மெடிடேசன்ஸ்

மெடிடேசன்ஸ் (Meditations, வார்ப்புரு:Lang-grc-x-medieval, அதாவது ஒருவரின் ஆத்ம விசாரணை) என்பது கி.பி 161 முதல் 180 வரை உரோமானிய பேரரசராக இருந்த மார்கஸ் ஆரேலியசின் எழுத்துக்களின் தொகுதியாகும்.

இது இவர் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையெல்லாம் குறித்து வைத்த உறுதிப்பாட்டு மெய்யியல் பற்றிய கருத்துக்கள் ஆகும்.

மெடிடேசன்ஸ்
மெடிடேசன்ஸ்
1792 ஆம் ஆண்டைய ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பக்கம்
நூலாசிரியர்மார்க்கஸ் அரேலியஸ்
உண்மையான தலைப்புதெரியவில்லை, அநேகமாக பெயரிடப்படவில்லை
நாடுஉரோமைப் பேரரசு
மொழிகோயின் கிரேக்கம்

மார்கஸ் ஆரேலியஸ் தனது சொந்த வழிகாட்டுதலுக்கும் சுய முன்னேற்றத்திற்கும் கொய்ன் கிரேக்க மொழியில் மெடிடேசன்ஸ் என்ற 12 நூல்களை எழுதினார் . கி.பி. 170 முதல் 180 வரை தொடர் போர்களைத் திட்டமிடுவதில் அதிக நேரம் செலவிட்ட சிர்மியம் நகரத்தில் இந்தப் படைப்பின் பெரும்பகுதி எழுதப்பட்டிருக்கலாம். இதில் சில இவர் பன்னோனியாவில் போர்த் தொடரின் போது அக்வின்கமில் தங்கி இருந்தபோது எழுதப்பட்டது.   ஏனென்றால், கிரானோவா நதியில் (நவீனகால ஹ்ரோன்) குவாடிக்கு எதிராக இவர் தொடர் போர்களில் ஈடுபட்டபோது முதல் புத்தகம் எழுதப்பட்டதாகவும், இரண்டாவது புத்தகம் கார்னண்டமில் எழுதப்பட்டதாகவும் இதன் அகச்சான்றுகள் கூறுகின்றன.

மார்கஸ் அரேலியஸ் இந்த எழுத்துக்களை வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. இந்த படைப்புக்கு அதிகாரப்பூர்வ பெயர் இல்லை. எனவே இந்த தொகுப்பிற்கு பொதுவாக வைக்கப்பட்ட பல பெயர்களில் "மெடிடேசன்ஸ்" என்பதும் ஒன்றாகும். இதில் எழுதப்பட்டுள்ளவை ஒரு வாக்கியத்தில் தொடங்கி நீண்ட பத்திகள் வரை நீண்டு மாறுபடுகின்றன. இவை மேற்கோள்களின் வடிவத்தைக் கொண்டுள்ளன.

கட்டமைப்பு மற்றும் கருப்பொருள்கள்

மெடிடேசன்ஸ் 
நவீன ஹங்கேரியில் பண்டைய நகரமான அக்வின்கமின் இடிபாடுகள் - மார்கஸ் ஆரேலியஸ் தன் மெடிடேசன்ஸ் குறிப்புகளை எழுதிய ஒரு தளம்.

மெடிடேசன்ஸ் மார்கஸின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களை விவரிக்கும் 12 புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் காலவரிசைப்படி இல்லை. இவற்றை தனக்காக அல்லாமல் வேறு யாருக்காகவும் இவரால் எழுதப்பட்டது அல்ல.

தமிழ் மொழிபெயர்ப்பு

இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் இருந்து தேர்தெடுத்த பகுதிகளை பொ. திருகூடசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இதய உணர்ச்சி என்ற பெயரில் நூலாக கொண்டுவந்தார்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

மெடிடேசன்ஸ் கட்டமைப்பு மற்றும் கருப்பொருள்கள்மெடிடேசன்ஸ் தமிழ் மொழிபெயர்ப்புமெடிடேசன்ஸ் வெளி இணைப்புகள்மெடிடேசன்ஸ் மேற்கோள்கள்மெடிடேசன்ஸ்உரோமைப் பேரரசர்கள்உறுதிப்பாட்டுவாதம்மார்க்கஸ் அரேலியஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரணி (இலக்கியம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்காடுவெட்டி குருசேமிப்புக் கணக்குமஞ்சும்மல் பாய்ஸ்கொல்லி மலைடிரைகிளிசரைடுதமிழ்த் தேசியம்கட்டுவிரியன்இனியவை நாற்பதுசெயற்கை நுண்ணறிவுஅபிராமி பட்டர்சென்னையில் போக்குவரத்துநாடார்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்வெப்பம் குளிர் மழைமழைநீர் சேகரிப்புகாமராசர்இந்திய அரசியலமைப்புபாலை (திணை)வடிவேலு (நடிகர்)கொன்றைமதுரை வீரன்பத்துப்பாட்டுகார்த்திக் (தமிழ் நடிகர்)காவிரி ஆறுவெள்ளி (கோள்)பல்லவர்காதல் கோட்டைமேற்குத் தொடர்ச்சி மலைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅறிவுசார் சொத்துரிமை நாள்சுற்றுச்சூழல் பாதுகாப்புபெண் தமிழ்ப் பெயர்கள்இலங்கைவேலுப்பிள்ளை பிரபாகரன்அரச மரம்விஜய் (நடிகர்)மியா காலிஃபாஇரட்சணிய யாத்திரிகம்கிளைமொழிகள்முடக்கு வாதம்கல்லணைதமிழ் மாதங்கள்திருவள்ளுவர் ஆண்டுசத்திமுத்தப் புலவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருநங்கைஐம்பூதங்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திதிருவோணம் (பஞ்சாங்கம்)அக்கிஅனைத்துலக நாட்கள்புதினம் (இலக்கியம்)எல் நீனோ-தெற்கத்திய அலைவுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பாரதி பாஸ்கர்நிலாபெண்ணியம்சிறுநீரகம்இராசேந்திர சோழன்ஜெயம் ரவிகட்டுரைமாலைத்தீவுகள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நெருப்புமீன் வகைகள் பட்டியல்திருமந்திரம்ஹரி (இயக்குநர்)நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)🡆 More