ரசுத்தோவ் மாகாணம்

ரசுத்தோவ் மாகாணம் (Rostov Oblast, உருசியம்: Росто́вская о́бласть, ரஸ்தோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும்.

இது உருசியாவின் தெற்கு நடுவண் மாவட்டத்த்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 100,800 சதுர கிலோமீட்டர் (38,900 சதுர மைல்), மக்கள் தொகை 4,277,976 (2010 கணக்கெடுப்பு), இந்த மாகாணம் மக்கள்தொகையில் உருசிய ஒப்லாசுதுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ தலைநகர் தொன்-மீது-ரசுத்தோவ் ஆகும்.

ரசுத்தோவ் மாகாணம்
Rostov Oblast
மாகாணம்
Ростовская область
ரசுத்தோவ் மாகாணம் Rostov Oblast-இன் கொடி
கொடி
ரசுத்தோவ் மாகாணம் Rostov Oblast-இன் சின்னம்
சின்னம்
ரசுத்தோவ் மாகாணம்
நாடுரசுத்தோவ் மாகாணம் உருசியா
நடுவண் மாவட்டம்தெற்கு
பொருளாதாரப் பகுதிவடக்கு காக்கசு
நிருவாக மையம்தொன்-மீது-ரசுத்தோவ்
அரசு
 • நிர்வாகம்ரசுத்தோவ் சட்டமன்றம்
 • ஆளுநர்வசீலி கொலுபெவ்
பரப்பளவு
 • மொத்தம்1,00,800 km2 (38,900 sq mi)
பரப்பளவு தரவரிசை32வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்42,77,976
 • Estimate (2018)42,20,452 (−1.3%)
 • தரவரிசை6வது
 • அடர்த்தி42/km2 (110/sq mi)
 • நகர்ப்புறம்67.2%
 • நாட்டுப்புறம்32.8%
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-ROS
அனுமதி இலக்கத்தகடு61, 161
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://www.donland.ru/

புவியியல்

இந்த மாகானத்தின் எல்லைகளாக வடக்கில் உக்ரைன், வோல்கோகிராட் வட்டாரம், வாரனிநோஸ் ஓப்லாஸ்து, தெற்கில் கிராஸ்னதார் பிரதேசம், இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு, ஸ்ட்யாவ்ர்போல் கிழக்கில் கால்மீக்கியா குடியரசு ஆகியவை அமைந்துள்ளன.

ஆறுகள் மற்றும் ஏரிகள்

ஐரோப்பாவின் மிக்பெரிய ஆறுகளில் ஒன்றான தான் ஆறு இந்த ஒப்ளாசுது வழியாக பாய்கிறது. ஒப்பாசுதின் பரப்பளவில் 0.4% நிலப்பரப்பில் ஏரிகள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

ஒப்லாசுதின் மக்கள் தொகை: 4,277,976 ( 2010 கணக்கெடுப்பு ); 4,404,013 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 4,308,654 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 49 715 (1000 ஒன்றுக்கு 11.7)
  • இறப்பு: 59 376 (1000 ஒன்றுக்கு 14.0)
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:

2009 - 1.38 | 2010 - 1.38 | 2011 - 1.39 | 2012 - 1.51 | 2013 - 1.52 | 2014 - 1.60 (இ)

ஒப்லாசுதில் வாழும் இனக் குழுக்கள்: இந்த பிராந்தியத்தில்157 வேறுபட்ட இனக்குழுவினர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 3.795.607 பேர் உருசியர்கள் : (90.3%); 77.802 பேர் உக்ரைனியர்கள் : (1.9%); 110.727 பேர் ஆர்மேனியர்கள் : (2.6%). 35.902 பேர் துருக்கியர்கள்: (0.9%); 16.493 பெலாரஷ்யர்கள் : (0.4%)); 13.948 தடார்கள் : (0.3%); 17.961 அசிரியர்கள் : (0.4%); 11.449 செசெனியர்கள் : (0.3%); 16657 ரோமா மக்கள் : (0.4%); 11.597 கொரியர்கள் : (0.3%); மற்றும் 8.296 ஜோர்ஜியர்கள் : (0.2%). மற்ற இன-கலாச்சாரக் குழுக்கள் சேர்ந்த மக்கள் 76.498 (1.8%) ஆவர். 76.735 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி, இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 49.5% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 6% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள்,1% முஸ்லிம்கள் 1% ஸ்லாவிக் நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 26% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர், 3.5% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

பொருளாதாரம்

இந்த ஒப்லாசுதுவின் பெரும்பாலான தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்களான உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் உள்ளன. மேலும் கனரகத் தொழில் நிலக்கரி மற்றும் தானுந்து உற்பத்தி போன்ற தொழில்களும் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

ரசுத்தோவ் மாகாணம் புவியியல்ரசுத்தோவ் மாகாணம் ஆறுகள் மற்றும் ஏரிகள்ரசுத்தோவ் மாகாணம் மக்கள் வகைப்பாடுரசுத்தோவ் மாகாணம் சமயம்ரசுத்தோவ் மாகாணம் பொருளாதாரம்ரசுத்தோவ் மாகாணம் மேற்கோள்கள்ரசுத்தோவ் மாகாணம்உருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்உருசியாவின் மாகாணங்கள்தொன்-மீது-ரசுத்தோவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

108 வைணவத் திருத்தலங்கள்காம சூத்திரம்மனித மூளைவெற்றிக் கொடி கட்டுஅறம்கலிப்பாபுதன் (கோள்)சைவத் திருமணச் சடங்குதிரிசாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்முல்லை (திணை)கண்ணகிஉரிச்சொல்அணி இலக்கணம்செவ்வாய் (கோள்)முதற் பக்கம்இரண்டாம் உலகப் போர்திரிகடுகம்சிலப்பதிகாரம்சுயமரியாதை இயக்கம்தேவேந்திரகுல வேளாளர்பாரதிய ஜனதா கட்சிவெள்ளி (கோள்)மனோன்மணீயம்சூரியக் குடும்பம்அறிவியல்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கவலை வேண்டாம்அய்யா வைகுண்டர்குறுந்தொகைகருத்துஏப்ரல் 26விஜயநகரப் பேரரசுபொன்னுக்கு வீங்கிதரணிஅவுரி (தாவரம்)மண் பானைஇளங்கோவடிகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சார்பெழுத்துதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்செம்மொழிபழமுதிர்சோலை முருகன் கோயில்தேர்தல்மருது பாண்டியர்தனுசு (சோதிடம்)பதினெண் கீழ்க்கணக்குகலிங்கத்துப்பரணிமெய்யெழுத்துதிருவிளையாடல் புராணம்ஐராவதேசுவரர் கோயில்உலகம் சுற்றும் வாலிபன்கேள்விஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்விந்துபகவத் கீதைநுரையீரல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இந்திய ரிசர்வ் வங்கிவெப்பநிலைமொழிசாத்துகுடிரத்னம் (திரைப்படம்)மலேரியாமாசாணியம்மன் கோயில்மாசிபத்திரிசெக் மொழிஆண்டுகுற்றாலக் குறவஞ்சிதிணை விளக்கம்நம்ம வீட்டு பிள்ளைமஞ்சும்மல் பாய்ஸ்விநாயகர் அகவல்காற்றுசெப்புஅருந்ததியர்மங்கலதேவி கண்ணகி கோவில்விராட் கோலிசப்ஜா விதை🡆 More