மியான்மர் பொதுத் தேர்தல், 2015

மியான்மர் பொதுத் தேர்தல் நவம்பர் 8, 2015 அன்று நடைபெற்றது.

ஒன்றிய சட்டப்பேரவையின் மேலவை ( தேசியங்களின் மன்றம்) மற்றும் கீழவையில் (சார்பார்களின் மன்றம்) படைத்துறையால் நியமிக்கப்பட்ட இடங்களைத் தவிர ஏனைய இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மியான்மர் பொதுத் தேர்தல், 2015
மியான்மர் பொதுத் தேர்தல், 2015
← 2010 8 நவம்பர் 2015
  மியான்மர் பொதுத் தேர்தல், 2015 மியான்மர் பொதுத் தேர்தல், 2015
தலைவர் ஆங் சான் சூச்சி தெய்ன் செய்ன்
கட்சி சனநாயகத்திற்கான தேசிய கூட்டிணைவு ஒன்றிய கூட்டொருமை மற்றும் வளர்ச்சிக் கட்சி
தலைவரான
ஆண்டு
27 செப்டம்பர் 1988 2 சூன் 2010

முந்தைய அரசுத் தலைவர்

தெய்ன் செய்ன்
ஒன்றிய கூட்டொருமை மற்றும் வளர்ச்சிக் கட்சி

அரசுத் தலைவர் - தேர்வு

தீர்மானிக்கப்பட வேண்டும்
சனநாயகத்திற்கான தேசிய கூட்டிணைவு

1990இல் சனநாயகத்திற்கான தேசியக் கட்சி வெற்றிபெற்ற நிலையில் படைத்துறையால் இரத்தாக்கப்பட்ட மியான்மர் பொதுத் தேர்தலுக்குப் பிறகு திறந்தநிலையில் போட்டியிடப்பட்ட முதல் பொதுத் தேர்தல் இதுவாக இருந்தது.

இந்தத் தேர்தலில் சனநாயகத்திற்கான தேசியக் கட்சி (ச.தே.க) ஈரவைகளும் இணைந்த நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் அரசுத் தலைவரையும் முதல் துணை அரசுத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளது. தவிரவும் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. தடங்கலில்லா சட்டவாக்கலுக்கு இது வழி வகுக்கும். ச.தே.க தலைவர் ஆங் சான் சூச்சி (அவர்தம் கணவரும் மக்களும் வேறுநாட்டவர் என்ற காரணத்தால்) அரசியல் சட்டப்படி இப்பொறுப்பை ஏற்கவியலாத நிலையில் எந்தவொரு ச.தே.க ஆட்சி அமைந்தாலும் அதன் உண்மையான அதிகாரம் தம்மிடம்தான் இருக்கும் என அறிவித்துள்ளார்.

மேற்சான்றுகள்

Tags:

கீழவைமியான்மர்மேலவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோத்திரம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஸ்ரீஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்யாவரும் நலம்தாயுமானவர்பிலிருபின்கஜினி (திரைப்படம்)பட்டினத்தார் (புலவர்)பல்லவர்பெண்களின் உரிமைகள்புற்றுநோய்கர்மாகொன்றை வேந்தன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)கருட புராணம்தமிழர் நெசவுக்கலைபகத் பாசில்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019புங்கைசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கள்ளழகர் கோயில், மதுரைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்இந்திய தேசிய காங்கிரசுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்கணையம்தெலுங்கு மொழிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்தியன் (1996 திரைப்படம்)சப்தகன்னியர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்விஷ்ணுஅக்கினி நட்சத்திரம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)முன்மார்பு குத்தல்மேலாண்மைரயத்துவாரி நிலவரி முறைபிரியா பவானி சங்கர்ஓ காதல் கண்மணிமண்ணீரல்பறையர்தாஜ் மகால்காற்றுஆய்த எழுத்துகுதிரைமலை (இலங்கை)சுகன்யா (நடிகை)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அகத்திணைவிசயகாந்துநயினார் நாகேந்திரன்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிவனின் 108 திருநாமங்கள்கேழ்வரகுசெண்டிமீட்டர்இராசேந்திர சோழன்பரதநாட்டியம்யுகம்தனுஷ் (நடிகர்)தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்திட்டம் இரண்டுமூகாம்பிகை கோயில்திருவையாறுதடம் (திரைப்படம்)சத்திமுத்தப் புலவர்கபிலர் (சங்ககாலம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்பீப்பாய்மணிமுத்தாறு (ஆறு)வன்னியர்பெயரெச்சம்கருமுட்டை வெளிப்பாடுயாதவர்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்🡆 More