும் 13 வயதிற்குட்பட்ட அணியில் 56 இழப்புகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 29 ஆக இருந்தது.

பலேரெட்டின் ஆரம்பகால வெற்றிகளில் அவரது தந்தை, தொழில் வல்லுநர்களான ஃபிரடெரிக் மார்ட்டின் மற்றும் வில்லியம் அட்வெல் ஆகியோர் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் பந்து வீசவும், வரவிருக்கும் துடுப்பாட்ட பருவத்திற்குத் தயாராவதற்கு உதவிகரமாக இருந்தனர். 1889 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பாலரைட் சோமர்செட் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்திற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

ரெப்டனில் தனது படிப்பை முடித்ததும் , ஆக்ஸ்போர்டில் உள்ள ஓரியல் கல்லூரியில் பயின்றார் .

தனிப்பட்ட வாழ்க்கை

1894 ஆம் ஆண்டில் வில்ட்ஷயரில் ஒரு முக்கிய துடுப்பாட்ட புரவலரான வில்லியம் ஹென்றி லாவர்டனின் மகள் கரோலின் மாபெல் லாவர்டனை பாலேரெட் மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்: 1895 இல் பிறந்த ஈவ்லின் மேபெல் ஹாமில்டன், அடுத்த ஆண்டு ஹென்றி எட்வர்ட் ஹாமில்டன் ஆகியோர் பிறந்தனர். பாலேரெட்டின் சகோதரர் ரிச்சர்ட், 1891 மற்றும் 1902 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சோமர்செட் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடினார். இருப்பினும் லியோனலைப் போலவே பரவலான வெற்றி பெறவில்லை.


சான்றுகள்

Tags:

ஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டுஹேர்பி ஹெவெட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஓம்குணங்குடி மஸ்தான் சாகிபுஇராவண காவியம்கர்ணன் (மகாபாரதம்)குற்றாலக் குறவஞ்சிபறையர்காற்று வெளியிடைதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)நம்ம வீட்டு பிள்ளைநெடுநல்வாடை (திரைப்படம்)இன்ஸ்ட்டாகிராம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைமலையாளம்விலங்குஇந்தியன் பிரீமியர் லீக்கலைபௌத்தம்குறிஞ்சி (திணை)ஆழ்வார்கள்கமல்ஹாசன்குலுக்கல் பரிசுச் சீட்டுஇந்தியக் குடியரசுத் தலைவர்கடலூர் மக்களவைத் தொகுதிசென்னை சூப்பர் கிங்ஸ்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956கம்பர்திருவண்ணாமலைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஆனைக்கொய்யாமொழிபெயர்ப்புமுரசொலி மாறன்முக்குலத்தோர்தமிழ்த்தாய் வாழ்த்துஆதம் (இசுலாம்)ஐஞ்சிறு காப்பியங்கள்ரமலான்ஆளுமைநவரத்தினங்கள்பசுமைப் புரட்சிவிண்டோசு எக்சு. பி.ஓ. பன்னீர்செல்வம்அல் அக்சா பள்ளிவாசல்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வினோஜ் பி. செல்வம்இன்னா நாற்பதுதிரிசாசிவகங்கை மக்களவைத் தொகுதியானைநிணநீர்க்கணுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிமரியாள் (இயேசுவின் தாய்)இடலை எண்ணெய்சரத்குமார்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சிறுபஞ்சமூலம்கணினிநாட்டார் பாடல்ஆண்டு வட்டம் அட்டவணைஔவையார் (சங்ககாலப் புலவர்)தேனி மக்களவைத் தொகுதிநெல்லிஅதிதி ராவ் ஹைதாரிதமிழ் எண் கணித சோதிடம்அமலாக்க இயக்குனரகம்இராமாயணம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்புறநானூறுஆடுஜீவிதம் (திரைப்படம்)ஜெயகாந்தன்சத்குருபாண்டவர்நயினார் நாகேந்திரன்அயோத்தி இராமர் கோயில்கரணம்கயிறுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005🡆 More