மிகப் பெரிய குதிரைவால் செடி

தாவரவியல் பெயர் :ஈக்குசெட்டம் ஜைகாண்டியம் Equisetum giganteum

மிகப் பெரிய குதிரைவால் செடி
ஈக்குசெட்டம் ஜைகாண்டியம்

வகைப்பாடு

குடும்பம்:ஈக்குசெட்டேசியீ (Equisetaceae)

இதரப் பெயர்

மிகப் பெரிய குதிரைவால் செடி
மிகப் பெரிய குதிரைவால் செடி
  1. பாத்திரம் சுத்தம் செய்யும் செடி (Pot cleaning plants)
  1. குதிரைவால் செடி (Horsetail)

செடியின் அமைவு

இச்செடி 13 அடி உயரம் வளரக்கூடியது. ஈரமான மணல் நிறைந்த பகுதியில் வளர்கிறது. இதன் அடிப்பகுதி மட்டத்தண்டு உடையது. இதிலிருந்து மேல் நோக்கி வளர்ந்த தண்டு வித்தியாசமானது. தண்டு துவாரம் உடையது. தண்டின் பகுதி துண்டு துண்டாக காடியில் இணைந்து நீண்டு உள்ளது. இவற்றில் சிறிய செதில் இலைகள் உள்ளன. இந்த தண்டில் கிளைகள் சுற்றி உள்ளன. இந்த அமைப்பை பார்க்கும்போது குதிரையின் வாலில் உள்ள முடிபோல் உள்ளது. இதனுடைய தண்டு இணைந்த பகுதியில் மணல் போன்ற சிலிக்கா உள்ளது.

இன்று நம் வீடுகளில் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்வதற்குக் கம்பி ரோமங்களைப் பயன்படுத்துகிறோம். பழங்காலத்தில் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய இந்தச் செடியை பயன்படுத்தினார்கள். இச்செடி மூலம் பாத்திரத்தைச் சுத்தம் செய்தால் பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருக்கும். பாத்திரம் சுத்தம் செய்யும் வேலைச் செய்பவர்கள் இச்செடியை வீடுகளில் வளர்த்து வந்துள்ளனர்.

இது தென் அமெரிக்காவில் வளர்கிறது. 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் அதிக அளவில் காடுகளில் வளர்ந்தன. 100 அடி உயரம் உள்ளது கூட வளர்ந்திருந்தது.[சான்று தேவை] இவைகள் நிலக்கரியாக மாறிவிட்டது. இந்த வகையில் 25 இனச்செடிகள் மட்டுமே உள்ளது. இவற்றில் பூக்கள் வருவது கிடையாது. விதைத்துகள்கள் மூலம் புதியச் செடி முளைக்கிறது.

மிகப் பெரிய குதிரைவால் செடி 
குதிரைவால் செடி

மேற்கோள்

[1] | 1 || சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

Tags:

மிகப் பெரிய குதிரைவால் செடி வகைப்பாடுமிகப் பெரிய குதிரைவால் செடி இதரப் பெயர்மிகப் பெரிய குதிரைவால் செடி செடியின் அமைவுமிகப் பெரிய குதிரைவால் செடி மேற்கோள்மிகப் பெரிய குதிரைவால் செடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாட்டு நலப்பணித் திட்டம்கண்ணகிபரிதிமாற் கலைஞர்இந்திய வரலாறுஎயிட்சுஇரைச்சல்அரண்மனை (திரைப்படம்)பாண்டியர்தற்கொலை முறைகள்பரிபாடல்சிவாஜி கணேசன்கன்னத்தில் முத்தமிட்டால்நான் அவனில்லை (2007 திரைப்படம்)செக்ஸ் டேப்குற்றியலுகரம்நயினார் நாகேந்திரன்கோயில்பணவீக்கம்மார்க்கோனிஅளபெடைதிருமூலர்தேஜஸ்வி சூர்யாசென்னை சூப்பர் கிங்ஸ்உணவுபட்டினப் பாலைவசுதைவ குடும்பகம்மருதம் (திணை)கவிதையானைஇன்னா நாற்பதுகார்த்திக் (தமிழ் நடிகர்)இந்து சமயம்மகேந்திரசிங் தோனிஅகமுடையார்யூடியூப்மருதநாயகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நீதி இலக்கியம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்வேற்றுமையுருபுவெ. இராமலிங்கம் பிள்ளைநிலாசீரடி சாயி பாபாபுவியிடங்காட்டிசிறுபஞ்சமூலம்விஜயநகரப் பேரரசுஇந்திய தேசிய காங்கிரசுகபிலர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்விவேகானந்தர்அகத்திணைசதுரங்க விதிமுறைகள்ஊராட்சி ஒன்றியம்மகாபாரதம்குறிஞ்சி (திணை)பூப்புனித நீராட்டு விழாசிறுநீர்ப்பாதைத் தொற்றுமுதல் மரியாதைவெ. இறையன்புபால்வினை நோய்கள்அஜித் குமார்திரு. வி. கலியாணசுந்தரனார்பாலின விகிதம்தாஜ் மகால்வெள்ளி (கோள்)சைவத் திருமணச் சடங்குசித்திரைத் திருவிழாகல்லீரல்இந்தியாவில் பாலினப் பாகுபாடுகம்பராமாயணம்ஆறுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பீனிக்ஸ் (பறவை)ஆப்பிள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்முல்லைப் பெரியாறு அணைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்🡆 More