மனதிலே ஒரு பாட்டு

மனதிலே ஒரு பாட்டு (English : A song in heart) என்பது 1995 தமிழ் காதல் திரைப்படம் ஆகும்.

ஞானமொழி இதனை இயக்கியுள்ளார். விக்னேஷ், சாரதா ப்ரீத்தா, சுக்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரகுவரன், வினு சக்ரவர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சின்னி ஜெயந்த், சங்கீதா போன்றோர் நடித்துள்ளனர். 3 மார்ச் 1995 இல் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு இளையகங்கை இசையமைத்துள்ளார்.

மனதிலே ஒரு பாட்டு
இயக்கம்ஞானமொழி
தயாரிப்புஎஸ். கோவிந்தராஜ்
பி. ரவிச்சந்திரம்
பி. ஞானமொழி முருகன்
கதைஞானமொழி
எஸ். முகிலன்(வசனம்)
இசைஇளையகங்கை
நடிப்பு
ஒளிப்பதிவுஜெ. வி. சுரேஷ்
படத்தொகுப்புகே. தனிகாச்சலம்
கலையகம்மொழி மூவிஸ்
வெளியீடுமார்ச்சு 3, 1995 (1995-03-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

விக்னேஷ், சாரதா ப்ரீத்தா, சுக்ரன், ரகுவரன், வினு சக்ரவர்த்தி, வெண்ணிறாடை மூர்த்தி, சின்னி ஜெயந்த், சங்கீதா, என்னத்த கன்னையா, ஆஷா, சுஜாதா, மயில்சாமி, குமரேசன், ராஜேஷ், விஸ்வநாத் , விஜய், ஜெமினி ஸ்ரீதர், ஈரோடு சுரேஷ், பழனி, பீட்டர் ஹெய்ன்

கதைச்சுருக்கம்

கல்லூரியில் பயிலும் மாணவன் ஆனந்த் (விக்னேஷ்), தன் நண்பன் அக்பருடன் விடுதி ஒன்றில் வசித்து வருகிறான். ஆனந்திற்கு குடும்பம் இல்லாத காரணத்தினால், தன் படிப்பு செலவிற்கு பகுதி நேர வேலை செய்கிறான் ஆனந்த். கல்லூரியில், ஜோதி மற்றும் சுக்ரனை சந்திக்க நேரிடுகிறது. பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த ஜோதி, தன் தாய் (சங்கீதா) மற்றும் அசோக் மாமாவுடன் வாழ்ந்து வருகிறாள். பகலில் பெண்களை கேலி செய்தும், இரவில் மது குடித்தும் நாட்களை கழிக்கிறான் சுக்ரன். ஜோதியும் ஆனந்தும் விரும்பினாலும் காதலை வெளிப்படுத்தவில்லை. சுக்ரனும் ஜோதியை விரும்பினான். ஆனந்தின் படிப்பு செலவிற்கு உதவிய ஜோதியை கண்டு கோபம் கொண்டு ஆனந்துடன் சண்டை இடுகிறான் சுக்ரன். சண்டையை தடுத்தி நிறுத்தி, ஆனந்திடம் ஜோதி காதலை வெளிப்படுத்த, அதை தங்க முடியாமல் ஜோதி வீட்டில் அந்த காதல் விஷயத்தை சொல்லிவிடுகிறேன் சுக்ரன். ஜோதியின் வீட்டில் அந்த காதலை ஏற்கவில்லை. படிப்பை நிறுத்தி வீட்டில் அடைத்து, ஆனந்தை மறக்க சொல்கிறாள் ஜோதியின் தாய். இந்நிலையில், மாமா அசோக் ஜோதியை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இறுதியில், ஜோதியை யார் திருமணம் செய்தார் எனபதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

இப்படத்தின் இசை அமைப்பாளர் இளையகங்கை ஆவார். கலைவாணன் கண்ணதாசன், செம்பையா, மணிமுடி, ஞானமொழி ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். 5 பாடல்களை கொண்ட தொகுப்பு 1995 ஆம் ஆண்டு வெளியானது.

ஆதாரங்கள்

Tags:

மனதிலே ஒரு பாட்டு நடிகர்கள்மனதிலே ஒரு பாட்டு கதைச்சுருக்கம்மனதிலே ஒரு பாட்டு ஒலிப்பதிவுமனதிலே ஒரு பாட்டு ஆதாரங்கள்மனதிலே ஒரு பாட்டுகாதல் திரைப்படம்சின்னி ஜெயந்த்தமிழ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1995ரகுவரன்விக்னேஷ்வினு சக்ரவர்த்திவெண்ணிற ஆடை மூர்த்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரகாட்டக்காரன் (திரைப்படம்)இந்திய தேசியக் கொடிதமிழ் படம் 2 (திரைப்படம்)கவின் (நடிகர்)ஐசாக் நியூட்டன்சனீஸ்வரன்கருக்கலைப்புசிப்பாய்க் கிளர்ச்சி, 1857சீறாப் புராணம்சட் யிபிடிகனடாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஆற்றுப்படைம. கோ. இராமச்சந்திரன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விருத்தாச்சலம்காவிரிப்பூம்பட்டினம்அகமுடையார்காச நோய்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வின்னர் (திரைப்படம்)திருக்குறள் பகுப்புக்கள்தமிழ் இலக்கணம்ஆங்கிலம்ஆண்டு வட்டம் அட்டவணைஇந்திய வரலாறுபில்லா (2007 திரைப்படம்)மனித உரிமைபசுமைப் புரட்சிவடிவேலு (நடிகர்)ரஜினி முருகன்மாமல்லபுரம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)நாளந்தா பல்கலைக்கழகம்தஞ்சாவூர்ஐக்கிய நாடுகள் அவைபெரியபுராணம்இராமர்இந்தியக் குடியரசுத் தலைவர்மீன் வகைகள் பட்டியல்மாணிக்கவாசகர்நெய்தற்கலிஇந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)கணியன் பூங்குன்றனார்வன்னியர்சுயமரியாதை இயக்கம்ஆனைக்கொய்யாபறையர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சினைப்பை நோய்க்குறிதிருமலை (திரைப்படம்)பூஞ்சைசூரரைப் போற்று (திரைப்படம்)ஆவாரம் பூ (திரைப்படம்)தங்கராசு நடராசன்சிற்பி பாலசுப்ரமணியம்உத்தரகோசமங்கைதமிழ்சென்னைஇலங்கைகாற்று வெளியிடைபுலிமுருகன்மருதமலைஆபிரகாம் லிங்கன்பழமுதிர்சோலை முருகன் கோயில்இங்கிலீஷ் பிரீமியர் லீக்அகரவரிசைஞாயிறு (விண்மீன்)காற்றுச்சீரமைப்பிதிதி, பஞ்சாங்கம்நீதி நெறி விளக்கம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மெய்யெழுத்துநீர்நிலை🡆 More