யோகான்னசு வான் டெர் வால்சு

யோகான்னசு வான் டெர் வால்சு (Johannes Diderik van der Waals; 23 நவம்பர் 1837 – 8 மார்ச் 1923) என்பவர் டச்சு கோட்பாட்டுவாத இயற்பியலாளரும், வெப்பவியக்கவியலாளரும், ஆவார்.

வளிமங்கள் மற்றும் நீர்மங்களின் நிலை சமன்பாடு பற்றிய இவரது ஆய்வுகள் புகழ் பெற்றவையாகும். இவருக்கு 1910 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

யோகான்னசு வான் டெர் வால்சு
Johannes van der Waals
யோகான்னசு வான் டெர் வால்சு
பிறப்பு(1837-11-23)23 நவம்பர் 1837
லைடன், நெதர்லாந்து
இறப்பு8 மார்ச்சு 1923(1923-03-08) (அகவை 85)
ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
தேசியம்டச்சு
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்லைடன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பீட்டர் ரிச்கி
அறியப்படுவதுநிலைச் சமன்பாடு, மூலக்கூற்றிடை விசைகள்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1910)

இவரது பெயர் முக்கியமாக வளிமங்களின் நடத்தைகளைப் பற்றியும், அவற்றின் திரவ நிலை ஒடுக்கம் பற்றியும் கூறும் வான் டெர் வால்சு நிலைச் சமன்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நிலையான மூலக்கூறுகளுக்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசை உடனும், இவ்விசைகளால் கட்டுப்பட்ட சிறிய மூலக்கூற்றுக் கொத்துகள் வான் டெர் வால்சு மூலக்கூறுகளுடனும், வான் டெர் வால்சு ஆரைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்பியலுக்கான நோபல் பரிசுகோட்பாட்டுவாத இயற்பியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மோனைவெப்பம் குளிர் மழைகுலசேகர ஆழ்வார்விநாயகர் அகவல்தமிழர் நெசவுக்கலைதமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்சேக்கிழார்சுவர்ணலதாஎட்டுத்தொகை தொகுப்புஉணவுவழக்கு (இலக்கணம்)மதீச பத்திரனநஞ்சுக்கொடி தகர்வுயானைதேவாரம்பௌத்தம்இராமாயணம்மணிமேகலை (காப்பியம்)வேதம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய தேசிய காங்கிரசுதிருவாதிரை (நட்சத்திரம்)வே. செந்தில்பாலாஜிகாளமேகம்மதுரை வீரன்ஔவையார்காதலர் தினம் (திரைப்படம்)விந்துபுரோஜெஸ்டிரோன்மதுரைவிலங்குஅண்ணாமலையார் கோயில்அரண்மனை (திரைப்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்மியா காலிஃபாவிசயகாந்துஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்பயில்வான் ரங்கநாதன்நெல்நெய்தல் (திணை)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இசுலாமியத் தமிழ் இலக்கியம்தமிழ்ஒளிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராசந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்நாம் தமிழர் கட்சிரத்னம் (திரைப்படம்)துப்பாக்கி முனைசிதம்பரம் நடராசர் கோயில்திருவிளையாடல் புராணம்இதயம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மதராசபட்டினம் (திரைப்படம்)சங்க காலப் புலவர்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆனைக்கொய்யாஇந்திய மக்களவைத் தொகுதிகள்நீர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்ராகுல் சாகர்மீன் வகைகள் பட்டியல்காச நோய்சதயம் (பஞ்சாங்கம்)திருவாசகம்மேழம் (இராசி)பழமொழி நானூறுசமீர் ரிஸ்விவெள்ளையனே வெளியேறு இயக்கம்பில்லா (2007 திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்வெண்குருதியணுகேரளம்மதுரை நாயக்கர்இந்திய நாடாளுமன்றம்🡆 More