மூதுரை

மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல்.

பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம் ”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 31 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஔவையார்கடவுள் வாழ்த்துதமிழ் நீதி நூல்கள்வெண்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெ. சுந்தரம் பிள்ளைஅகரவரிசைமூசாநாலடியார்கொங்கு வேளாளர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அகமுடையார்வட்டாட்சியர்புனர்பூசம் (நட்சத்திரம்)தனுசு (சோதிடம்)குடலிறக்கம்திருவாதிரை (நட்சத்திரம்)திருவிளையாடல் புராணம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தேவாரம்முதல் மரியாதைஅரிப்புத் தோலழற்சிகிளிஒயிலாட்டம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்எஸ். ஜானகிதனுஷ் (நடிகர்)அகழ்ப்போர்மியா காலிஃபாஜீனடின் ஜிதேன்பொன்னியின் செல்வன் 1களவழி நாற்பதுஇலங்கைதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்உளவியல்இயேசு காவியம்மனித வள மேலாண்மைகிட்டி ஓ'நீல்கருப்பை வாய்ஹதீஸ்அமீதா ஒசைன்ஆகு பெயர்ரேஷ்மா பசுபுலேட்டிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வேதம்திருவாரூர் தியாகராஜர் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஜிமெயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்புரோஜெஸ்டிரோன்காப்சாஇராகுல் காந்திவைணவ சமயம்தமிழக வரலாறுசமூகம்சுயமரியாதை இயக்கம்இந்திய ரூபாய்கொல்லி மலைஇடலை எண்ணெய்சிலம்பம்வாட்சப்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுற்றாலக் குறவஞ்சிவிலங்குதிருநாவுக்கரசு நாயனார்பொருநராற்றுப்படைகாம சூத்திரம்காலிஸ்தான் இயக்கம்நான்மணிக்கடிகைஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஅணி இலக்கணம்கடையெழு வள்ளல்கள்விநாயக் தாமோதர் சாவர்க்கர்ஆனைக்கொய்யாஅனைத்துலக நாட்கள்மனித உரிமைமதராசபட்டினம் (திரைப்படம்)ஐந்து எஸ்அரைவாழ்வுக் காலம்வீணைடங் சியாவுபிங்போக்குவரத்து🡆 More