மார்கோசு நோகுவேரா எபர்லின்: வேதியியலாளர்

மார்கோசு நோகுவேரா எபர்லின் (Marcos Nogueira Eberlin) பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார்.

பிரேசில் நாட்டிலுள்ள காம்பினாசு பல்கலைக்கழக வேதியியல் நிறுவனத்தின் பேராசிரியராகவும் இருந்தார். 1959 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார். பிரேசிலிய அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராக உள்ள இவர் 2005 ஆம் ஆண்டு பிரேசிலிய தேசிய அறிவியல் அறிஞர் தகுதியையும் 2016 ஆம் ஆண்டு தாம்சன் பதக்கத்தையும் பெற்றார்.

மார்கோசு நோகுவேரா எபர்லின்
Marcos Nogueira Eberlin
மார்கோசு நோகுவேரா எபர்லின்: வேதியியலாளர்
பிறப்புமார்ச்சு 4, 1959 (1959-03-04) (அகவை 65)
வாழிடம்பிரேசில்
தேசியம்பிரேசில்
துறைவேதியியலாளர்
பணியிடங்கள்காம்பினாசு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்காம்பினாசு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபொருண்மை நிறமாலை

எரிவாயு நிலை அயனி வேதியியலில் தனது ஆய்வுப் பணியின் போது எபர்லின் வினை என்ற வேதி வினையை எபர்லின் கண்டுபிடித்தார். இவரும் இவரது ஆய்வுக் குழுவும் பொருண்மை நிறமாலை அளவீடுகளில் பயன்படுத்தப்படும் அயனியாக்கம் தொடர்பான நுட்பத்தை (எளிய சுற்றுச்சூழல் ஒலி தெளிப்பு அயனியாக்கம்) அறிமுகப்படுத்தினர்.

பிரேசிலின் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டை எபர்லின் ஆதரித்தார். அதாவது அறிவியல் முறைகளுக்கு இணக்கமில்லாத ஆனால் அறிவியல் மற்றும் உண்மைகள் சார்ந்த நம்பிக்கைகள், அறிக்கைகள் தொடர்பான விரிவுரைகளையும் இவர் வழங்கினார். டார்வினிசத்தை எதிர்க்கும் கருத்து வேறுபாட்டு அறிக்கையில் எபர்லின் கையெழுத்திட்டார். மேலும் இவர் ஒரு படைப்பாளியும் ஆவார். பரிணாமக் கோட்பாடு ஒரு தவறான கோட்பாடு என்பது இவர் கருத்தாகும்.

இவரது மகள், லிவியா எசு. எபர்லின் என்பவரும் ஒரு வேதியியலாளர் ஆவார். புற்றுநோயைக் கண்டறிய பொருண்மை நிறமாலையைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிக்காக 2018 ஆம் ஆண்டு மேக் ஆர்தர் உறுப்பினர்கள் திட்டத்தில் "மேதை " பரிசை இவர் வென்றார். கள்ளப் பணத்தைக் கண்டறிய பொருண்மை நிறமாலையைப் பயன்படுத்தும் திட்டத்தில் எபெர்லின் மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

பிரேசில்வேதியியலாளர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னை தெரேசாசே குவேராபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ம. பொ. சிவஞானம்குண்டிகஜினி (திரைப்படம்)மா. க. ஈழவேந்தன்காம சூத்திரம்குண்டூர் காரம்தீரன் சின்னமலைசிவனின் தமிழ்ப் பெயர்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்செம்மொழிநவக்கிரகம்பட்டினப் பாலைதமிழ்சோழர்சிதம்பரம் நடராசர் கோயில்உ. வே. சாமிநாதையர்மணிமேகலை (காப்பியம்)திருநாவுக்கரசு நாயனார்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)காளமேகம்ஆர். சூடாமணிபோதைப்பொருள்பெருஞ்சீரகம்குருதி வகைபூராடம் (பஞ்சாங்கம்)காரைக்கால் அம்மையார்கம்பராமாயணத்தின் அமைப்புசீவகன்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்சைவ சித்தாந்த சாத்திரங்கள்நெசவுத் தொழில்நுட்பம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சுற்றுச்சூழல் கல்விசுபாஷ் சந்திர போஸ்தரணிமண்ணீரல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கண்ணகிதெலுங்கு மொழிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்புறப்பொருள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சென்னைசொக்கத்தங்கம் (திரைப்படம்)தமிழ்விடு தூதுஇந்தியக் குடியரசுத் தலைவர்ஜெ. ஜெயலலிதாஆதவன் தீட்சண்யாபரணி (இலக்கியம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்குருதிச்சோகைவைசாகம்ஈ. வெ. இராமசாமிசெப்புமே நாள்மயங்கொலிச் சொற்கள்குகன்இந்து சமயம்முன்னின்பம்தமிழ் இலக்கணம்மாடுதிருவிளையாடல் புராணம்பக்கவாதம்பெண்ஜெயம் ரவிபேகன்திருப்போரூர் கந்தசாமி கோயில்கள்ளுவளையாபதிகல்வெட்டியல்சீரகம்சிங்கப்பூர்மருது பாண்டியர்குமரகுருபரர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்🡆 More