மூலக்கூற்று உயிரியல்

மூலக்கூற்று உயிரியல் என்பது, மூலக்கூற்று மட்டத்திலான உயிரியல் குறித்த ஆய்வு ஆகும்.

இத்துறை, உயிரியல், வேதியியல் போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக மரபியல், உயிர்வேதியியல் போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயிரியல், பெரும்பாலும், பல்வேறு உயிரணு முறைமைகளுக்கு இடையேயான இடைவினைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகின்றது. இது, டி.என்.ஏ (DNA- ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்), ரைபோ கரு அமிலம் (RNA), புரதத் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளுடன், இத்தொடர்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதையும் உள்ளடக்குகின்றது.

ஏனைய உயிரியல் அறிவுடனான தொடர்பு

மூலக்கூற்று உயிரியல் 
உயிர்வேதியியல், மரபியல், மூலக்கூற்று உயிரியல் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பின் திட்ட வரைபடம்.

மூலக்கூற்று உயிரியலுக்கான தனியான தொழிநுட்ப முறைகள் இருப்பினும், அவை உயிர்வேதியியல், மரபியல் தொழில்நுட்ப முறைகளுடன் இணைந்தே இருக்கும். இவற்றை தனித்தனியாக வரைவிலக்கணப்படுத்துவது கடினம்.

அனேகமாக மூலக்கூற்று உயிரியல் அறிவானது அளவின் அடிப்படையில் (quatitative) இருக்கிறது. அத்துடன் அண்மைக்காலமாக இந்த அறிவியல் உயிர் தகவலியல், அளவீட்டு உயிரியல் என்பதை அடிப்படையாகக் கொண்டே விரிவடைந்து வருகிறது. இதனடிப்படையில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலிருந்து, மரபணுவின் கட்டமைப்பு, தொழிற்பாடு தொடர்பான மூலக்கூற்று மரபியல் பகுதி மிக விரைவாக வளர்ந்து வந்துள்ளது.

தொடர்ந்தும் உயிரியலின் வெவ்வேறு பிரிவுகள் மூலக்கூற்று அடிப்படையைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. உயிரணு உயிரியல் (Cell Biology), மேம்பாட்டு உயிரியல் (Developmental Biology) போன்ற பிரிவுகள் நேரடியாகவும், தாவர, விலங்குகளில் இனங்கள் (Species) பற்றிய அறிவு, அவற்றின் கூர்ப்புபற்றிய (Evolution) அறிவு, இவற்றையெல்லாம் உள்ளடக்கிய தொகுதி வரலாற்றுக்குரிய (Phylogenetics) அறிவு யாவுமே, மறைமுகமாக இந்த வரலாற்று இயல்புகளின் அடிப்படையில் இந்த மூலக்கூற்று உயிரியல் அறிவையே நோக்கி இருக்கிறது.

மூலக்கூற்று உயிரியலின் தொழில்நுட்பங்கள்

Tags:

உயிரணுஉயிரியல்உயிர்வேதியியல்டி.என்.ஏபுரதம்மரபியல்மூலக்கூறுரைபோ கரு அமிலம்வேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உத்தரப் பிரதேசம்சிதம்பரம் நடராசர் கோயில்திவ்யா துரைசாமிதினமலர்வேலு நாச்சியார்பிரகாஷ் ராஜ்இன்ஸ்ட்டாகிராம்மரம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்கண்ணப்ப நாயனார்முல்லைக்கலிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அப்துல் ரகுமான்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நஞ்சுக்கொடி தகர்வுதிட்டம் இரண்டுகேழ்வரகுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்உமறுப் புலவர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கஜினி (திரைப்படம்)பி. காளியம்மாள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்சதுப்புநிலம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுபௌத்தம்இராவணன்தமிழர் கப்பற்கலைதமிழ் தேசம் (திரைப்படம்)மலேசியாகருப்பைகலாநிதி மாறன்சங்குதமிழ்நாடு காவல்துறைமணிமேகலை (காப்பியம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கல்லணைகருமுட்டை வெளிப்பாடுகம்பர்கண்டம்நீரிழிவு நோய்அன்னி பெசண்ட்சமுத்திரக்கனிமொழிபெயர்ப்புதேம்பாவணிவானிலைதரணிஅழகர் கோவில்உவமையணிமுகம்மது நபிசாகித்திய அகாதமி விருதுசிவவாக்கியர்வெங்கடேஷ் ஐயர்பாரதிதாசன்சபரி (இராமாயணம்)மாதவிடாய்சேக்கிழார்அருந்ததியர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பித்தப்பைஜோதிகாசிந்துவெளி நாகரிகம்சீறாப் புராணம்சித்தர்இல்லுமினாட்டிசத்திமுத்தப் புலவர்இடிமழைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வல்லினம் மிகும் இடங்கள்கா. ந. அண்ணாதுரைபிரபஞ்சன்🡆 More